Wednesday, July 10, 2013

10-07-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

10-07-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
ஆனி- ௨௬ (26)புதன், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural

 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

நாளொரு நாலடி 189

பொருட்பால்துறவற இயல்  பெருமை (GREATNESS)

கடுக்கி யொருவன் கடுங்குறளை பேசி

மயக்கி விடினும் மனப்பிரிப்பொன் றின்றித்

துளக்க மிலாதவர் தூய மனத்தார்;

விளக்கினுள் ஒண்சுடரே போன்று.

 

ஒருவர் கடுங்குறளைகளைப்பேசித் தம்மை மயக்கினுஞ் சுத்தமுள்ளமனமுடையவர் விளக்கினுள் ஒள்ளியசுடரையே போல் திண்ணயராய் நிலைதளறரார்.

பொருள்:    

கடுக்கி ஒருவன்கடுங்குறளை பேசி மயக்கி விடினும் - ஒருவன் முகஞ்சுளித்துப் பிறரைப்பற்றிக் கொடிய கோளுரை கூறித்தம்மை மயக்கினாலும், மனப் பிரிப்பு ஒன்றுஇன்றித் துளக்கம் இலாதவர் - அப் பிறர்பால்மனவேறுபாடு சிறிதுமின்றி முற்கொண்டகருத்துறுதியினின்று அசைதலில்லாதவரே, தூயமனத்தார் விளக்கினுள் ஒண் சுடர் போன்றுவிளக்கினில் எரியும் ஒள்ளியதீப்பிழம்புபோன்று அழுக்கற்ற நெஞ்சுடையவராவர்.

 

Explanation (G. U. POPE):

The great man is unmoved amid insults.

These are the pure in heart who, though any vex, and with use of slanderous words would fain perplex them, with calm unruffled mind abide unwavering, like the bright flame within the lamp.

உங்களுக்குத் தெரியுமா?

மன்ஹாட்டன் நியூ யார்க் நகரின் ஐந்து பெரும் பிரிவுகளில் ஒன்று. ஒரு சதுர மைலுக்கு 71,201 பேர் வசிக்கும் இது உலகில் மிக மக்களடர்த்தி கொண்ட பகுதிகளில் ஒன்றாக உள்ளது. அமெரிக்கா மற்றும் உலகத்தின் வர்த்தக, நிதிஆதார மற்றும் பண்பாட்டு மையமாகவும் மன்ஹாட்டன் விளங்குகிறது. அமெரிக்காவின் பெரும் வர்த்தக மற்றும் ஊடக நிறுவனங்களின் தலைமையகங்களும் ஐக்கிய நாடுகள் தலைமையகமும் இங்கு அமைந்துள்ளன. இவை தவிர பங்குச் சந்தைகள், புகழ்பெற்ற சுற்றுலாத் தளங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இங்கு அமைந்துள்ளன.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம்: இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்   -தினமணி

இந்திய எல்லைப் பகுதிக்குள் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவல் - தினமணி

ஒரு கோடி கேபிள் "டிவி' இணைப்பு இலக்கு -  தினமலர்

 உணவுப் பாதுகாப்பு: 13இல் காங்கிரஸ் முதல்வர்கள் கூட்டம்  -  தினமணி

இளவரசன் உடல் மறு பிரேதப் பரிசோதனை வேண்டுமா?தினமணி

பா.ஜ., அதிகாரப்பூர்வ பிரதமர் வேட்பாளர் மோடி: இம்மாத இறுதியில் ... -  தினமலர்

கால்நடை தீவன ஊழல் வழக்கு: தீர்ப்பை வெளியிட உச்ச நீதிமன்றம் தடை-  தினமணி

பருப்பு இறக்குமதி மீது7.5 சதவீத வரி விதிக்க திட்டம் -  யாஹூ!

மேட்டூர் சுரங்க நீர்மின் நிலையத்தில்3.5 மெகாவாட் கூடுதல் ... -  தினமலர்

பாலியல் முறைகேடு: மத்தியப் பிரதேச முன்னாள் அமைச்சர் ராகவ்ஜி கைது  - தினமணி

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை: உயர் நீதிமன்ற தீர்ப்பால் 94 பட்டதாரிகள் நிம்மதி  -  தினமணி

பரஸ்பர நிதியங்கள் கடன்பத்திரங்களில்ரூ.2.92 லட்சம் கோடி முதலீடு -  யாஹூ!

ஓட்டுநர் உரிமத்துக்கான ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கும் ... - தினமணி

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: 39 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை ... - தினமணி

ஹாக்கி பயிற்சியாளர் நாப்ஸ் நீக்கம் - தினகரன்

ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம் - தினமணி

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

10/07/2013

 To 19/07/20136.00 AM onwards

Sri  Ayyappa Temple,   CSC-9, Sector -7, Rohini, Delhi.

Ayyappa Temple: Flagstaff   Installati​on (Dwajasthambham) & Annual Festival

Delhi Rohini Sri Vishnu Sahasranama Satsangam

 

12/07/13

7.00PM onwards

Sri Jagan Nath Mandir (Opp: Thyagaraja Stadium), Near Safdarjung Bus Terminus

Bharatanatyam Solo Performance by Sudhana Sankar

 

 

13/07/13

6.30PM onwards

Delhi Tamil Sangam

சிரிக்க வைத்துச் சிந்திக்க வைக்கும் பட்டிமன்றம்.

தலைப்பு: குடும்பத்தின் மகிழ்ச்சிக்குப் பெரிதும் காரணம் சொந்த உறவுகளே! வந்த உறவுகளே!

Delhi Tamil Sangam

Delhi Tamil Sangam

Mohan (M)

9810605570

R. Ayyappan (M)

9811207467

S. Natarajan (M) 9871166718

 

14/07/13

4.30PM onwards

LIGHT MUSIC

(NORTH & SOUTH IN MUSIC)

BY JYOTIRAMAN IYER

AND  PARTY

 

DELHI TAMIL SANGAM

&

North West Delhi Cultural Association, Rohini, Delhi-85

Bus arrangement from sec-2 for the programme. Bus will start from mother diary sec-2 rohini at 3 pm sharp.  CONTACT :          

 S. Natarajan (M) 9871166718 S. Murali (M) 9582288471

Krishnamurthy (M)

9971362988

15/07/13

10. 00 AM onwards

காமராஜரின் திருவுருவச்சிலைக்கு மலரஞ்சலி

 

14/07/2013

Aiswarya Maha Ganapathy Temple, Lawrence Road, Delhi

Sai Bajan by Madhur & Party

 

 

19/07/2013

Arulmigu Varasiddhi Vinagar Koil, Noida

Viboothi Alankaram

 

Vedic Prachar Sansthan

 

26/07/2013

Sahambari Alankaram

21/07/2013

Maa Adhya Sakthi Dham Mandir, E-Block, Sector – 16, Rohini

Thiruvilakku Pooja

Rohini Sri Vishnu Sahasranama Satsangam

9999423944

9891064432

9953682070

9871154466

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment