Thursday, July 11, 2013

11-07-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

11-07-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
ஆனி- ௨௭ (27)வியாழன், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural

 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

நாளொரு நாலடி 190

பொருட்பால்துறவற இயல்  பெருமை (GREATNESS)

முற்றுற்றுந் துற்றினை நாளும் அறஞ்செய்து

பிற்றுற்றுத் துற்றுவர் சான்றவர்; -அத்துற்று

முக்குற்றம் நீக்கி முடியும் அளவெல்லாம்

துக்கத்துள் நீக்கி விடும்.

 

அறஞ் செய்யும் பெரியோர்க்குக் குற்றம் நீங்கப் சாமளவும் இன்பம்  உண்டாகும்.

பொருள்:    

முன் துற்றும் துற்றினைநாளும் அறம் செய்து பின் துற்றுத் துற்றுவர்சான்றவர் - முதலில் உண்ண எடுக்குங் கவளத்தைநாடோறும் பிறர்க்கு உதவி செய்து அடுத்தகளவத்தைப் பெரியோர் உண்ணுவர்; அத்துற்று-பிறர்க்கு உதவிசெய்த அந்தக் கவளம், முக்குற்றம் நீக்கி முடியுமளவெல்லாம் துக்கத்துள்நீக்கிவிடும் - அப் பெரியோருடைய காம வெகுளிமயக்கமென்னும் மூன்று குற்றங்களையுங் கெடுத்துப்பிறவி தீருங் கால முழுமையும் அவரைத்துன்பத்தினின்று நீக்கிவிடும்.

Explanation (G. U. POPE):

Feeding the hungry.

The excellent will daily give to the needy in charity their first-served food; they themselves will eat what is served after: such good conduct removes the three faults, and from sorrow sets men free, through all the days, till comes the end.

உங்களுக்குத் தெரியுமா?

அடன்சோனியா கிரான்டிடியரி (Adansonia grandidieri) (கிரான்டிடியரின் பாஓபாப்), மடகாஸ்கரின் மிகப்பெரிய மிகவும் புகழ்பெற்ற ஆறு பாஓபாப்களுள் ஒன்றாகும். இது தீவாய்ப்புள்ள இனமாகும். இது அடன்சோனியா என்ற பேரினத்தைச் சார்ந்தது. இது மடகாஸ்கரின் அகணிய உயிரி ஆகும். எ. கிரான்ட்டியரி (A. grandidieri) எனும் பெயர் ஃப்ரெஞ்சு தாவரவியலாளர் ஆல்ஃப்ரெட் கிரான்டிடியரின் (1836-1921) பெயரிலிருந்து வைக்கப்பட்டது.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

தேர்தல் சட்டப்பிரிவை நீக்கி சுப்ரீம் கோர்ட் அதிரடி : தண்டனை ... - யாஹூ!  

சிபிஐக்கு தன்னாட்சி அதிகாரம்: விரைவில் மசோதா   -  தினமணி

மேற்கு வங்கத்தில் இன்று முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தல்தினமணி

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: ஜூலை 15-க்கு தள்ளிவைப்பு-  தினமணி

சர்க்கரை உற்பத்தி 5.2 சதவீதம் சரிவடையும்:விலைமேலும் உயர … -  தினமலர்

உலகில் லஞ்ச சூழ்நிலை மோசமடைகிறது: புதிய ஆய்வு - பிபிசி

அரசு மருத்துவமனைகளில் நவீன மருத்துவ வசதிகளுக்காக ரூ.43 கோடி ...  - தினமணி

இந்தியன் முஜாகிதீன் மிரட்டல் அடுத்த இலக்கு மும்பை ...தினகரன்

தனியார் பங்கு முதலீடு1,390கோடி டாலரை எட்டியது -  தினமலர்

இந்தோனேஷியாவிலிருந்து 7.70கோடி டன் நிலக்கரி இறக்குமதி -  தினமலர்

கனமழை தொடர்கிறது உத்தரகாண்ட் வெள்ளம் 5360 பேரை காணவில்லை- தினகரன்

வெனிசூலாவில் அடைக்கலம் ஸ்னோடென் ஒப்புதல்தினகரன்

முத்தரப்புத் தொடர் இறுதி ஆட்டம்: இந்தியா-இலங்கை இன்று ... - தினமணி

உலக கோப்பை: அயர்லாந்து தகுதி -  தினமலர்

சர்வதேச டென்னிஸ்: 2-வது சுற்றில் பிரகாஷ்- தினமணி

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

11/07/2013

 To 19/07/20136.00 AM onwards

Sri  Ayyappa Temple,   CSC-9, Sector -7, Rohini, Delhi.

Ayyappa Temple: Flagstaff   Installati​on (Dwajasthambham) & Annual Festival

Delhi Rohini Sri Vishnu Sahasranama Satsangam

 

11.07.2013

 

Sri Ram Mandir, Dwarka

5.00 p.m - 6.15 p.m.

Carnatic Music by                                                                      - Kum. Harini Murali & Kum.Subhiksha Krishnan                                                               - Kum. Sandhya Jaishankar

6.30 p.m. - 8.30 p.m. 

Smt. Kantha Viswanathan & Group,Vikaspuri                                                           "RAGHUVIRA GATHYAM" &

"THULASI VANAM'

Sri Ram Mandir, Dwarka

 

12.07.2013

 

10.30 a.m -12.00 Noon. 'SANGEETHA UPANYASAM' BY

Kum.Shailaja & Kum.Soundarya(Delhi Sisters)                                                           on Annamacharya's Balaji Charitram

5.30 p.m. - 8.30 p.m.   "DIVYANAMA SANGEERTHANAM" by                                                                      Sri Ram Bhajana Samaj, Chidambaram

13.07.2013

 

9.00 a.m. - 1.00  p.m.  "RADHA KALYANAM" "SRINIVASA KALYANAM'      By                                                              Sri Ram Bhajana Samaj, Chidambara

4.30 p.m. -  5.30 p.m.  "SHRI VIASHNU SAHASRANAMA PARAYANAM"                                                                         (DWARKALAYA)

5.30 p.m. -   8.30 p.m.  "NAMA SANKEERTHANAM"    By

Shri Shankara Bhagavathar & party (Vishnu Sahasranama Sankirthana Mandali)

12/07/13

7.00PM onwards

Sri Jagan Nath Mandir (Opp: Thyagaraja Stadium), Near Safdarjung Bus Terminus

Bharatanatyam Solo Performance by Sudhana Sankar

 

 

13/07/13

6.30PM onwards

Delhi Tamil Sangam

சிரிக்க வைத்துச் சிந்திக்க வைக்கும் பட்டிமன்றம்.

தலைப்பு: குடும்பத்தின் மகிழ்ச்சிக்குப் பெரிதும் காரணம் சொந்த உறவுகளே! வந்த உறவுகளே!

Delhi Tamil Sangam

Delhi Tamil Sangam

Mohan (M)

9810605570

R. Ayyappan (M)

9811207467

S. Natarajan (M) 9871166718

 

14/07/13

4.30PM onwards

LIGHT MUSIC

(NORTH & SOUTH IN MUSIC)

BY JYOTIRAMAN IYER

AND  PARTY

 

DELHI TAMIL SANGAM

&

North West Delhi Cultural Association, Rohini, Delhi-85

Bus arrangement from sec-2 for the programme. Bus will start from mother diary sec-2 rohini at 3 pm sharp.  CONTACT :          

 S. Natarajan (M) 9871166718 S. Murali (M) 9582288471

Krishnamurthy (M)

9971362988

15/07/13

10. 00 AM onwards

காமராஜரின் திருவுருவச்சிலைக்கு மலரஞ்சலி

 

14/07/2013

Aiswarya Maha Ganapathy Temple, Lawrence Road, Delhi

Sai Bajan by Madhur & Party

 

 

19/07/2013

Arulmigu Varasiddhi Vinagar Koil, Noida

Viboothi Alankaram

 

Vedic Prachar Sansthan

 

26/07/2013

Sahambari Alankaram

21/07/2013

Maa Adhya Sakthi Dham Mandir, E-Block, Sector – 16, Rohini

Thiruvilakku Pooja

Rohini Sri Vishnu Sahasranama Satsangam

9999423944

9891064432

9953682070

9871154466

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment