Thursday, August 15, 2013

15-08-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

15-08-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
ஆடி- ௩௦(30)வியாழன், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

அவ்வைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சுதந்திர தின வாழ்த்துக்கள்

நாளொரு நாலடி – 220                                                  

பொருட்பால்துறவற இயல்  நட்பாராய்தல்(SCRUTINY IN FORMING FRIENDSHIPS.)

மரீஇப் பலரோடு பன்னாள் முயங்கிப்

பொரீஇப் பொருட்டக்கார்க் கோடலே வேண்டும்

பரீஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா

மரீஇஇப் பின்னைப் பிரிவு.

 

கூடிப் பிரிதல் கூடாது; ஆதலால் தகுதியுடையாரையே நட்புக் கொள்ளல் வேண்டும்.

பொருள்:    

மரீஇப் பலரோடு பலநாள்முயங்கிப் பொரீஇப் பொருள் தக்கார்க் கோடலேவேண்டும் - பல நாள் பலரோடும் சேர்ந்து ஒத்துக்கலந்து பழகிப் பொருளாகத் தக்காரையே நட்புக்கொள்ளல் வேண்டும்; ஏனென்றால், பரீஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா மரீஇப் பின்னைப்பிரிவு - கடித்து உயிரை அழிக்கும் பாம்போடாயினும்கூடிப் பின்பு பிரிதல் இன்னாமையாகும்.

 

Explanation (G. U. POPE):

Never forsake a friend!

When men have formed an intimacy, separation afterwards even from a snake which slays with its tooth causes affliction; therefore associate intimately with many, and for many days take them to your bosom, conform to their tastes and habits, and hold fast the really worthy ones.

உங்களுக்குத் தெரியுமா?

கரும்பு சர்க்கரை உற்பத்திக்கு முக்கியமாகப் பயன்படும் தின்பதற்கு இனிக்கும் ஓர் இடைத் தட்ப வெட்ப நிலைத் தாவரம். தெற்காசியாவைத் தாயகமாகக் கொண்ட இது கி. பி. 636இல் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகில் 70%க்கும் மேற்பட்ட சர்க்கரை கரும்பிலிருந்துதான் உற்பத்தியாகிறது. கரும்பு உற்பத்தியில் பிரேசில், இந்தியா, சீன மக்கள் குடியரசு முறையே முதல் மூன்று இடங்களை வகிக்கின்றன. தமிழர் விழாவான தைப்பொங்கலில் கரும்பு முதன்மையான இடம் வகிக்கிறது. படத்தில் வெட்டப்பட்ட கரும்புக் கரணைகள் காட்டப்பட்டுள்ளன.மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

நிலையான ஆட்சிக்கு வழிகோலுங்கள்! குடியரசுத் தலைவர் வேண்டுகோள் -  தினமணி

இன்று சுதந்திர தினம்: டில்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏ …  -  தினமலர்

கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் விபத்து: 18 வீரர்கள் உயிரிழப்பு?-  தினமணி

சுதந்திர தினம்: தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவோம்-  தினமணி

எகிப்து துணை அதிபர் ராஜினாமா-  தினமலர்

மோடியைவிட நிதீஷ் சிறந்த பிரதமர் வேட்பாளர் -  தினமணி

ஏ.டி.ஜி.பி.கள் கரண் சின்ஹா, குடவாலா, ஐ.ஜி. தாமரைக்கண்ணன் உள்பட 24 பேருக்கு குடியரசு தலைவர் காவல் பதக்கம் -  தினமணி

புத்த கயை குண்டுவெடிப்பு: கோயில் பூசாரி கைது-  தினமணி

பிரிட்டன் பார்லியில் உரையாற்ற மோடிக்கு அழைப்பு -  தினமலர்

உலக கோப்பை செஸ் 2வது சுற்றில் அதிபன், சசிகிரண் -  தினகரன்

சின்சினாட்டி டென்னிஸ் போட்டி: ஷரபோவா தோல்வி -  தின பூமி   

இந்தியன் பாட்மின்டன் லீக் கோலாகல துவக்கம்! -  தினமலர்

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

15.08.13

8.00 AM Onwards

Sri Ram Mandir, Dwarka

Hanuman Chalisa Nakshatra Mala

Sri Ram Mandir, Dwarka

 

16.8.13

6.00 PM Onwards

 

Varalakshmi Viratham, Mahalakshmi Alankaram.

15.08.13

9.00 AM Onwards

Shri Siddhi Ganesh Mandir, Gurgaon.

9.00 AM – கொடி ஏற்றுதல்
6.15 PM
கச்சேரி ஸ்பான்சர் நகைச்சுவை நாடகம்

6.30 PM 7.30 PM   ஸ்ரீ வரா மெலொடீஸ் வழங்கும் மெல்லிசை

குர்கான் தமிழ்ச் சங்கம்

 

18.8.13

6.00 PM Onwards

 

Hindi Bhawan Auditorium, Vishnu Digamber Marg, Rose Avenew, ITO. New Delhi

Musical Concert - "VANDE MATARAM"

Sarod recital  by Dr. Chandrima Roy Majumdar, Vocal recital of Classical Patriotic Songs in different languages of INDIA  by Ms. A. Akshaya                                 Disciples of GURUVAYOOR DR.T.V.MANIKANDAN

RASIKAPRIYA in association with HINDI BHAWAN New Delhi

 

19.08.13

6.30 PM Onwards

India lnternational Centre, Lodhi Estate. New Delhi

GRAND CARNATIC MUSIC CONCERT by Palghat Dr. R. Ramprasad

vocal: Sri. V. S. K. Chakrapani

viollin: Kumbakonam Sri. N.  Mridangam: Padmanabhan

Shanmukhananda Sangeetha Sabha

9717019444,

9811569564

24.08.13

6.00 AM Onwards

Arulmigu Varasiddhi Vinagar Koil, "G" Block, Sector 22, NOIDA

Sankatahara Chathurthi

Ganapathy Homam, Abhishekam, Ashtothra Archanai

Vedic Prachar Sansthan (Regd)

 

25.08.13

10.00 AM Onwards

Lane along Katyayini Apartments (plot 8) & U.F.Aparments (plot 9) Sector 6 Dwarka

10th Blood Donation Camp

Dwarakalaya in association with Rotary Club of Delhi Mayur Vihar

9312247576,

9810116465

உலகம் சுற்றி

15.08.13 -18.08.13

 

Kuala Lumpur Malaysia

12th International Tamil Internet Conference 2013

12ஆவது உலகத் தமிழ் இணைய மாநாட்டை மலேசியாவின் முதன்மைப் பல்கலைக்கழகமான மலாயாப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்துகிறது. மலாயாப் பல்கலைக்கழகத்தின் மொழி மொழியியல் புலம், தகவல் தொழில்நுட்ப நடுவம் ஆகியவற்றுடன் இணைந்து திதியான் டிஜிட்டல் திட்டத்தின் ஆதரவுடனும் இம்மாநாடு நடைப் பெறுகிறது.

உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பு

http://ti2013.infitt.org/

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment