12-07-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
நாளொரு நாலடி – 191 | |||||
பொருட்பால்– துறவற இயல்– தாளாண்மை (PERSEVERING ENERGY) கோளாற்றக் கொள்ளாக் குளத்தின்கீழ்ப் பைங்கூழ்போற் கேளீவ துண்டு கிளைகளோ துஞ்சுப; வாளாடு கூத்தியர் கண்போற் றடுமாறுந் தாளாளர்க் குண்டோ தவறு.
முயற்சி இல்லார் கெடுவர். முயற்சியுடையார் வாழ்வார். பொருள்: கோள் ஆற்றக்கொள்ளாக் குளத்தின் கீழ்ப் பைங்கூழ்போல் -நீர்கொள்ளுதலை நிரம்பக் கொள்ளாத ஏரியின்கீழுள்ள பயிரைப்போல், கேள் ஈவது உண்டு கிளைகளோதுஞ்சுப - தமக்கு உறவினர் கொடுப்பதை உண்டுசுற்றங்கள் சோம்பிக் கிடந்து பின் அவர்வறுமைப்பட்டபோது தாமும் வருந்தியிறப்பர்; வாள்ஆடு கூத்தியர் கண்போல் தடுமாறும் தாளாளர்க்குஉண்டோ தவறு - வாட்கூத்து ஆடுகின்ற கூத்துப்பெண்டிருடைய கண்களைப்போல் உழலும்முயற்சியுடையார்க்கு இப் பிழைபட்ட வாழ்வுஉண்டோ? Explanation (G. U. POPE): Active independence. As for kindred that feed upon what relatives give them, they will die off like green grain below a tank, which does not hold a sufficient supply (of water). Is failure possible to men of energy that are quick in movement as the eyes of those who perform the sword-dance? | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
புரோக்கோலி என்பது ஒரு முட்டைக்கோசுக் குடும்பத் தாவரமாகும். இதன் அடர்த்தியான உண்ணத்தக்க பகுதி, தடித்த தண்டில் இருந்து மரம்-போன்ற தோற்றத்தில் சீரான கிளைபரப்பிய குருத்துகள் முதலிய தோற்றப் பண்புகளைப் பெற்றுள்ளது. 2000 ஆண்டுகளாக இது காய்கறிகளுள் ஒன்றாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஐரோப்பாவில் தோன்றிய இது 1806 இல் அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் காய்கறிகளுள் ஒன்றாக மாறியது. இதில் உயிர்ச்சத்துகள் ஏ, சி, கே ஆகியவை உள்ளன. இதன் உற்பத்தியில் உலக அளவில் சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
ஜாதிப் பேரணிகளுக்குத் தடை: அலாகாபாத் நீதிமன்றம் உத்தரவு - தினமணி கூடங்குளம் முதலாவது அணு உலை செயல்பட அனுமதி– தினமணி 3 மாநிலங்களாக ஆந்திராவை பிரிக்க திட்டம்: இன்று முக்கிய முடிவு எடுக்கிறது காங்கிரஸ் - தினமலர் சிறையில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது - தினமணி மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனுக்கு நெல்லையில் ... - தினமலர் உத்தரப்பிரதேசத்தில் போட்டியிடத் தயாரா? நரேந்திர மோடிக்கு ...- தினமணி நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் -தினகரன் மாநில பட்ஜெட் தாக்கல் செய்கிறார் முதல்வர் சித்தராமையா- தினமலர் பொதுச் சொத்துகள் சேதம்: ராமதாஸூக்கு 34 வழக்குகளில் "அரசு சம்மன்' - தினமணி எஸ்டிசி , ஐடிடிசி பங்குகளை விற்க அமைச்சரவை அனுமதி - தினகரன் இந்தோனேஷியாவிலிருந்து 7.70கோடி டன் நிலக்கரி இறக்குமதி - தினமலர் 9வது நாளாக என்எல்சி ஸ்டிரைக் நெய்வேலியில் ரயில் மறியல் 150 ... - தினகரன் ஆவணங்கள் நாசம் ஜம்மு காஷ்மீர் மாநில தலைமை செயலகத்தில் தீ– தினகரன் ஃபுகுஷிமா நிலத்தடி நீரில் அணுக் கதிர் வீச்சு பாதிப்பு அதிகரிப்பு - தினமணி முத்தரப்பு கிரிக்கெட்:இந்தியா சாம்பியன்- தினமலர் ஆஸ்திரேலிய அறிமுக வீரர் ஆஷ்டன் ஏகார் உலக சாதனை - தினகரன் ஹாக்கி பயிற்சியாளராக கவுசிக் நியமனம் - யாஹூ! பிரான்ஸில் யுவராஜ் மற்றும் ஜாகீர் கான் தீவிர உடற்பயிற்சி - தினகரன் | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
12/07/2013 To 19/07/20136.00 AM onwards | Sri Ayyappa Temple, CSC-9, Sector -7, Rohini, Delhi. | Ayyappa Temple: Flagstaff Installation (Dwajasthambham) & Annual Festival | Delhi Rohini Sri Vishnu Sahasranama Satsangam |
| |
12.07.2013 | Sri Ram Mandir, Dwarka | 10.30 a.m -12.00 Noon. 'SANGEETHA UPANYASAM' BY Kum.Shailaja & Kum.Soundarya (Delhi Sisters) on Annamacharya's Balaji Charitram 5.30 p.m. - 8.30 p.m. "DIVYANAMA SANGEERTHANAM" by Sri Ram Bhajana Samaj, Chidambaram
| Sri Ram Mandir, Dwarka |
| |
13.07.2013
| 9.00 a.m. - 1.00 p.m. "RADHA KALYANAM" "SRINIVASA KALYANAM' By Sri Ram Bhajana Samaj, Chidambara 4.30 p.m. - 5.30 p.m. "SHRI VIASHNU SAHASRANAMA PARAYANAM" (DWARKALAYA) 5.30 p.m. - 8.30 p.m. "NAMA SANKEERTHANAM" By Shri Shankara Bhagavathar & party (Vishnu Sahasranama Sankirthana Mandali) | ||||
14.07.2013
| 10.30 A.M. Ekavara Rudra Abhishekam to Valli Devasena sametha Subramaniar Alankaram, Archanai, Prasadam | ||||
12/07/13 7.00PM onwards | Sri Jagan Nath Mandir (Opp: Thyagaraja Stadium), Near Safdarjung Bus Terminus | Bharatanatyam Solo Performance by Sudhana Sankar |
|
| |
13/07/13 6.30PM onwards | Thiruvalluvar Kalai Arangam, Delhi Tamil Sangam Sec. 5, R.K. Puram Delhi. | சிரிக்க வைத்துச் சிந்திக்க வைக்கும் பட்டிமன்றம். தலைப்பு: குடும்பத்தின் மகிழ்ச்சிக்குப் பெரிதும் காரணம் சொந்த உறவுகளே! வந்த உறவுகளே! | Delhi Tamil Sangam | Delhi Tamil Sangam Mohan (M) 9810605570 R. Ayyappan (M) 9811207467 S. Natarajan (M) 9871166718
| |
14/07/13 4.30PM onwards | LIGHT MUSIC (NORTH & SOUTH IN MUSIC) BY JYOTIRAMAN IYER AND PARTY
| DELHI TAMIL SANGAM & North West Delhi Cultural Association, Rohini, Delhi-85 | |||
Bus arrangement from sec-2 for the programme. Bus will start from mother diary sec-2 rohini at 3 pm sharp. CONTACT : S. Natarajan (M) 9871166718 S. Murali (M) 9582288471 Krishnamurthy (M) 9971362988 | |||||
15/07/13 10. 00 AM onwards | காமராஜரின் திருவுருவச்சிலைக்கு மலரஞ்சலி |
| |||
14/07/2013 | Aiswarya Maha Ganapathy Temple, Lawrence Road, Delhi | Sai Bajan by Madhur & Party |
|
| |
19/07/2013 | Arulmigu Varasiddhi Vinagar Koil, Noida | Viboothi Alankaram
| Vedic Prachar Sansthan |
| |
26/07/2013 | Sahambari Alankaram | ||||
21/07/2013 | Maa Adhya Sakthi Dham Mandir, E-Block, Sector – 16, Rohini | Thiruvilakku Pooja | Rohini Sri Vishnu Sahasranama Satsangam | 9999423944 9891064432 9953682070 9871154466 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment