Saturday, July 6, 2013

06-07-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

06-07-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
ஆனி- ௨௨ (22)சனி, திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural

 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

நாளொரு நாலடி 186

பொருட்பால்துறவற இயல்  பெருமை (GREATNESS)

பெருவரை நாட! பெரியோர்கட் டீமை

கருநரைமேற் சூடேபோற் றோன்றும்; - கருநரையைக்

கொன்றன்ன இன்னா செயினும் சிறியார்மேல்

ஒன்றானும் தோன்றாக் கெடும்.

 

பெரியோர் செய்த குற்றங் காணப்படும்; சிறியோர் செய்த குற்றங் காணப்படாது.

பொருள்:    

பெரு வரை நாட - பெரியமலைகளையுடைய நாடனே! பெரியோர்கண் தீமைகருநரைமேல் சூடேபோல் தோன்றும் -மேன்மக்களிடத்தில் உண்டான குற்றம் சிறந்தவெள்ளையெருதின்மேல் இட்ட சூடுபோல் விளங்கித்தெரியும்; கருநரையைக் கொன்றன்ன இன்னா செயினும்- அச் சிறந்த வெள்ளை எருதினைச் சூடிடுதலே யன்றிக்கொன்றாற்போன்ற துன்பங்களைச் செய்தாலும்,சிறியார்மேல் ஒன்றானும் தோன்றாக் கெடும் -கீழ்மக்களிடத்தில் ஒரு குற்றமாவது அவ்வாறுவிளங்கித் தெரியாமல் மறைந்துவிடும்.

 

Explanation (G. U. POPE):

Faults are conspicuous in great persons.

Lord of the lofty hills! Any evil in men of moral greatness shows like a brand on a mighty bull ; but although

mean men do painful deeds, like the slaughter of that same mighty bull, none of these attracts attention.

உங்களுக்குத் தெரியுமா?

ஹபிள் எனப் பொதுவாக அழைக்கப்படும் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி (Hubble Space Telescope) டிஸ்கவரி விண்வெளி ஓடத்தினால் 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட ஒரு விண்வெளித் தொலைநோக்கி ஆகும்.

 

அமெரிக்க வானியலாளரான எட்வின் ஹபிள் என்பவரின் பெயரைத் தழுவியே இதற்குப் பெயரிடப்பட்டது. இது முதலாவது விண்வெளித் தொலைநோக்கி அல்ல எனினும் ஹபிள் மிகப் பெரிய தொலைநோக்கிகளுள் ஒன்றும், மிகச் சிறந்ததும் ஆகும்.

 

அத்துடன் இது ஒரு ஆய்வுக்கருவி மட்டுமல்லாமல், வானியலுக்கான மக்கள் தொடர்பு நடவடிக்கைகளிலும் பேருதவியாக அமைந்தது. இது நாசா, ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டு முயற்சி ஆகும். கொம்ப்டன் காம்மாக் கதிர் அவதான நிலையம், சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம், ஸ்பிட்சர் விண்வெளித் தொலைநோக்கி அகியவற்றுடன் சேர்த்து இதுவும் நாசாவின் சிறந்த அவதான நிலையம் ஆகும்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

தேர்தல் வாக்குறுதி இலவசங்கள் லஞ்சமாகாது  -  தினமணி

நாளை அதிமுக பொதுக்கூட்டம்: பரிதி இளம்வழுதி பங்கேற்பு  -தினமணி

நெய்வேலியில் பதற்றம் என்எல்சி அதிகாரிகள் மீது தாக்குதல் -  தினகரன்

காவிரி வழக்கு: 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பு - தினமணி

"பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க அதிக சிறப்பு ... -  தினமலர்

ஆர்.எஸ்.எஸ்., ஆபீசில் அத்வானி -  தினமலர்

ரஷ்ய பெண் உளவாளி பற்றி அமெரிக்கா தீவிர விசாரணை   தினகரன்

சீனா , பாகிஸ்தான் நட்பு தேனினும் இனிமையானது  -  தினகரன்

தற்கொலை தாக்குதல் : பாகிஸ்தானில் 9 பேர் சாவு  -  தினகரன்

கடன் வட்டியை குறைக்க வங்கிகள் முன்வரவேண்டும் : ரிசர்வ் வங்கி ... - 4தமிழ்மீடியா

இந்திய உணவுப் பாதுகாப்பு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ...  - 4தமிழ்மீடியா

கனேரியாவுக்கு வாழ்நாள் தடை - யாஹூ!

ஆசிய தடகளம்: பிரேம் குமார், சுதா சிங் வெள்ளி -  யாஹூ!

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் ரசூல், மோகித் தினகரன்

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

6/07/13 to 9/07/13

6.30AM to 12.00 PM

Sri Ram Mandir

Bhagawatha Saptaham by Brahmasri Ravi Rama Das

Sri Ram Mandir

 

6/07/2013

 To 19/07/20136.00 AM onwards

Sri  Ayyappa Temple,   CSC-9, Sector -7, Rohini, Delhi.

Ayyappa Temple: Flagstaff   Installati​on (Dwajasthambham) & Annual Festival

Delhi Rohini Sri Vishnu Sahasranama Satsangam

 

06/07/13

6.30PM onwards

Delhi Tamil Sangam

குரு சுப்புலட்சுமி கணேஷ் அவர்களின் மாணவி சுருதி ரங்கராஜன் வழங்கும் பரதநாட்டியம்

Delhi Tamil Sangam

 

06/07/13

 

6.00PM

குரு கனகா சுதாகர் அவர்களின் மாணவி அனுஷா ராமசந்திரன் வழங்கும்   பரதநாட்டியம்

7.30PM

தமிழிசை

வித்யா சுப்ரமணியன் – பாட்டு

நாராயணன் – வயலின்

பி. வெற்றிபூபதி – மிருதங்கம்

ராமமூர்த்தி – கடம்

14/07/2013

Aiswarya Maha Ganapathy Temple, Lawrence Road, Delhi

Sai Bajan by Madhur & Party

 

 

19/07/2013

Arulmigu Varasiddhi Vinagar Koil, Noida

Viboothi Alankaram

 

Vedic Prachar Sansthan

 

26/07/2013

Sahambari Alankaram

21/07/2013

Maa Adhya Sakthi Dham Mandir, E-Block, Sector – 16, Rohini

Thiruvilakku Pooja

Rohini Sri Vishnu Sahasranama Satsangam

9999423944

9891064432

9953682070

9871154466

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment