Thursday, July 18, 2013

18-07-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

18-07-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
ஆடி- ௨(2)வியாழன், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

கோடை விழா – 2013

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா, வரும்  ஆகஸ்ட் மாதம் 10 மற்றும் 11 தேதியில் KRIBCO அரங்கத்தில் மாலை 5 மணி முதல்,  நடைபெற உள்ளது.

இடம்: Kribhco Auditorium, Sector -1 Noida.

அமெரிக்காவில் பிள்ளை, அப்பா அம்மா யார்? பெற்றோரா?, வீட்டுக்கு வாட்ச்மேனா?, சமையல்காரியா?, இங்கே தமிழகத்தின் புழுக்கத்தில் தென்றலா? இல்லை அங்கே குளுகுளு வசதியில் புழுக்கமா? பிரச்சனையை காமெடியாக ஆராயும்

"நீங்க யார் பக்கம்?"

ஸ்டேஜ் கிரியேஸன்ஸ், காத்தாடி ராமமூர்த்தி அவர்களின் குழுவினர் நடிக்கும் நாடகம். -

அனுமதி இலவசம் - முன் பதிவுக்கு உங்கள் விருப்பத்தை avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு எழுதவும்

Please watch out for this year Kodai Vizha program by Avvai Tamil Sangam on 10th and 11th August @ KRIBCO Auditorium.

நாளொரு நாலடி 196

பொருட்பால்துறவற இயல்  தாளாண்மை (PERSEVERING ENERGY)

ஆற்றுந் துணையும் அறிவினை உள்ளடக்கி

ஊக்கம் உரையார் உணர்வுடையார் - ஊக்கம்

உறுப்பினால் ஆராயும் ஒண்மை யுடையார்

குறிப்பின்கீழ்ப் பட்ட துலகு.

 

அறிவுடையார் தாம் மேற்கொண்டகருமம்  .

பொருள்:    

ஆற்றுந் துணையும்அறிவினை உள் அடக்கி ஊக்கம் உரையார்உணர்வுடையார் - நுண்ணுணர் வுடையோர் ஓர்அருஞ்செயலைச் செய்து முடிக்குமளவும் தமதுஅறிவின்றிறத்தை மனத்தில் அடக்கித் தம்முயற்சிகளைப் பிறர்க்குச் சொல்லார்; ஊக்கம்உறுப்பினால் ஆராயும் ஒண்மை யுடையார் - மேலும்அவர், தமது ஆற்றலைத் தம்கண் முதலியஉறுப்புக்களாற் பிறர் ஆராய்ந்து தெரிந்துகொள்ளுதற்கேற்ற அறிவு விளக்க முடையவர்;குறிப்பின் கீழ்ப்பட்டது உலகு - உலகம் அத்தகையதிறமையான தாளாண்மை யுடையாரின் குறிப்பின்வழிப்பட்டது.

Explanation (G. U. POPE):

Reserve as to your own plans, and skill in detecting those of others.

Till the time for action comes men of understanding keep close within themselves their wisdom, and speak not of their designs ( ஊக்கம் = what they are labouring to effect). The world is subject to the nod of the brilliant (diplomatists), who search out (and know) men's designs from outward indications (lit. from their membersj i.e. from eye, gesture, tone, expression, etc.).

உங்களுக்குத் தெரியுமா?

எறி கற்குழம்பு லாவா என்பது எரிமலை குமுறும் போது வெளிவரும் உருகிய பாறைக் குழம்பைக் குறிக்கும். இது எரிமலையின் துளையில் இருந்து வெளிவருகையில் இதன் வெப்பநிலை 700 °C முதல் 1200 °C வரை இருக்கும். லாவாவின் பாகுநிலை நீரினை விட சுமார் 100,000 மடங்கு அதிகமாக இருப்பினும், இக்கொதிக்கும் பாறை குழம்பு வெகுதூரம் உறையாமல் ஒடக்கூடியது.

சில இடங்களில் எரிமலை வெடித்து சிதறாமலேயே லாவா குழம்பு எரிமலை முகத்துவாரத்தில் இருந்து வெளிவருவதும் உண்டு. பூவியின் மேற்பரப்பில் காணப்படும் பாறைகளில், 95 விழுக்காடு காணப்படும் தீப்பாறைகள், எரிமலை குழம்பு உறைந்து பாறையாவதினால் உருவானவையாகும். எரிமலைகளில் இருந் து வெளிவரும் லாவா குழம்பு குளிர்ந்து இறுகி தீப்பாறைகளாக உருவெடுக்கிறது. லாவா என்ற பதம் இத்தாலிய மொழியில் இருந்து வந்ததாக அறியப்படுகிறது.

2007ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹவாய் தீவுகளில் எரிமலை வெடித்தபோது ஓடிய லாவா குழம்பு

லாவா குழம்பின் உட்கூறுகள் எரிமலைகளுக்கிடையே வேறுபடுகிறது. லாவா குழம்பின் பண்புகள், அதன் உட்கூறுகளை கொண்டே நிர்ணயம் செய்யப்படுகின்றன.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

தஞ்சை பகுதியில் மீத்தேன் வாயு எடுக்க தமிழக அரசு தடை ...யாஹூ!    

 பிகாரில் பள்ளி மதிய உணவில் விஷம்: சாவு எண்ணிக்கை 22ஆக உயர்வு -  தினமணி

விசைப்படகு மீனவர் வேலை நிறுத்தம்அதிகாரிகள் ... - தினமலர்

24 இந்தியர்களுடன் துருக்கி சரக்கு கப்பல் கடத்தல்-  தினமணி

மீத்தேன் வாயு பாதிப்பை ஆராய நிபுணர் குழு -  தினமணி

55 ஆயிரம் வீரர்களுடன் சீன எல்லையில் பாதுகாப்பு  - தினமலர் 

என்எல்சியின் 3.56% பங்குகளை விற்க மத்திய அமைச்சர்கள் குழு ... -  தினமணி

"2ஜி' வழக்கில் அனில் அம்பானியை விசாரிக்க கோரிய சி.பி.ஐ., மனு மீது ...-  தினமலர்

2-வது டெஸ்ட் இன்று தொடக்கம் -  தினமணி

உலக தடகளம்: யோகன் பிளேக் விலகல்தினமணி

இலங்கை பிரிமியர் லீக் தொடர் ரத்து -  யாஹூ!

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

18/07/2013

 To 19/07/20136.00 AM onwards

Sri Ayyappa Temple,   CSC-9, Sector -7, Rohini, Delhi.

Ayyappa Temple: Flagstaff   Installati​on (Dwajasthambham) & Annual Festival

Delhi Rohini Sri Vishnu Sahasranama Satsangam

 

19/07/2013

Arulmigu Varasiddhi Vinagar Koil, Noida

Viboothi Alankaram

 

Vedic Prachar Sansthan

 

26/07/2013

Sahambari Alankaram

19.7.13

Friday

 

Sri Ram Mandir, Dwarka

9.00AM onwards

Devi Mahatmiyam Parayanam,

Deeparadhanai, Prasada Viniyogam.

6.00PM:  Manjal Alankaram

Sri Ram Mandir, Dwarka

 

26.7.13

Friday

9.00AM onwards

Soundarya Lahari, Deeparadhanai, Prasada Viniyogam.

6.00PM:  Chandana Alankaram

02.08.13

Friday

9.00AM onwards

Sivanandhalahari,

Deeparadhanai, Prasada Viniyogam

6.00PM:  Saraswati Alankaram

09.08.13

Friday

ADI PURAM, Lalitha Sahasranama & Vishnu

Sahasranama Parayanam and some slokas, Deeparadhanai, Prasada Viniyogam.

6.00PM:  Valai (Bangle) Alankaram

16.8.13

Friday

VARALAKSHMI VIRATHAM

6.00PM:  Mahalakshmi Alankaram

20/07/13

2.00PM

& 6.00PM

Thiruvalluvar Kalai Arangam, Delhi Tamil Sangam Sec. 5, R.K. Puram Delhi.

தமிழ்  திரைப்படம்

Delhi Tamil Sangam

 

21/07/13

10. 00 AM onwards

"அறிவியல் ஆராய்ச்சி மையம்" தொடக்க விழா மற்றும் "தமிழ் இலக்கியத்தில் அறிவியல்" மாநாடு.

27/07/13

&

28/07/13

06.30 PM onwards

கிரேஸி மோகன் குழுவினரின் நகைச்சுவை நாடகங்கள்

27th - மீசை ஆனாலும் மனைவி ,

28th - சாக்லேட் கிருஷ்ணா

21/07/2013

Maa Adhya Sakthi Dham Mandir, E-Block, Sector – 16, Rohini

Thiruvilakku Pooja

Rohini Sri Vishnu Sahasranama Satsangam

9999423944

9891064432

9953682070

9871154466

26/07/2013

6.00 PM to 8.30 PM.

Shri Siddhi Ganesha Mandir , Gurgaon

Bhagawathi Seva -  worship of Devi Durga

Shri Siddhi Ganesha Cultural Society

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment