15-07-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
கோடை விழா – 2013 அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா, வரும் ஆகஸ்ட் மாதம் 10 மற்றும் 11 தேதியில் KRIBCO அரங்கத்தில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்கள் விரைவில்... Please watch out for this year Kodai Vizha program by Avvai Tamil Sangam on 10th and 11th August @ KRIBCO Auditorium. More details will be published soon. | |||||
நாளொரு நாலடி – 193 | |||||
பொருட்பால்– துறவற இயல்– தாளாண்மை (PERSEVERING ENERGY) உறுபுலி ஊனிரை யின்றி ஒருநாள் சிறுதேரை பற்றியும் தின்னும்; - அறிவினால் கால்தொழில் என்று கருதற்க கையினால் மேல் தொழிலும் ஆங்கே மிகும்.
ஒருவன் தனக்குக் கிடைத்த அற்பத்தொழிலை அவமதியாமற் செய்ய உடன்படுவானாயின் மேன்மையாகிய தொழிலுங் கிடைக்கப் பெறுவான். பொருள்: வலிமை பொருந்திய புலியும் தனக்குரிய இறைச்சியுணவு ஒரு நாள் கிடைக்கவில்லையெனில் சிறிய தேரையைப் பிடித்துத் தின்னும்,ஆதலால் அறிவினால் ஆராய்ந்து எந்தச் சிறிய தொழிலையும் அற்பமான தொழில் என்று எண்ணவேண்டா அந்த அற்பமான தொழிலே முயற்சியால் உயர்ந்த தொழிலாக மேம்படும். (தொழில் சிறியதாயினும் அக்கறையுடன் செய்தால் உயர்வு கிடைக்கும் என்பதாம்).
Explanation (G. U. POPE): stoop to conquer. The huge tiger, when lacking flesh for food one day, may even seize a little frog and eat it. Think not ' By (all my) knowledge I only gain menial tasks;' to the skilful hand nobler employments shall even there abound. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
வெள்ளை மாளிகை (White House) ஐக்கிய அமெரிக்க நாடுகளினது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வதிவிடமும் முதன்மை அலுவலகமும் ஆகும். வெள்ளை மாளிகையானது வெள்ளை வர்ணம் பூசப்பட்ட 1600 பென்சில்சேனியா அவெனியூ வாசிங்டன் டி.சி.யில் அமைந்துள்ள நியோகிளாசிக்கல் கட்டடக்கலை முறையிலமைந்த ஒரு மணற்கல் மாளிகையாகும்.
அமெரிக்க ஜனாதிபதியின் அலுவலகமாக இது இருப்பதனால் அமெரிக்க ஜனாதிபதியின் அரசியல் நிர்வாகத்தைக் குறிக்க வெள்ளை மாளிகை என்னும் சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை மாளிகை தேசிய பூங்கா சேவைக்கு (National Park Service) சொந்தமாக உள்ளது. 20 டாலர் அமெரிக்கப் பணத்தாளின் பின்புறத்தில் வெள்ளை மாளிகைளின் படம் பதிக்கப்பட்டுள்ளது. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
தமிழர்களுக்கு எதிரான சட்டத் திருத்தம்: இலங்கையின் முயற்சியைத் தடுக்க வேண்டும் - தினமணி இந்தியாவில் 160 ஆண்டுகள் நீடித்த தந்தி சேவை முடிவுக்கு வந்தது - தினகரன் இந்தியாவில் தயாரான ஏ.சி., பஸ்கள் வங்கதேசத்திடம் ஒப்படைப்பு- தினமலர் மோடி வாஜ்பாய் ஆக முடியாது: மத்திய அமைச்சர் பைலட் சொல்கிறார் - யாஹூ! அமெரிக்க நிதியமைச்சருடன் ப.சிதம்பரம் சந்திப்பு - தின பூமி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.55 உயர்வு – தினமணி டோனி போல விளையாட விரும்புகிறேன்- தினகரன் | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
15/07/2013 To 19/07/20136.00 AM onwards | Sri Ayyappa Temple, CSC-9, Sector -7, Rohini, Delhi. | Ayyappa Temple: Flagstaff Installation (Dwajasthambham) & Annual Festival | Delhi Rohini Sri Vishnu Sahasranama Satsangam |
| |
19.7.13 Friday
| Sri Ram Mandir, Dwarka | 9.00AM onwards Devi Mahatmiyam Parayanam, Deeparadhanai, Prasada Viniyogam. 6.00PM: Manjal Alankaram | Sri Ram Mandir, Dwarka |
| |
26.7.13 Friday | 9.00AM onwards Soundarya Lahari, Deeparadhanai, Prasada Viniyogam. 6.00PM: Chandana Alankaram | ||||
02.08.13 Friday | 9.00AM onwards Sivanandhalahari, Deeparadhanai, Prasada Viniyogam 6.00PM: Saraswati Alankaram | ||||
09.08.13 Friday | ADI PURAM, Lalitha Sahasranama & Vishnu Sahasranama Parayanam and some slokas, Deeparadhanai, Prasada Viniyogam. 6.00PM: Valai (Bangle) Alankaram | ||||
16.8.13 Friday | VARALAKSHMI VIRATHAM 6.00PM: Mahalakshmi Alankaram | ||||
15/07/13 10. 00 AM onwards | Thiruvalluvar Kalai Arangam, Delhi Tamil Sangam Sec. 5, R.K. Puram Delhi. | காமராஜரின் திருவுருவச்சிலைக்கு மலரஞ்சலி | Delhi Tamil Sangam |
| |
20/07/13 2.00PM & 6.00PM | திரைப்படம் | ||||
21/07/13 10. 00 AM onwards | "அறிவியல் ஆராய்ச்சி மையம்" தொடக்க விழா மற்றும் "தமிழ் இலக்கியத்தில் அறிவியல்" மாநாடு. | ||||
27/07/13 & 28/07/13 06.30 PM onwards | கிரேஸி மோகன் குழுவினரின் நகைச்சுவை நாடகங்கள் 27th - மீசை ஆனாலும் மனைவி , 28th - சாக்லேட் கிருஷ்ணா | ||||
19/07/2013 | Arulmigu Varasiddhi Vinagar Koil, Noida | Viboothi Alankaram
| Vedic Prachar Sansthan |
| |
26/07/2013 | Sahambari Alankaram | ||||
21/07/2013 | Maa Adhya Sakthi Dham Mandir, E-Block, Sector – 16, Rohini | Thiruvilakku Pooja | Rohini Sri Vishnu Sahasranama Satsangam | 9999423944 9891064432 9953682070 9871154466 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Monday, July 15, 2013
15-07-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment