27-07-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
கோடை விழா – 2013 (அவ்வை விருதுகள் மற்றும் நாடகத் திருவிழா) Kodai Vizhaa 2013 – Achiver awards & Drama festival, 10 & 11 August 2013, 5 PM onwards இடம் / Venue: Kribhco Auditorium, Sector -1 Noida. Kindly reserve your seat(s) by sending email to avvaitamilsangam@gmail.com with name, address and phone number (Mobile no preferred) ஆகஸ்ட்.... சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் ஒரு புறம் இருக்க இன்னொருபுறம் தில்லி பகுதியின் வானில் நாம் எங்கும் காண்பது வண்ண வண்ணக் காத்தாடிகள். இத்தோடு தமிழகத்தின் காத்தாடியும் சேர்ந்தால்.... ஆம்... வரும் ஆகஸ்ட் மாதம் காத்தாடி ஸ்பெஷல் மாதம் ... உங்களுக்காக அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும், காத்தாடி ராமமூர்த்தி நடிக்கும், ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் வழங்கும்.. இரு நாடகங்கள்... நாடக ஆசிரியர் மற்றும் இயக்குனர்: எஸ்.எஸ். நாணு
"நீங்க யார் பக்கம்" - அமெரிக்காவில் பிள்ளை, அப்பா அம்மா யார்? பெற்றோரா?, வீட்டுக்கு வாட்ச்மேனா?, சமையல்காரியா?, இங்கே தமிழகத்தின் புழுக்கத்தில் தென்றலா? இல்லை அங்கே குளுகுளு வசதியில் புழுக்கமா? பிரச்சனையை காமெடியாக ஆராயும் நாடகம்.
"பிள்ளையார் பிடிக்க" - இந்தியாவில் இன்று ஆண், பெண் விகிதம் 1000:940. இந்தக் காலத்தில் கல்யாணத்துக்கு இருக்கும் பிள்ளைகளுக்குப் பெண்கள் கிடைப்பது கடினம் என்பது பலர் இன்று அனுபவிக்கும் உண்மை. முன்பு திருமணங்களின் போது பிள்ளையும், பிள்ளை வீட்டாரும் அடித்த கொட்டங்கள் பலர் பார்த்தது, அனுபவித்தது. இப்போது பெண்ணும், பெண்ணைப் பெற்றவர்களும் இதைச் செய்தால்? நகைச்சுவையாக இவ்விஷயத்தை உணர்த்தும் நாடகம்.. ஆகஸ்ட் மாதம் காத்தாடி மாதம் என குறிப்பெடுத்துக் கொடுத்த T.P.Damodaran, Noida அவர்களுக்கு நன்றி. அனுமதி இலவசம் - முன் பதிவுக்கு உங்கள் விருப்பத்தை avvaitamilsangam@gmail.com எனும் மின் அஞ்சலுக்கு உங்கள் முகவரி மற்றும் தொலைபேசியுடன் எழுதவும் (mobile no. preferred). | |||||
நாளொரு நாலடி – 204 | |||||
பொருட்பால்– துறவற இயல்– சுற்றந்தழால்(THE SUPPORT OF KINDRED) உலகறியத் தீரக் கலப்பினும் நில்லா சிலபகலாம் சிற்றினத்தார் கேண்மை;- நிலைதிரியா நிற்கும் பெரியோர் நெறியடைய நின்றனைத்தால் ஒற்கமி லாளர் தொடர்பு.
மேலோரோடு சேர்ந்த உறவு நிலைக்கும். பொருள்: உலகு அறியத் தீரக்கலப்பினும் - யாவரும். அறியும்படி முழுதும் இணங்கிநேசங் கொண்டாலும், நில்லா சில பகல் ஆம்சிற்றினத்தார் கேண்மை - கீழோர் தொடர்புகள்நிலைபெறுதலில்லாதனவாய்ச் சில நாட்களேநிற்கும் : ஒற்கம் இலாளர் தொடர்பு - பிறரைத்தாங்குதலில் தளர்ச்சியில்லாதவரது தொடர்பு,நிலைதிரியா நிற்கும் பெரியோர்நெறியடையநின்றனைத்து - இயல்பாகவே தமதுபெருந்தன்மையான நிலையில் திரியாமல் நிற்கும்பெரியோர் தமக்கொரு வீடுபேற்றுநெறி வந்துபொருந்த அதன்கண் அழுந்தநின்றொழுகினாற்போன்ற தன்மையுடையது. Explanation (G. U. POPE): The friendship of the great alone is lasting. Though mingled in a complete intimacy so that all the world knows of it, the friendship of the little will last but little time. Connection with the firm unyielding men endures till the great ones' path, who never swerve, is reached. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை என்பவன் சங்ககால சேர மன்னன் ஆவான். இவனே கடைச்சங்ககால சேரர்களில் முதல் மன்னனாக அறியப்படுபவன். கருவூர் ஏறிய என்ற இவன் புணைப்பெயரைக் கொண்டு கருவூரை தலைநகராக்கி ஆண்ட முதல் சேரன் இவனென்று அறியலாம். ஒள்வாள் என்பது இவன் ஒளி படைத்த வாளைக்கொண்டவன் என்பதை கூறுகிறது. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
மீண்டும் ஒரு செயற்கை கோள் ஏவுகிறது இஸ்ரோ - தினமலர் பிரதமர் பதவிக்கு மோடியும், ராகுலும் தகுதியானவர்கள் அல்ல. - தினகரன் பதவி உயர்வின்போது 10% பணப் பயன்: அரசுப் பணியாளர் சங்கம் ... - தினமணி டெல்லி மேல்-சபை எம்.பி.க்களாக தமிழகத்தை சேர்ந்த 5 பேர் பதவி ஏற்பு - nakkheeran publications மினி கேஸ் சிலிண்டர் விற்பனைக்கு அரசு அனுமதி - வெப்துனியா குற்ற பின்னணி உள்ளவர்களுக்கு சீட் தர முடியாது:ராகுல்- தினமலர் 95 சதவீதம் பணிகள் நிறைவு கூடங்குளம் 2வது அணு உலையில் டம்மி ... - தினகரன் அட்லாண்டிக் கடலில் மூழ்கிய கப்பலில் மீட்கப்பட்ட 110 டன் ... - தினமலர் | |||||
வீடு வாடைக்கு | |||||
2 Bhk house in sector - 17 a, dwarka, delhi 2 bed room 3 balconies multiple car parking, electrictiy, water facilities etc - rent 14000 + negotiatble. For details contacts -9818954298/2462109 Noida 51 kendriya vihar apartments, Noida, U.P. 2BHK, Ist Floor, 3 Balconies, Spacious rooms, multiple car parking Rent : 16000 /= + 3 months security + others viz. Maint, electricity, water etc. Available : Next month onwards contact at 011-24621098/9818954298 Email ID : krs2005@gmail.com Jasola DDA Janata flat - top floor (3rd) 19 sq yds one room (14'x14'), Kitchen & combined bathroom & toilet - tiles fitted. Motor for water. Rent : 3500 /= inclusive of all (water & electricty etc.) Available : at any moment. Contact at 011-9899997228 email id : jaibusy@gmail.com | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
27/07/13 & 28/07/13 06.30 PM onwards | Thiruvalluvar Kalai Arangam, Delhi Tamil Sangam Sec. 5, R.K. Puram Delhi. | கிரேஸி மோகன் குழுவினரின் நகைச்சுவை நாடகங்கள் 27th - மீசை ஆனாலும் மனைவி , 28th - சாக்லேட் கிருஷ்ணா | Delhi Tamil Sangam |
| |
02.08.13 Friday | Sri Ram Mandir, Dwarka |
9.00AM onwards Sivanandhalahari, Deeparadhanai, Prasada Viniyogam 6.00PM: Saraswati Alankaram | Sri Ram Mandir, Dwarka |
| |
09.08.13 Friday | Adi Puram, Lalitha Sahasranama & Vishnu Sahasranama Parayanam and some slokas, Deeparadhanai, Prasada Viniyogam. 6.00PM: Valai (Bangle) Alankaram | ||||
16.8.13 Friday | Varalakshmi Viratham 6.00PM: Mahalakshmi Alankaram | ||||
04.08.13 9.00 AM Onwards | Sree Ayyappa Temple, Rohini | Vilakku pooja | Rohini Sree Vishnu Sahasranama Satsangam |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Saturday, July 27, 2013
27-07-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment