17-07-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
கோடை விழா – 2013 அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா, வரும் ஆகஸ்ட் மாதம் 10 மற்றும் 11 தேதியில் KRIBCO அரங்கத்தில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்கள் விரைவில்... Please watch out for this year Kodai Vizha program by Avvai Tamil Sangam on 10th and 11th August @ KRIBCO Auditorium. More details will be published soon. | |||||
நாளொரு நாலடி – 195 | |||||
பொருட்பால்– துறவற இயல்– தாளாண்மை (PERSEVERING ENERGY) நல்ல குலமென்றும் தீய குலமென்றும் சொல்லள வல்லாற் பொருளில்லை; - தொல்சிறப்பின் ஒண்பொரு ளொன்றோ தவங்கல்வி யாள்வினை என்றிவற்றான் ஆகும் குலம்.
உயர்ந்தசாதி என்றும் இழிவாகிய சாதிஎன்றுஞ் சொல்லுக்குப் பொருளில்லை; பொருள் முதலியவற்றினால் மதிக்க வேண்டும் . பொருள்: நல்ல குலமென்றும் தீயகுலமென்றும் சொல் அளவு அல்லால் பொருள் இல்லை - நல்ல குலமென்றும் கெட்ட குலமென்றும் உலகத்திற்பிறப்பின் மேலேற்றிச் சொல்வது வெறுஞ்சொல்லளவே யல்லால் அதற்குப் பொருளில்லை.தொல் சிறப்பின் ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினை என்று இவற்றான் ஆகும் குலம் - குலம்என்பது, தொன்று தொட்டுவரும் மேன்மையினையுடையசெல்வத்தால் மட்டுமன்று, தவம், கல்வி, முயற்சி எனஇவை தம்மாலெல்லாம் உண்டாவதாகும். Explanation (G. U. POPE): What is good or bad caste? When men speak of ' good caste ' and ' bad caste it is a mere form of speech, and has no real meaning. Not even by possessions, made splendid by ancient glories, but by self-denial, learning, and energy is caste determined. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
காற்றாலை (Wind mill) என்பது, காற்றால் உந்தப்படும், ஆற்றல் உற்பத்தி செய்யும் பொறி ஆகும். இவை காற்று உருவாக்கும் இயந்திர ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகின்றன. இந்த வகையில் செய்யப்படும் ஆற்றல் உற்பத்தி சுற்றுச்சூழலைப் பாதிக்காத தூய ஆற்றல் ஆகும். பொதுவாக, இது கம்பங்கள் முதலிய பெரிய, உயர்ந்த கட்டிடங்களில் இருக்கும். பழங்காலத்தில், காற்றாலைகளின் ஆற்றல் தானியங்களை அரைக்கவும், நீர் இறைக்கவும், மர அறுவைக்கும் பயன்பட்டது. தற்காலத்தில், இவை மின் உற்பத்திக்கே அதிகம் பயன்படுவதால் காற்றுச் சுழலிகள் (wind turbines) என்றும் அழைக்கப்டுகின்றன. இந்தியாவின் காற்று வழி மின் உற்பத்தியில் தமிழ்நாடு 55% பங்கு வகிக்கிறது. இது தமிழ்நாட்டின் மின் தேவைகளில் 20% அளவை (2000 மெகா வாட்) நிறைவு செய்கிறது. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
தன்னாட்சி அதிகாரம் வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ - தினமணி கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து மக்கள் அச்சப்பட ... - தினமணி நாடு முழுவதும் இருந்து கேரளாவுக்கு 20ம் தேதி முதல் அனைத்து ... - தினகரன் சமையல் காஸ் மானியம் 6 வாரத்தில் ரூ.91 கோடி : மொய்லி … தினமலர் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 11 குழந்தைகள் சாவு - தினமணி தங்கம் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படாது - தினகரன் விண்ணிலிருந்து மலர் வடிவில் குதித்த ரஷ்யப் பெண்கள் - பிபிசி ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம்: முதல்வருடன் ராணுவ தலைமை தளபதி ஆலோசனை - தினமணி இந்தியா - ஆப்ரிக்கா வர்த்தகம்10 ஆயிரம்கோடி டாலர் இல … - தினமலர் ஆசிட் விற்பனைக்கு கட்டுப்பாடு: மத்திய அரசுக்கு கெடு - தினமணி குஜராத்: காங்கோ காய்ச்சலுக்கு 7 பேர் பலி – தினமணி ஸ்டான்போர்டு கிளாசிக் டென்னிஸ் காயத்தால் விலகினார் ...- தினகரன் | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
17/07/2013 To 19/07/20136.00 AM onwards | Sri Ayyappa Temple, CSC-9, Sector -7, Rohini, Delhi. | Ayyappa Temple: Flagstaff Installation (Dwajasthambham) & Annual Festival | Delhi Rohini Sri Vishnu Sahasranama Satsangam |
| |
19/07/2013 | Arulmigu Varasiddhi Vinagar Koil, Noida | Viboothi Alankaram
| Vedic Prachar Sansthan |
| |
26/07/2013 | Sahambari Alankaram | ||||
19.7.13 Friday
| Sri Ram Mandir, Dwarka | 9.00AM onwards Devi Mahatmiyam Parayanam, Deeparadhanai, Prasada Viniyogam. 6.00PM: Manjal Alankaram | Sri Ram Mandir, Dwarka |
| |
26.7.13 Friday | 9.00AM onwards Soundarya Lahari, Deeparadhanai, Prasada Viniyogam. 6.00PM: Chandana Alankaram | ||||
02.08.13 Friday | 9.00AM onwards Sivanandhalahari, Deeparadhanai, Prasada Viniyogam 6.00PM: Saraswati Alankaram | ||||
09.08.13 Friday | ADI PURAM, Lalitha Sahasranama & Vishnu Sahasranama Parayanam and some slokas, Deeparadhanai, Prasada Viniyogam. 6.00PM: Valai (Bangle) Alankaram | ||||
16.8.13 Friday | VARALAKSHMI VIRATHAM 6.00PM: Mahalakshmi Alankaram | ||||
20/07/13 2.00PM & 6.00PM | Thiruvalluvar Kalai Arangam, Delhi Tamil Sangam Sec. 5, R.K. Puram Delhi. | தமிழ் திரைப்படம் | Delhi Tamil Sangam |
| |
21/07/13 10. 00 AM onwards | "அறிவியல் ஆராய்ச்சி மையம்" தொடக்க விழா மற்றும் "தமிழ் இலக்கியத்தில் அறிவியல்" மாநாடு. | ||||
27/07/13 & 28/07/13 06.30 PM onwards | கிரேஸி மோகன் குழுவினரின் நகைச்சுவை நாடகங்கள் 27th - மீசை ஆனாலும் மனைவி , 28th - சாக்லேட் கிருஷ்ணா | ||||
21/07/2013 | Maa Adhya Sakthi Dham Mandir, E-Block, Sector – 16, Rohini | Thiruvilakku Pooja | Rohini Sri Vishnu Sahasranama Satsangam | 9999423944 9891064432 9953682070 9871154466 | |
26/07/2013 6.00 PM to 8.30 PM. | Shri Siddhi Ganesha Mandir , Gurgaon | Bhagawathi Seva - worship of Devi Durga | Shri Siddhi Ganesha Cultural Society |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Wednesday, July 17, 2013
17-07-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment