20-07-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
கோடை விழா – 2013 (அவ்வை விருதுகள் மற்றும் நாடகத் திருவிழா) Kodai Vizhaa 2013 – Achiver awards & Drama festival, 10 & 11 August 2013, 5 PM onwards இடம் / Venue: Kribhco Auditorium, Sector -1 Noida. Kindly reserve your seat(s) by sending email to avvaitamilsangam@gmail.com with name, address and phone number (Mobile no preferred) ஆகஸ்ட்.... சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் ஒரு புறம் இருக்க இன்னொருபுறம் தில்லி பகுதியின் வானில் நாம் எங்கும் காண்பது வண்ண வண்ணக் காத்தாடிகள். இத்தோடு தமிழகத்தின் காத்தாடியும் சேர்ந்தால்.... ஆம்... வரும் ஆகஸ்ட் மாதம் காத்தாடி ஸ்பெஷல் மாதம் ... உங்களுக்காக அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும், காத்தாடி ராமமூர்த்தி நடிக்கும், ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் வழங்கும்.. இரு நாடகங்கள்... நாடக ஆசிரியர் மற்றும் இயக்குனர்: எஸ்.எஸ். நாணு
"நீங்க யார் பக்கம்" - அமெரிக்காவில் பிள்ளை, அப்பா அம்மா யார்? பெற்றோரா?, வீட்டுக்கு வாட்ச்மேனா?, சமையல்காரியா?, இங்கே தமிழகத்தின் புழுக்கத்தில் தென்றலா? இல்லை அங்கே குளுகுளு வசதியில் புழுக்கமா? பிரச்சனையை காமெடியாக ஆராயும் நாடகம்.
"பிள்ளையார் பிடிக்க" - இந்தியாவில் இன்று ஆண், பெண் விகிதம் 1000:940. இந்தக் காலத்தில் கல்யாணத்துக்கு இருக்கும் பிள்ளைகளுக்குப் பெண்கள் கிடைப்பது கடினம் என்பது பலர் இன்று அனுபவிக்கும் உண்மை. முன்பு திருமணங்களின் போது பிள்ளையும், பிள்ளை வீட்டாரும் அடித்த கொட்டங்கள் பலர் பார்த்தது, அனுபவித்தது. இப்போது பெண்ணும், பெண்ணைப் பெற்றவர்களும் இதைச் செய்தால்? நகைச்சுவையாக இவ்விஷயத்தை உணர்த்தும் நாடகம்.. ஆகஸ்ட் மாதம் காத்தாடி மாதம் என குறிப்பெடுத்துக் கொடுத்த T.P.Damodaran, Noida அவர்களுக்கு நன்றி. அனுமதி இலவசம் - முன் பதிவுக்கு உங்கள் விருப்பத்தை avvaitamilsangam@gmail.com எனும் மின் அஞ்சலுக்கு உங்கள் முகவரி மற்றும் தொலைபேசியுடன் எழுதவும் (mobile no. preferred). | |||||
நாளொரு நாலடி – 198 | |||||
பொருட்பால்– துறவற இயல்– தாளாண்மை (PERSEVERING ENERGY) ஈனமாய் இல்லிருந் தின்றி விளியினும் மானந் தலைவருவ செய்பவோ? - யானை வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள் அரிமா மதுகை யவர்.
அறிவுடைய மேலோர் வருமைக்காலத்தும் பிறர்பழித்தற்கேதுவாகிய முயற்சிகளைச் செய்யார். பொருள்: யானை வரிமுகம்பண்படுக்கும் வள் உகிர் நோன் தாள் அரிமாமதுகையவர் - யானையினறு புள்ளிகளையுடைய முகத்தைப்புண்படுத்தவல்ல கூரிய நகங்கள் பொருந்திய வலியகால்களையுடைய சிங்கத்தைப் போன்ற முயற்சிவலிமை யுடையோர், ஈனமாய் இல் இருந்து இன்றிவிளியினும் - நிலை குறைவாகி வீட்டில் அலுவலில்லாதுதங்கி வருவாயின்றி இறக்க நேரினும், மானம்தலைவருவ செய்பவோ - குற்றம் உண்டாகக்கூடியசெயல்களைச் செய்வார்களோ? Explanation (G. U. POPE): Poverty but not dishonour. The lion's pointed claw and mighty foot will wound the spotted face of an elephant; those who have power like his,—though bereft of all, they die in want within their home,—will they do deeds that bring disgrace? | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
ஆகாயகங்கை அருவி தமிழ் நாட்டில் உள்ள கொல்லி மலையிலுள்ள அய்யாறு ஆற்றின் மீது அமைந்துள்ளது. கொல்லி மலையில் அமைந்துள்ள அரப்பளீசுவரர் கோவிலுக்கு அருகில் இந்த அருவி உள்ளது. அருவியிலிருந்து வெளிவரும் நீரானது கிழக்கு நோக்கி பாய்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் புளியஞ்சோலை பகுதியை அடைகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால், கொல்லி மலை இன்றும் இயற்கை அழகுடனே விளங்குகிறது. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
6.5 சதவீத பொருளாதார வளர்ச்சி சாத்தியமில்லை: பிரதமர் மன்மோகன் ... - தினமணி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.சதாசிவம் பொறுப்பேற்பு` - தினமணி துப்பாக்கிச்சூடு:அமர்நாத் யாத்திரை நிறுத்தம் - தினமலர் என்எல்சியின் 3.56% பங்குகளை விற்க மத்திய அமைச்சர்கள் குழு ... - தினமணி தமிழர் பகுதியில் ராணுவம்ஐரோப்பிய நாடுகள் வருத்தம் - தினமலர் சிறுவன் வரைந்த ஓவியம் ரூ.12 கோடிக்கு ஏலம் - மாலை மலர் பிரிட்டனில்கடும் வெயில்650 பேர் பலி - தினமலர் பாரத ரத்னா விருது: தயான் சந்த் பெயர் பரிந்துரை - தினமணி முதல் ஒருநாள் போட்டியில் இன்று இலங்கை , தென் ஆப்ரிக்கா மோதல் - தினகரன் | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
20.7.13 5.30 PM onwards
| Sri Ram Mandir, Dwarka | EKAVARA RUDRA JAPAM ABHSIEHKAM TO LORD SHIVA | Sri Ram Mandir, Dwarka |
| |
26.7.13 Friday | 9.00AM onwards Soundarya Lahari, Deeparadhanai, Prasada Viniyogam. 6.00PM: Chandana Alankaram | ||||
02.08.13 Friday | 9.00AM onwards Sivanandhalahari, Deeparadhanai, Prasada Viniyogam 6.00PM: Saraswati Alankaram | ||||
09.08.13 Friday | ADI PURAM, Lalitha Sahasranama & Vishnu Sahasranama Parayanam and some slokas, Deeparadhanai, Prasada Viniyogam. 6.00PM: Valai (Bangle) Alankaram | ||||
16.8.13 Friday | VARALAKSHMI VIRATHAM 6.00PM: Mahalakshmi Alankaram | ||||
20/07/13 2.00PM & 6.00PM | Thiruvalluvar Kalai Arangam, Delhi Tamil Sangam Sec. 5, R.K. Puram Delhi. | தமிழ் திரைப்படம் | Delhi Tamil Sangam |
| |
21/07/13 10. 00 AM onwards | "அறிவியல் ஆராய்ச்சி மையம்" தொடக்க விழா மற்றும் "தமிழ் இலக்கியத்தில் அறிவியல்" மாநாடு. | ||||
27/07/13 & 28/07/13 06.30 PM onwards | கிரேஸி மோகன் குழுவினரின் நகைச்சுவை நாடகங்கள் 27th - மீசை ஆனாலும் மனைவி , 28th - சாக்லேட் கிருஷ்ணா | ||||
21/07/2013 6.30 PM onwards | Kamani Auditorium | A Dance Drama on Empowerment of Women - Yashodhara - An Episode from the Story of Gautama Buddha | Ganesh Natyalaya | 011 – 26862995 26567397 | |
21/07/2013 | Maa Adhya Sakthi Dham Mandir, E-Block, Sector – 16, Rohini | Thiruvilakku Pooja | Rohini Sri Vishnu Sahasranama Satsangam | 9999423944 9891064432 9953682070 9871154466 | |
26/07/2013 6.00 PM to 8.30 PM. | Shri Siddhi Ganesha Mandir , Gurgaon | Bhagawathi Seva - worship of Devi Durga | Shri Siddhi Ganesha Cultural Society |
| |
26/07/2013 | Arulmigu Varasiddhi Vinagar Koil, Noida | Sahambari Alankaram | Vedic Prachar Sansthan |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Saturday, July 20, 2013
20-07-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment