Thursday, August 1, 2013

01-08-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

01-08-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
ஆடி- ௧௫ (16)வியாழன், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

கோடை விழா – 2013  (அவ்வை விருதுகள் மற்றும் நாடகத் திருவிழா)

Kodai Vizhaa 2013Achiver awards & Drama festival, 10 & 11 August 2013, 5 PM onwards

இடம் / Venue:  Kribhco Auditorium, Sector -1 Noida.

 

HURRY ONLY few seats left!....

Block your seats now(Entry free).

 

Kindly reserve your seat(s) by sending email to avvaitamilsangam@gmail.com with name, address and phone number (Mobile no preferred)

ஆகஸ்ட்.... சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் ஒரு புறம் இருக்க இன்னொருபுறம் தில்லி பகுதியின் வானில் நாம் எங்கும் காண்பது வண்ண வண்ணக் காத்தாடிகள். இத்தோடு தமிழகத்தின் காத்தாடியும் சேர்ந்தால்.... ஆம்... வரும் ஆகஸ்ட் மாதம் காத்தாடி ஸ்பெஷல் மாதம் ...

உங்களுக்காக அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும், காத்தாடி ராமமூர்த்தி நடிக்கும், ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் வழங்கும்.. இரு நாடகங்கள்... நாடக ஆசிரியர் மற்றும் இயக்குனர்: எஸ்.எஸ். நாணு

 

"நீங்க யார் பக்கம்" - அமெரிக்காவில் பிள்ளை, அப்பா அம்மா யார்? பெற்றோரா?, வீட்டுக்கு வாட்ச்மேனா?, சமையல்காரியா?, இங்கே தமிழகத்தின் புழுக்கத்தில் தென்றலா? இல்லை அங்கே குளுகுளு வசதியில் புழுக்கமா? பிரச்சனையை காமெடியாக ஆராயும் நாடகம்.

 

"பிள்ளையார் பிடிக்க" - இந்தியாவில் இன்று ஆண், பெண் விகிதம் 1000:940. இந்தக் காலத்தில் கல்யாணத்துக்கு இருக்கும் பிள்ளைகளுக்குப் பெண்கள் கிடைப்பது கடினம் என்பது பலர் இன்று அனுபவிக்கும் உண்மை. முன்பு திருமணங்களின் போது பிள்ளையும், பிள்ளை வீட்டாரும் அடித்த கொட்டங்கள் பலர் பார்த்தது, அனுபவித்தது. இப்போது பெண்ணும், பெண்ணைப் பெற்றவர்களும் இதைச் செய்தால்? நகைச்சுவையாக இவ்விஷயத்தை உணர்த்தும் நாடகம்..

ஆகஸ்ட் மாதம் காத்தாடி மாதம் என குறிப்பெடுத்துக் கொடுத்த T.P.Damodaran, Noida அவர்களுக்கு நன்றி.

அனுமதி இலவசம் - முன் பதிவுக்கு உங்கள் விருப்பத்தை avvaitamilsangam@gmail.com  எனும் மின் அஞ்சலுக்கு உங்கள் முகவரி மற்றும் தொலைபேசியுடன் எழுதவும் (mobile no. preferred).

நாளொரு நாலடி – 208

பொருட்பால்துறவற இயல்  சுற்றந்தழால்(THE SUPPORT OF KINDRED)

முட்டிகை போல முனியாது வைகலுங்

கொட்டியுண் பாரும் குறடுபோற் கைவிடுவர்;

சுட்டுக்கோல் போல எரியும் புகுவரே

நட்டா ரெனப்படு வார்.

 

ஒருவர் வறுமையால் துன்புற்றகாலத்துத் தாமும் துன்புற்று அவர் இறக்கின் இறக்குமவர் உறவினர் ஆவர். 

பொருள்:    

முட்டிகை போல முனியாதுவைகலும் கொட்டியுண்பாரும் குறடுபோல் கைவிடுவர் -கம்மாளரின் சம்மட்டிபோல் நாடோறும்வெறுத்தலில்லாமல் தம்மை இடித்திடித்து வயிறுபிழைப்பாரும் நேரத்திற் குறடு போற் கைவிட்டுவிடுவர்; சுட்டுக்கோல்போல எரியும் புகுவர் நட்டாரெனப்படுவார் - ஆனால் உறவானவரெனப் படுவோர்அங்ஙனம் நேரத்திற் கைவிடாமல் உலையாணிக்கோல்போல் தம்முடன் எரியும் புகுந்து உடன்துன்புறுவர்.

Explanation (G. U. POPE):

Interested and disinterested friends.

Even those who, like the artificer's small hammer [with slight strokes fashioning the jewel], gently day by

da, moulding their patron to their will, eat his food, will drop him (when poverty assails him), as the pincers do the gold put into the crucible. Those worthy to be called friends are like the artificer's rod which enters the fire with it.

உங்களுக்குத் தெரியுமா?

நடராசர் திருக்கோலம்

சைவர்களின் முதன்மைக் கடவுளாகிய சிவனின் இன்னொரு தோற்றமே நடராசர் திருக்கோலம்.

நடராசர் என்ற சொல்லானது நட + ராசர் என பகுந்து நடனத்துக்கு அரசன் என்ற பொருள் தருகின்றது.

 

நடராசர் ஒற்றைக் காலைத் தூக்கி நின்று ஆடும் நிலை, இறைவனின் ஐந்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவற்றைக் குறித்து நிற்பதாகச் சைவ நூல்கள் கூறுகின்றன. உடுக்கை படைத்தலையும், அடைக்கலம் தரும் கை காத்தலையும், தீச்சுவாலை அழித்தலையும், தூக்கிய கால் அருளல் ஆகிய முத்தி நிலையையும் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது.மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரத்தில் தெலங்கானா எதிர்ப்பு "பந்த்' -  தினமணி

உ.பி., மாநிலத்தை நான்காக பிரிக்க "மாஜி' முதல்வர் மாயாவதி ... -  தினமலர்

பெட்ரோல் 70 காசு, டீசல் 50 காசு உயர்வு -  தினமணி

ஆடம்பர பொருள்கள் மீதான வரியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம் -  யாஹூ!

தெலுங்கானாவை பார்லி.யில் எதிர்ப்போம்: சமாஜ்வாடி அறிவிப்பு! -  Oneindia Tamil 

ஆம் ஆத்மி கட்சிக்கு துடைப்பம் சின்னம் தினமலர்

கால்வாயில் பஸ் விழுந்து 2 பேர் பலி -  தினகரன்

 ரிசர்வ் வங்கி தலையிட்டதால்ரூபாய் மதிப்பு உயர்ந்தது .- யாஹூ!

மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கியில் நீர்க் கசிவால் பரபரப்பு -  தினமணி

சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகளுக்கான நிதி ரூ.2.10 லட்சமாக ... - தினகரன்

கூடன்குளம் முதல் அணுஉலையில் இருந்துஇம்மாத இறுதிக்குள் 400 ... -  தினமலர்

பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றார் சீனிவாசன்-  தினகரன்

வாஷிங்டன் ஓபன்: நடப்பு சாம்பியனை வீழ்த்தினார் சோம்தேவ்! -  தினமணி

மணமகன் / மணமகள் தேவை

Name: Lakshmi, Date of Birth: 23 March 1990, Star: Shravana, koundinya gothram, Rasi: Makara, Lagna (Ascendant): Mesha, Education: B.Com, IATA Foundation Holder, Height: Five Feet 7 inches, Complexion: Fair, Occupation: Employed in leading MNC Company, Father: A. Raakrishnan – Presently working in Indian Express (Madurai) Publication, Delhi, Mother: Pushkala Ramakrishnan- Presently working in C&AG of India, New Delhi, Brother: R. Sairam- Married and presently working in Genpact, Delhi, Contact Number: 011-27516885/ Mobile: 09711144336 / 09313321186

Archana- Synopsis, DOB: 20 March 1985; 11:45 PM Chennai ( Koundinyam, Poorattadhi), Height: 5' 9" (175Cms), Education: B.Tech Biotech from SRM University-Jun 04 to Jun07 (Did 1st yr BS Biotech at Foothill College, Los Altos, CA 03 to 04)  PhD Biomedical Sciences Mount Sinai School of Medicine, NY (Aug 07 to Aug 12) (Dept of Endocrinology, Specializing on Diabetic Research),Current: Working as a Post-Doctoral Fellow in Dept of Endocrinology at Beth Israel Deaconess Medical Centre, Harvard Medical School (Starting Sept 12 at Boston MA) (Continuing her Diabetic Research), Needs to stay in Boston for at least a couple of more years., Family:A.T.Vijayakumar: Father- BSc/BTech(MIT)-Ex VP of Hewlett Packard, President &CEO of Blue Star Infotech, Rama: Mother-BSc/B.Ed Trained Teacher and Special Educator, Aarthi: Elder Sister- MA & Interior Designer, married and settled in California, USA, Contact:+91-9841044748/+1(201)377-9040/atvkum@gmail.com

Sumathi Sivam, Date Of Birth : 10/08/1984, Qualification : M.A (Political Science), Delhi University, M.Phil (Law & Governance), Jnu, New Delhi, Place Of Birth: Karaikal, Puducherry, Birth Star : Uthiradam, Rasi/ Lagnam : Magaram/Midhunam, Birth Order : Second, Height : 161 Cm, Occupation : Consultant, India Water Portal, Chennai, Community : Sozhiya Vellalar,Father's Name : Prof. G.D.Sivam, Phd,Father's Occupation : Retired Professor Of Jnu, New Delhi, Mother's Name : Umarani Sivam,Mother's Occupation : Homemaker,Siblings : Elder Brother, Brother's Occupation : Wealth Manager, Chennai, Brother's Marital Status : Married, Phone Number : +91 4368 252510/ +91 9884403595, Email Id : Nirmalsivam@Yahoo.Com

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

02.08.13

Friday

Sri Ram Mandir, Dwarka

9.00AM onwards

Sivanandhalahari,

Deeparadhanai, Prasada Viniyogam

6.00PM:  Saraswati Alankaram

Sri Ram Mandir, Dwarka

 

03.08.13

9.00 AM Onwards

Bhagavathy Sevai conducted by Namboodri Sri Venkatesh.

9.00 AM: Ganapathy Homam

5.30 PM: Padmam (Preparing of Kolam)

6.30 PM: Bhagavathy Sevai

04.08.13

6.30 PM Onwards

Violin recital by Kum. Uma Ganesan (disciple of Guru Kalaimamani Shri. V.S.K Chakrapani and Shri. Sridhar Raghunathan) Mrudangam by

Master S. Rajagopal (disciple of Shri. Mannai N Kannan).

09.08.13

Friday

Adi Puram, Lalitha Sahasranama & Vishnu

Sahasranama Parayanam and some slokas, Deeparadhanai, Prasada Viniyogam.

6.00PM:  Valai (Bangle) Alankaram

15.08.13

8.00 AM Onwards

Hanuman chalisa nakshatra mala

16.8.13

Friday

Varalakshmi Viratham

6.00PM:  Mahalakshmi Alankaram

03.08.13

6.00 PM Onwards

தில்லி தமிழ் சங்கம்

லண்டன் மெய்கண்டார் ஆதீனத்துடன் இணைந்து 

தனிநாயக அடிகளார் நூற்றாண்டு விழா  சிறப்புரை  யோகானந்தா அடிகள் பாரிஸ் தலைமை புலவர் விஸ்வநாதன் உரை  முனைவர் சந்திரசேகரன், ஜான் சுந்தர் , எச் பாலசுப்பிரமணியம்

 

 

04.08.13

9.00 AM Onwards

Sree Ayyappa Temple, Rohini

Vilakku pooja

Rohini Sree Vishnu Sahasranama Satsangam

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment