Monday, August 12, 2013

12-08-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

12-08-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
ஆடி- ௨௭(27)திங்கள், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

கோடை விழா – 2013  (அவ்வை விருதுகள் மற்றும் நாடகத் திருவிழா)

கடந்த இரண்டு நாட்கள் நடந்த கோடை (நாடக)  விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நன்றிகள்.  உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும், avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு மின் அஞ்சல் செய்ய வேண்டுகோள். எங்கள் பணி  சீராக, உங்கள் கருத்துக்கள் உதவும்.

அவ்வை தமிழ்ச்சங்க உறுப்பினராக விருப்பமா? விவரங்களுக்கு: 9818092191

Avvai Tamil Sangam would like to convey its sincere thanks to all for their support during Kodaivizha / Drama Festival.

Want to become a Life member of Avvai Tamil Sangam. Contact: 9818092191

நாளொரு நாலடி – 217

பொருட்பால்துறவற இயல்  நட்பாராய்தல்(SCRUTINY IN FORMING FRIENDSHIPS.)

கழுநீருட் காரட கேனும் ஒருவன்

விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம் ; - விழுமிய

குய்த்துவையார் வெண்சோறே யாயினும் மேவாதார்

கைத்துண்டல் காஞ்சிரங் காய்.

 

அன்பினுடைய நட்பினர் இடும் இலைக்கறி அமிர்தம்; அன்பிலார் இடும் அறுசுவையோடுகூடிய உணவும் எட்டிக் காய் ஆகும்.

பொருள்:    

கழுநீருள் கார் அடகேனும்ஒருவன் விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம் -கழுநீருட் பெய்து சமைத்த கறுத்த இலைக்கறியேனும்ஒருவன் அன்புடையதாகப் பெற்றால் அஃது அமிழ்தமாய்நன்மை தரும் ; விழுமிய குய்த் துவை ஆர்வெண்சோறேயாயினும் மேவாதார் கைத்து உண்டல்காஞ்சிரங்காய் - சிறந்த தாளிப்புப் பொருந்தியதுவைத்த கறிகளோடு கூடிய வெண்ணிறமான நெல்லரிசியுணவேயாயினும் அன்பு பொருந்தாதவர்கையிலுள்ளதாய் உண்ணுதல் எட்டிக் காய்போல்வெறுப்புத் தருவதாகும்.

 

Explanation (G. U. POPE):

A dinner of herbs with affection is ambrosia. The greatest delicacies without it, nux vomica.

If one receive you courteously, though what he gives is but rank herbs dressed in water in which rice had been washed, it is ambrosia. To eat from the hands of those who love us not, though it be white rice with rich spicy condiments, is nux vomica.

உங்களுக்குத் தெரியுமா?

பரிசல் என்பது அதிக ஆழம் இல்லாத நீரில் செலுத்தும் வட்ட வடிவ படகு போன்ற கலம். இது பெரும்பாலும் மூங்கிலால் கட்டப்பட்டு, எருமைத் தோலால் போர்த்தப்பட்ட கலம் ஆகும். இதனைச் செலுத்த பரிசல்காரர் ஒரு நீண்ட துடுப்பால் உந்தி நகர்த்துவார். இது பெரும்பாலும் விரைவாக நீரோடாத ஆறுகளிலும், அமைதியாயுள்ள நீர்நிலைகளில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது இதன் பயன்பாடு அருகி வருகிறது. படத்தில் பரிசலில் துடுப்பிடுவதும் மக்கள் பயணிப்பதும் காட்டப்பட்டுள்ளது.மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: இந்திய ராணுவ வீரர் காயம்     தினமணி

தூத்துக்குடி தாது மணல் முறைகேடு: இன்றுமுதல் ஆய்வு குழுக்களை அமைத்து அரசு உத்தரவு தினமணி

காஷ்மீரில் கலவரத்தால் பல மாவட்டங்களில்...பதற்றம்: திருப்பி ...-  தினமலர்

மக்களவை தேர்தலுக்கு ஐதராபாத்தில் பிரசாரம் துவக்கினார் மோடி -  தினகரன்

கெம்கா குற்றச்சாட்டு: அரியானா முதல்வர் மறுப்பு - தின பூமி

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான விக்ராந்த் போர்க்கப்பல் ... -  தினகரன்

டார்ஜிலிங் மலைப்பகுதிகளில் 9வது நாளாக போராட்டம்: மம்தா ... -  தினமலர்

இந்தோனேசியாவில் எரிமலை குமுறல் 3000 பேர் பாதுகாப்பாக ...  -  தினகரன்

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் ரட்சனோக்-  தினமணி

ஆசிய கோப்பை ஹாக்கி: சர்தார் சிங் கேப்டன் - - யாஹூ!

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

15.08.13

8.00 AM Onwards

Sri Ram Mandir, Dwarka

Hanuman chalisa nakshatra mala

Sri Ram Mandir, Dwarka

 

16.8.13

6.00 PM Onwards

 

Varalakshmi Viratham,  Mahalakshmi Alankaram.

19.08.13

6.30 PM Onwards

India lnternational Centre, Lodhi Estate. New Delhi

GRAND CARNATIC MUSIC CONCERT by Palghat Dr. R. Ramprasad

vocal: Sri. V. S. K. Chakrapani

viollin: Kumbakonam Sri. N.  Mridangam: Padmanabhan

Shanmukhananda Sangeetha Sabha

9717019444,

9811569564

24.08.13

6.00 AM Onwards

Arulmigu Varasiddhi Vinagar Koil, "G" Block, Sector 22, NOIDA

Sankatahara Chathurthi

Ganapathy Homam, Abhishekam, Ashtothra Archanai

Vedic Prachar Sansthan (Regd)

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment