03-07-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
நாளொரு நாலடி – 183 | |||||
பொருட்பால்– துறவற இயல்– பெருமை (GREATNESS) மறுமைக்கு வித்து மயலின்றிச் செய்து சிறுமைக்குப் படாதேநீர் வாழ்மின் - அறிஞராய் நின்றுழி நின்றே நிறம்வேறாங் காரணம் இன்றிப் பலவு முள.
பெருமையுடையார் மறுமையின்பத்துக்குக்காரணமானவைகளைச் செய்து வாழ்வார். பொருள்: மறுமைக்கு வித்துமயலின்றிச் செய்து சிறுமை படாதே நீர் வாழ்மின்அறிஞராய்-மறுமைக்கு வித்தாகிய அறச்செயலைவாழ்க்கையில் மயங்குதலில்லாமற் செய்துஎஞ்ஞான்றுந் துன்புறாமல் நீவிர் அறிஞராய்வாழுங்கள்; ஏனென்றால், நின்றுழி நின்றே நிறம்வேறாம் - நின்ற நிலையில் நின்றே உடம்பினஇளமையொளி வேறாய் மாறும்; காரணமின்றிப் பலவும்உள - அன்றியுங் காரணமில்லாமலே பல இடையூறுகளும்வாழ்க்கையில் உள்ளன.
Explanation (G. U. POPE): Seek the unchanging. All things here change. See that ye sow seed that in other world may germinate; free your lives from earth's bewilderment and meanness ; stand in your lot as wise men ; the changing hue of things shall without cause fade, and many things be new. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
டெயிட் மலை (Mount Teide) என்பது கேனரி தீவுகளில் அமைந்துள்ள ஒரு எரிமலை.
இதன் உயரம் 3,718 மீட்டர் ஆகும். இதுவே எசுப்பானியாவின் மிக உயர்ந்த பகுதியும், அத்திலாந்திக் தீவுகளில் கடல் மட்டத்துக்கு மேலே மிக உயர்ந்த புள்ளியும், மற்றும் உலகின் மூன்றாவது உயரமான எரிமலையும் ஆகும்.
கடைசியாக இவ்வெரிமலை 1909 ஆம் ஆண்டில் வெடித்தது. டெயிட் எரிமலையும் அதனைச் சூழவுள்ள பகுதியும் டெயிட் தேசியப் பூங்கா என அழைக்கப்படுகிறது. 18,900 எக்டேர் நிலப்பரப்பைக் கொண்டுள்ள இப்பூங்கா யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக 2007 சூன் 29 இல் அறிவிக்கப்பட்டது. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
கூட்டணியை பலப்படுத்தும் காங்கிரஸ்: ஜே.எம்.எம்., கட்சிக்கு … – தினமலர் 4 லாரிகளில் இருந்து ரூ.200 கோடி பணம், நகை பறிமுதல் - தினமணி ஜார்க்கண்ட்டில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: எஸ்.பி. உள்பட 7 ... - தினமணி ரயில்வே ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்: பன்சால் …- தினமலர் ரஷ்யா செலுத்திய ராக்கெட் வானில் வெடித்துச் சிதறியது-தினமணி 2 ஜி வழக்கு: தயாளுமனு இன்று விசாரணை; சி.பி.ஐ.க்கு ராசா …- தினமலர் ஸ்னோடென்னுக்கு அடைக்கலம் தர இந்தியா மறுப்பு- தினமணி இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ஆறு பேர் பலி- தினமலர் ஆசிய தடகளத்தில் அசத்துமா இந்தியா இன்று புனேயில் ஆரம்பம் - தினமலர் | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
3/07/13 to 9/07/13 6.30AM to 12.00 PM | Sri Ram Mandir | Bhagawatha Saptaham by Brahmasri Ravi Rama Das | Sri Ram Mandir |
| |
04/07/2013 To 19/07/20136.00 AM onwards | Sri Ayyappa Temple, CSC-9, Sector -7, Rohini, Delhi. | Ayyappa Temple: Flagstaff Installation (Dwajasthambham) & Annual Festival | Delhi Rohini Sri Vishnu Sahasranama Satsangam |
| |
06/07/13 6.30PM onwards | Delhi Tamil Sangam | குரு சுப்புலட்சுமி கணேஷ் அவர்களின் மாணவி சுருதி ரங்கராஜன் வழங்கும் பரதநாட்டியம் | Delhi Tamil Sangam |
| |
06/07/13
| 6.00PM குரு கனகா சுதாகர் அவர்களின் மாணவி அனுஷா ராமசந்திரன் வழங்கும் பரதநாட்டியம் 7.30PM தமிழிசை வித்யா சுப்ரமணியன் – பாட்டு நாராயணன் – வயலின் பி. வெற்றிபூபதி – மிருதங்கம் ராமமூர்த்தி – கடம் | ||||
19/07/2013 | Arulmigu Varasiddhi Vinagar Koil, Noida | Viboothi Alankaram
| Vedic Prachar Sansthan |
| |
26/07/2013 | Sahambari Alankaram | ||||
21/07/2013 | Maa Adhya Sakthi Dham Mandir, E-Block, Sector – 16, Rohini | Thiruvilakku Pooja | Rohini Sri Vishnu Sahasranama Satsangam | 9999423944 9891064432 9953682070 9871154466 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Wednesday, July 3, 2013
03-07-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment