26-07-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
கோடை விழா – 2013 (அவ்வை விருதுகள் மற்றும் நாடகத் திருவிழா) Kodai Vizhaa 2013 – Achiver awards & Drama festival, 10 & 11 August 2013, 5 PM onwards இடம் / Venue: Kribhco Auditorium, Sector -1 Noida. Kindly reserve your seat(s) by sending email to avvaitamilsangam@gmail.com with name, address and phone number (Mobile no preferred) ஆகஸ்ட்.... சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் ஒரு புறம் இருக்க இன்னொருபுறம் தில்லி பகுதியின் வானில் நாம் எங்கும் காண்பது வண்ண வண்ணக் காத்தாடிகள். இத்தோடு தமிழகத்தின் காத்தாடியும் சேர்ந்தால்.... ஆம்... வரும் ஆகஸ்ட் மாதம் காத்தாடி ஸ்பெஷல் மாதம் ... உங்களுக்காக அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும், காத்தாடி ராமமூர்த்தி நடிக்கும், ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் வழங்கும்.. இரு நாடகங்கள்... நாடக ஆசிரியர் மற்றும் இயக்குனர்: எஸ்.எஸ். நாணு
"நீங்க யார் பக்கம்" - அமெரிக்காவில் பிள்ளை, அப்பா அம்மா யார்? பெற்றோரா?, வீட்டுக்கு வாட்ச்மேனா?, சமையல்காரியா?, இங்கே தமிழகத்தின் புழுக்கத்தில் தென்றலா? இல்லை அங்கே குளுகுளு வசதியில் புழுக்கமா? பிரச்சனையை காமெடியாக ஆராயும் நாடகம்.
"பிள்ளையார் பிடிக்க" - இந்தியாவில் இன்று ஆண், பெண் விகிதம் 1000:940. இந்தக் காலத்தில் கல்யாணத்துக்கு இருக்கும் பிள்ளைகளுக்குப் பெண்கள் கிடைப்பது கடினம் என்பது பலர் இன்று அனுபவிக்கும் உண்மை. முன்பு திருமணங்களின் போது பிள்ளையும், பிள்ளை வீட்டாரும் அடித்த கொட்டங்கள் பலர் பார்த்தது, அனுபவித்தது. இப்போது பெண்ணும், பெண்ணைப் பெற்றவர்களும் இதைச் செய்தால்? நகைச்சுவையாக இவ்விஷயத்தை உணர்த்தும் நாடகம்.. ஆகஸ்ட் மாதம் காத்தாடி மாதம் என குறிப்பெடுத்துக் கொடுத்த T.P.Damodaran, Noida அவர்களுக்கு நன்றி. அனுமதி இலவசம் - முன் பதிவுக்கு உங்கள் விருப்பத்தை avvaitamilsangam@gmail.com எனும் மின் அஞ்சலுக்கு உங்கள் முகவரி மற்றும் தொலைபேசியுடன் எழுதவும் (mobile no. preferred). | |||||
நாளொரு நாலடி – 203 | |||||
பொருட்பால்– துறவற இயல்– சுற்றந்தழால்(THE SUPPORT OF KINDRED) அடுக்கன் மலைநாட! தற்சேர்ந் தவரை எடுக்கல மென்னார் பெரியோர்;- அடுத்தடுத்து வன்காய் பலபல காய்ப்பினும் இல்லையே, தன்காய் பொறுக்கலாக் கொம்பு.
பெரியோர் தம்முறவினரைக் கைவிடார். பொருள்: அடுக்கல் மலை நாட -ஒன்றன் மேலொன்றடுக்கிய மலைகளையுடைய நாடனே,தன் சேர்ந்தவரை எடுக்கலம் என்னார் பெரியோர் -தம்மைச் சேர்ந்த சுற்றத்தவரை ஆதரியோம் என்றுகூறார் பெரியோர், அடுத்தடுத்து வன்காய் பல பலகாய்ப்பினும் இல்லையே தன் காய்பொறுக்கலாக்கொம்பு - மேலுமேலும் வலிமைமிக்ககாய்கள் பலப்பல காய்த்தாலும் தன்காய்களைத்தாங்கிக் கொள்ளாத கிளைகள் உலகத்தில்இல்லையே. Explanation (G. U. POPE): The magnanimous never refuse to support their kindred. The bough sustains all its fruits. Lord of the land where mountains piled on mountains rise! the great demur not to support their kith and kin ; there is no bough but will support the fruit it bears, though clustered thick great fruits and many cling thereon. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
பிரான்சு சண்டை (Battle of France) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது பிரான்சின் வீழ்ச்சி (Fall of France) என்றும் அழைக்கப்படுகிறது. மே 10 – ஜூன் 25, 1940ல் நடைபெற்ற இச்சண்டையில் நாசி ஜெர்மனி பிரான்சைத் தாக்கி கைப்பற்றியது. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை, அதிகாரம்: இந்திய நிலையில் மாற்றமில்லை - தினமணி இலங்கை தமிழர்களுக்கான பணி தொடரும்: முதல்வருக்கு எழுதிய ... - யாஹூ! குழந்தைகள் பலியான சம்பவம் பீகாரில் மதிய உணவு பணி 3 லட்சம் ... - தினகரன் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் நேரு மறைவு - தினமணி மாணவி பலாத்கார வழக்கு சிறார் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகஸ்ட் ...- தினகரன் வாஜ்பாய் கேட்டுக்கொண்டால் பாரத ரத்னா விருதை ஒப்படைக்க ....- தினமணி "ஆதார்' அட்டைக்கு மாநிலம் முழுவதும் 3.63 கோடி பேரின் ...- தினமலர் பாட்லா என்கவுண்டர்: தீவிரவாதி ஷாஜத் அகமத் குற்றவாளி- தின பூமி உலக கழிப்பறை தினம் : ஐ.நா., அறிவிப்பு - தினமலர் தடம்புரண்டது ரயில் 78 பயணிகள் உடல்நசுங்கி சாவு ஸ்பெயினில் ... - தினகரன் காத்மண்டு: தெற்காசிய கால்பந்து (16 வயதுக்குட்பட்டோர்) தொடரின் ... - தினமலர் | |||||
வீடு வாடைக்கு | |||||
2 Bhk house in sector - 17 a, dwarka, delhi 2 bed room 3 balconies multiple car parking, electrictiy, water facilities etc - rent 14000 + negotiatble. For details contacts -9818954298/2462109 Noida 51 kendriya vihar apartments, Noida, U.P. 2BHK, Ist Floor, 3 Balconies, Spacious rooms, multiple car parking Rent : 16000 /= + 3 months security + others viz. Maint, electricity, water etc. Available : Next month onwards contact at 011-24621098/9818954298 Email ID : krs2005@gmail.com Jasola DDA Janata flat - top floor (3rd) 19 sq yds one room (14'x14'), Kitchen & combined bathroom & toilet - tiles fitted. Motor for water. Rent : 3500 /= inclusive of all (water & electricty etc.) Available : at any moment. Contact at 011-9899997228 email id : jaibusy@gmail.com | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
26/07/2013 6.00 PM to 8.30 PM. | Shri Siddhi Ganesha Mandir , Gurgaon | Bhagawathi Seva - worship of Devi Durga | Shri Siddhi Ganesha Cultural Society |
| |
26/07/2013 | Arulmigu Varasiddhi Vinagar Koil, Noida | Sahambari Alankaram | Vedic Prachar Sansthan |
| |
26.7.13 Friday | Sri Ram Mandir, Dwarka | 9.00AM onwards Soundarya Lahari, Deeparadhanai, Prasada Viniyogam. 6.00PM: Chandana Alankaram | Sri Ram Mandir, Dwarka |
| |
02.08.13 Friday | 9.00AM onwards Sivanandhalahari, Deeparadhanai, Prasada Viniyogam 6.00PM: Saraswati Alankaram | ||||
09.08.13 Friday | Adi Puram, Lalitha Sahasranama & Vishnu Sahasranama Parayanam and some slokas, Deeparadhanai, Prasada Viniyogam. 6.00PM: Valai (Bangle) Alankaram | ||||
16.8.13 Friday | Varalakshmi Viratham 6.00PM: Mahalakshmi Alankaram | ||||
27/07/13 & 28/07/13 06.30 PM onwards | Thiruvalluvar Kalai Arangam, Delhi Tamil Sangam Sec. 5, R.K. Puram Delhi. | கிரேஸி மோகன் குழுவினரின் நகைச்சுவை நாடகங்கள் 27th - மீசை ஆனாலும் மனைவி , 28th - சாக்லேட் கிருஷ்ணா | Delhi Tamil Sangam |
| |
04.08.13 9.00 AM Onwards | Sree Ayyappa Temple, Rohini | Vilakku pooja | Rohini Sree Vishnu Sahasranama Satsangam |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Friday, July 26, 2013
26-07-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment