Thursday, July 25, 2013

25-07-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

25-07-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
ஆடி- ௯(9)வியாழன், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural

 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

கோடை விழா – 2013  (அவ்வை விருதுகள் மற்றும் நாடகத் திருவிழா)

Kodai Vizhaa 2013Achiver awards & Drama festival, 10 & 11 August 2013, 5 PM onwards

இடம் / Venue:  Kribhco Auditorium, Sector -1 Noida.

Kindly reserve your seat(s) by sending email to avvaitamilsangam@gmail.com with name, address and phone number (Mobile no preferred)

ஆகஸ்ட்.... சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் ஒரு புறம் இருக்க இன்னொருபுறம் தில்லி பகுதியின் வானில் நாம் எங்கும் காண்பது வண்ண வண்ணக் காத்தாடிகள். இத்தோடு தமிழகத்தின் காத்தாடியும் சேர்ந்தால்.... ஆம்... வரும் ஆகஸ்ட் மாதம் காத்தாடி ஸ்பெஷல் மாதம் ...

உங்களுக்காக அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும், காத்தாடி ராமமூர்த்தி நடிக்கும், ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் வழங்கும்.. இரு நாடகங்கள்... நாடக ஆசிரியர் மற்றும் இயக்குனர்: எஸ்.எஸ். நாணு

 

"நீங்க யார் பக்கம்" - அமெரிக்காவில் பிள்ளை, அப்பா அம்மா யார்? பெற்றோரா?, வீட்டுக்கு வாட்ச்மேனா?, சமையல்காரியா?, இங்கே தமிழகத்தின் புழுக்கத்தில் தென்றலா? இல்லை அங்கே குளுகுளு வசதியில் புழுக்கமா? பிரச்சனையை காமெடியாக ஆராயும் நாடகம்.

 

"பிள்ளையார் பிடிக்க" - இந்தியாவில் இன்று ஆண், பெண் விகிதம் 1000:940. இந்தக் காலத்தில் கல்யாணத்துக்கு இருக்கும் பிள்ளைகளுக்குப் பெண்கள் கிடைப்பது கடினம் என்பது பலர் இன்று அனுபவிக்கும் உண்மை. முன்பு திருமணங்களின் போது பிள்ளையும், பிள்ளை வீட்டாரும் அடித்த கொட்டங்கள் பலர் பார்த்தது, அனுபவித்தது. இப்போது பெண்ணும், பெண்ணைப் பெற்றவர்களும் இதைச் செய்தால்? நகைச்சுவையாக இவ்விஷயத்தை உணர்த்தும் நாடகம்..

ஆகஸ்ட் மாதம் காத்தாடி மாதம் என குறிப்பெடுத்துக் கொடுத்த T.P.Damodaran, Noida அவர்களுக்கு நன்றி.

அனுமதி இலவசம் - முன் பதிவுக்கு உங்கள் விருப்பத்தை avvaitamilsangam@gmail.com  எனும் மின் அஞ்சலுக்கு உங்கள் முகவரி மற்றும் தொலைபேசியுடன் எழுதவும் (mobile no. preferred).

நாளொரு நாலடி – 202

பொருட்பால்துறவற இயல்  சுற்றந்தழால்(THE SUPPORT OF KINDRED)

அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம்

நிழன்மரம்போல் நேரொப்பத் தாங்கிப் - பழுமரம்போல்

பல்லார் பயன்றுய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே

நல்லாண் மகற்குக் கடன்.

 

முயற்சியால் வருந்துகிற உறவினர்பலரையும் பாதுகாத்தலே ஆண்மையையுடையவனுக் குரியகடன். 

பொருள்:    

அழல் மண்டு போழ்தின்அடைந்தவர் கட்கெல்லாம் நிழல்மரம் போல் -வெயிலின் அழல் மிகுந்த காலத்தில் தன்னைஅடைந்தவர்கட் கெல்லாம் ஒப்ப உதவும் நிழல்மரத்தைப்போல், நேர் ஒப்பத் தாங்கி -வறுமையின் அழல் மிகுந்த காலத்தில் தன்னைஅடைந்தவர் கட்கெல்லாம் சமம் பொருந்தக்காத்து, பழுமரம்போல் பல்லார் பயன் துயப்ப -பழுத்துள்ள மரம் பலரும் நுகரப் பழங்கள்உதவுதல்போல்1 பலரும் பயன் நுகரப் பொருள்உதவி, தான் வருந்தி வாழ்வதே நல் ஆண்மகற்குக்கடன் - தான் மேன்மேலும் பொருளீட்டும்முயற்சியால் உழைப்புடையனாய் வாழ்வதே உயர்ந்ததாளாண்மை மிக்க மகனுக்குக் கடமையாகும்.

Explanation (G. U. POPE):

Good friends like trees that afford both shade and fruit.

To yield ready protection alike to all, as a tree affords shade to those that seek its shelter when the heat grows fierce ; and to live toiling so that many may enjoy the gain, resembling thus a fruit-producing tree, is the duty of the manly man.

உங்களுக்குத் தெரியுமா?

பொற்கோவில் என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள அம்ரித்சர் நகரில் அமைந்துள்ள சீக்கிய மதத்தவரின் கோவிலாகும். இது நான்காவது சீக்கிய குருவான குரு ராம் தாசால் 1585இல் கட்டத் தொடங்கப்பட்டு, 1604ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இக்கோவிலின் மேற்கூரையை பேரரசர் ரஞ்சித் சிங் பொன்னால் வேய்ந்தார்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

முல்லைப் பெரியாறு: தமிழகத்துக்கு உரிமை உண்டு உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக வாதம்    - தினமணி

எம்.பி.,க்களின் கையெழுத்தை போலியாக போட்டு மோசடி : மோடிக்கு எதிராக நடந்த சதியின் பின்னணியில் யார்?  -  தினமலர்   

இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை குறைவு - நியூஇந்தியாநியூஸ்

பிரணாப் பதவி ஒராண்டு நிறைவு -  தினமலர்

2ஜி: குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ...-  தினமணி

மகாராஷ்டிரத்தில் கனமழை: 33 பேர் சாவு -  தினமணி

23 குழந்தைகள் பலிக்கு காரணமான பள்ளி தலைமை ஆசிரியை கைது-  தினகரன்

இலங்கைக்கப்பல் மூழ்கியது! -  பதிவு!

வால்மார்ட் போனால் வேறொரு மார்ட் வரும் : காங்கிரஸ்.- தினமணி

மினி "காஸ்' சிலிண்டர் விற்பனைக்கு அரசு அனுமதி-  தினமலர்

உலக சாம்பியன்ஷிப்புடன் ஓய்வு பெறுகிறார் எலினா -  தினமணி

ஒரு நாள்: இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி - தின பூமி

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக செஸ்: தமிழக வீராங்கனை ஜெனிதா ... -  தினமணி

வெற்றியை நிர்ணயித்தது மழை: தென் ஆப்பிரிக்காவுக்கு 2-வது ... -  தினமணி

வீடு வாடைக்கு

2 Bhk house in sector - 17 a, dwarka, delhi 2 bed room 3 balconies multiple car parking, electrictiy, water facilities etc - rent 14000 +  negotiatble. For details contacts -9818954298/2462109

Noida 51 kendriya vihar apartments, Noida, U.P. 2BHK, Ist Floor, 3 Balconies, Spacious rooms, multiple car parking  Rent : 16000 /= + 3 months security + others viz. Maint, electricity, water etc.  Available : Next month onwards contact at 011-24621098/9818954298 Email ID : krs2005@gmail.com 

Jasola DDA Janata flat - top floor (3rd) 19 sq yds one room (14'x14'), Kitchen & combined bathroom & toilet - tiles fitted. Motor for water. Rent : 3500 /= inclusive of all (water & electricty etc.)   Available : at any moment. Contact at 011-9899997228 email id : jaibusy@gmail.com

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

26/07/2013

6.00 PM to 8.30 PM.

Shri Siddhi Ganesha Mandir , Gurgaon

Bhagawathi Seva -  worship of Devi Durga

Shri Siddhi Ganesha Cultural Society

 

26/07/2013

Arulmigu Varasiddhi Vinagar Koil, Noida

Sahambari Alankaram

Vedic Prachar Sansthan

 

26.7.13

Friday

Sri Ram Mandir, Dwarka

9.00AM onwards

Soundarya Lahari, Deeparadhanai, Prasada Viniyogam.

6.00PM:  Chandana Alankaram

Sri Ram Mandir, Dwarka

 

02.08.13

Friday

9.00AM onwards

Sivanandhalahari,

Deeparadhanai, Prasada Viniyogam

6.00PM:  Saraswati Alankaram

09.08.13

Friday

Adi Puram, Lalitha Sahasranama & Vishnu

Sahasranama Parayanam and some slokas, Deeparadhanai, Prasada Viniyogam.

6.00PM:  Valai (Bangle) Alankaram

16.8.13

Friday

Varalakshmi Viratham

6.00PM:  Mahalakshmi Alankaram

27/07/13

&

28/07/13

06.30 PM onwards

Thiruvalluvar Kalai Arangam, Delhi Tamil Sangam Sec. 5, R.K. Puram Delhi.

கிரேஸி மோகன் குழுவினரின் நகைச்சுவை நாடகங்கள்

27th - மீசை ஆனாலும் மனைவி ,

28th - சாக்லேட் கிருஷ்ணா

Delhi Tamil Sangam

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment