01-07-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம் | ||||
நாளொரு நாலடி – 181 | |||||
பொருட்பால்– துறவற இயல்– பெருமை (GREATNESS) ஈதல் இசையாது இளமைசேண் நீங்குதலால் காத லவரும் கருத்தல்லர்; - காதலித்து ஆதுநாம் என்னும் அவாவினைக் கைவிட்டுப் போவதே போலும் பொருள்.
ஆசைகளை விட்டுநீங்கி உயிருக்குறுதிபயக்கும் நன்னெறிக்கட் செல்வதே பெருமை. பொருள்: பொருள் இன்மையால் பிறர்க்கு ஒன்றைக் கொடுக்கவும் இயலவில்லை. இளமையும் வீணாகக் கழிந்துவிட்டது. முன்பு நம்மிடம் பற்றுக் கொண்டிருந்த மனைவி மக்களும் இப்போது அப்படி இல்லை; ஆதலால் 'இன்னும் நாம் வாழ்வோம்' என்னும் ஆசையை விட்டுத் துறந்து போவதே நல்ல செயலாகும். Explanation (G. U. POPE): Renunciation of desire is ' greatness'. To give is no longer ours; and youth is gone far off; our once beloved ones think of us no more! To depart, having abandoned 'desire' that bids us love and hope for future joys, appears the thing that's meet. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
நீல அச்சுப்படி (Blueprint) என்பது, தொழில்நுட்ப வரைபடங்களைப் படியெடுக்கும் ஒரு குறிப்பிட்ட முறை மூலம் பெறப்படும் அச்சுப்படிகளைக் குறிக்கும். அண்மைக்காலத்தில் பெரிய அளவு தாள்களில் ஒளிப்படப்படிகள் எடுப்பதற்கான பொறிகள் பயன்பாட்டுக்கு வரும்வரை கட்டிடக்கலை, பல்வேறு பொறியியல் துறைகள் போன்றவை சார்ந்த வடிவமைப்பு வரைபடங்களைப் படியெடுப்பதற்கு நீல அச்சுப்படி முறையே பயன்பாட்டில் இருந்து வந்தது. தொடக்க காலத்தில் இத்தகைய அச்சுப்படிகள் கடும் நீல நிறப் பின்னணியில் வெள்ளை நிறக் கோடுகளையும் எழுத்துக்களையும் கொண்டதாக இருந்தன. இதனாலேயே இவற்றை நீல அச்சுப்படிகள் என அழைத்தனர்.
நீல அச்சுப்படி முறை பிரித்தானிய வானியலாளரான சான் ஏர்ச்செல் (John Herschel) என்பவரால் 182 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
காஷ்மீரில் இரு வாலிபர்கள் சுட்டு கொலை ராணுவத்தினரை ... – தினமலர் வானிலை முன்னறிவிப்பு விவகாரம்: உத்தரகண்ட் அரசு-வானிலை ...- தினமணி இமாச்சல் வெள்ள சேதம் மத்திய குழு ஆய்வு? - தினமலர் குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் - தினமணி அமெரிக்க மக்கள் உரிமை போராட்டத்துக்கு வழிகாட்டியவர் ... - தினமணி ஓசூர் பகுதியில் தீவிரமடையும் "டெங்கு'- தினமலர் | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
04/07/2013 To 19/07/20136.00 AM onwards | Sri Ayyappa Temple, Rohini | Ayyappa Temple: Flagstaff Installation (Dwajasthambham) & Annual Festival | Delhi Rohini Sri Vishnu Sahasranama Satsangam |
| |
19/07/2013 | Arulmigu Varasiddhi Vinagar Koil, Noida | Viboothi Alankaram
| Vedic Prachar Sansthan |
| |
26/07/2013 | Sahambari Alankaram | ||||
21/07/2013 | Maa Adhya Sakthi Dham Mandir, E-Block, Sector – 16, Rohini | Thiruvilakku Pooja | Rohini Sri Vishnu Sahasranama Satsangam | 9999423944 9891064432 9953682070 9871154466 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Monday, July 1, 2013
01-07-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment