Saturday, July 13, 2013

13-07-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

13-07-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
ஆனி- ௨௯ (29)சனி, திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural

 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

நாளொரு நாலடி 192

பொருட்பால்துறவற இயல்  தாளாண்மை (PERSEVERING ENERGY)

ஆடுகோ டாகி அதரிடை நின்றதூஉம்

காழ்கொண்ட கண்ணே களிறணைக்குங் கந்தாகும்;

வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்றான்

தாழ்வின்றித் தன்னைச் செயின்.

 

ஒருவன் இடைவிடாது நன்முயற்சி செய்வான் ஆயின் அவன்செல்வமுடையவன் ஆவதற்கு ஐயம் இன்று.

பொருள்:    

ஆடு கோடு ஆகி அதரிடைநின்றதும் காழ் கொண்ட கண்ணே களிறு அணைக்கும்கந்து ஆகும். துவள்கின்ற இளங்கொம்பாகிவழியிடையே நின்ற சிறு மரமும் உள்வயிரங் கொண்டுமுற்றிய காலத்தில் ஆண் யானைகளைக் கட்டுதற்குரியகட்டுத்தறியாக உதவும்; வாழ்தலும் அன்ன தகைத்தேஒருவன் தாழ்வின்றித் தன்னைச் செயின் - ஒருவன்முயற்சியால் தன்னை ஆற்றலிற் குறைவில்லாமற்செய்து கொள்ளுவானாயின் அவன் தனது வாழ்க்கையிற்பெருமை கொள்ளுதலும் அது போன்ற தன்மையதேயாம்.

 

Explanation (G. U. POPE):

By energy a man makes himself.

What once stood by the wayside, a twig that bent to every touch, when its core is developed within, may become a stake to which they tie an elephant. Life too is thus, if man himself, unfailing make himself!

உங்களுக்குத் தெரியுமா?

வின்சென்ட் வான் கோ அல்லது வின்செண்ட் வான்கா (Vincent Van Goh, 30 மார்ச் 1853 - 29 ஜூலை 1890) ஒரு டச்சு பின்-உணர்வுப்பதிவுவாத (Post-Impressionist) ஓவியர்.

 

இவரது ஓவியங்கள் சில உலகின் மிகவும் அறியப்பட்டவையும் புகழ் பெற்றவையும் அதிகம் விலையுள்ளவையுமான ஓவியங்களுள் அடங்கும். இவர் முதலில் கலைப் பொருட்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்தார். பின்னர் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின், மிக ஏழ்மையான மக்களைக் கொண்ட சுரங்கப் பகுதியொன்றில் சமயத் தொண்டு செய்தார். அங்குள்ள மக்களை இவர் வரையத் துவங்கினார். இங்கே தான் தனது முதல் முக்கியமான ஓவியமான உருளைக்கிழங்கு உண்போர் எனும் ஓவியத்தை வரைந்தார்.

மற்ற ஓவியர்களைப் போல் அன்றி தனது முப்பதாம் வயதுக்குப் பின்னரே இவர் ஓவியம் வரையத் துவங்கினார். இவரது பெரும்பாலான ஓவியங்கள் இவரது வாணாளின் கடைசி இரு ஆண்டுகளில் வரையப்பட்டவையே.

 

இவர் உயிருடன் இருந்த காலத்தில் இவரின் கலையை யாரும் மதிக்கவில்லை. தான் வாழ்ந்த காலத்தில் இவரால் தனது ஓவியங்களுள் ஒன்றை மட்டுமெ விற்க முடிந்தது. இன்றோ நவீன ஓவியத்தின் செல்வாக்கு வாய்ந்தவராக இவர் கருதப்படுகிறார். வான்கா 30 வயது வரை எந்த ஓவியமும் வரைந்ததில்லை.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

என்.எல்.சி. பேச்சு தோல்வி; ஸ்டிரைக் நீடிப்பு-  தினமணி

தூத்துக்குடிக்கு சுற்றுலா வந்த மதுரை மாணவர்கள் 4 பேர் கடலில் ... -  தினமலர்

ராகுலை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவிக்காது- தினமணி

பிரதமராகும் தகுதி மோடிக்கு உள்ளது:சங்மா-  தினமலர்

"பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு அஞ்சவில்லை' -  தினமணி

மத்திய அரசு தகவல் ஆபாச இணையதளங்களை தடை செய்வது கடினம் -  தினகரன்

ராஜபக்ஷேவுடன் த.தே.கூ., தலைவர் சம்பந்தன் சந்திப்பு -  தினமலர்

அமெரிக்காவுடன் போட்டியிடும் அளவுக்கு இந்திய நிறுவனங்கள் ... - தினகரன்

பழைய நடைமுறை திரும்புகிறது ரஷ்ய அதிபர் மாளிகையில் ரகசியம் ...தினகரன்

என்எல்சி பங்குகள் விற்பனை விவகாரம்: அதிகாரியை நியமிக்க ... - தினமணி

முதல் காலாண்டு முடிவினால் இன்போசிஸ் பங்கு 15 % உயர்வு-  தினகரன்

ஹாக்கி பயிற்சியாளராக கவுசிக் நியமனம் -  யாஹூ!

மு‌த்தரப்பு கிரிக்கெட்: ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா ... -  தினமணி

விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி பயிற்றுனர்களின் மாத ... - தினகரன்

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

13/07/2013

 To 19/07/20136.00 AM onwards

Sri Ayyappa Temple,   CSC-9, Sector -7, Rohini, Delhi.

Ayyappa Temple: Flagstaff   Installati​on (Dwajasthambham) & Annual Festival

Delhi Rohini Sri Vishnu Sahasranama Satsangam

 

13.07.2013

 

Sri Ram Mandir, Dwarka

9.00 a.m. - 1.00 p.m.  "RADHA KALYANAM" "SRINIVASA KALYANAM'  By                                               Sri Ram Bhajana Samaj, Chidambara

4.30 p.m. -  5.30 p.m.  "SHRI VIASHNU SAHASRANAMA PARAYANAM"                                                                 (DWARKALAYA)

5.30 p.m. -   8.30 p.m.

 "NAMA SANKEERTHANAM"    By Shri Shankara Bhagavathar & party (Vishnu Sahasranama Sankirthana Mandali)

Sri Ram Mandir, Dwarka

 

14.07.2013

 

10.30 A.M.

Ekavara Rudra Abhishekam to Valli Devasena sametha Subramaniar Alankaram,                       Archanai, Prasadam

14/07/2013

Aiswarya Maha Ganapathy Temple, Lawrence Road, Delhi

Sai Bajan by Madhur & Party

 

 

13/07/13

6.30PM onwards

Thiruvalluvar Kalai Arangam, Delhi Tamil Sangam Sec. 5, R.K. Puram Delhi.

சிரிக்க வைத்துச் சிந்திக்க வைக்கும் பட்டிமன்றம்.

தலைப்பு: குடும்பத்தின் மகிழ்ச்சிக்குப் பெரிதும் காரணம் சொந்த உறவுகளே! வந்த உறவுகளே!

நடுவர்: நடிப்பிசைப் புலவர் சீனு சம்பத்

Delhi Tamil Sangam

Delhi Tamil Sangam

Mohan (M)

9810605570

R. Ayyappan (M)

9811207467

S. Natarajan (M) 9871166718

 

14/07/13

4.30PM onwards

LIGHT MUSIC

(NORTH & SOUTH IN MUSIC)

BY JYOTIRAMAN IYER

AND  PARTY

DELHI TAMIL SANGAM

&

North West Delhi Cultural Association, Rohini, Delhi-85

Bus arrangement from sec-2 for the programme. Bus will start from mother diary sec-2 rohini at 3 pm sharp.  CONTACT :          

 S. Natarajan (M) 9871166718 S. Murali (M) 9582288471

Krishnamurthy (M)

9971362988

15/07/13

10. 00 AM onwards

காமராஜரின் திருவுருவச்சிலைக்கு மலரஞ்சலி

 

19/07/2013

Arulmigu Varasiddhi Vinagar Koil, Noida

Viboothi Alankaram

 

Vedic Prachar Sansthan

 

26/07/2013

Sahambari Alankaram

21/07/2013

Maa Adhya Sakthi Dham Mandir, E-Block, Sector – 16, Rohini

Thiruvilakku Pooja

Rohini Sri Vishnu Sahasranama Satsangam

9999423944

9891064432

9953682070

9871154466

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment