Friday, August 9, 2013

09-08-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

09-08-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
ஆடி- ௨௪(24)வெள்ளி, திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

கோடை விழா – 2013  (அவ்வை விருதுகள் மற்றும் நாடகத் திருவிழா)

கலைமாமணி, நாடக கலாசாரதி காத்தாடி ராமமூர்த்தி மற்றும் குழுவினர் நடிக்கும்

நீங்க யார் பக்கம்?

பிள்ளையார் பிடிக்க ...

இரு நகைச்சுவை நாடகங்கள்  மற்றும் சாதனையாளர் விருதுகள்

நேரம்:  August 10 & 11, 2013 (Sat / Sun) 5 PM

இடம்: Kribhco Auditorium, Sector -1, Noida NEAR SECTOR-15 METRO STATION ( BLUE LINE)

 

Kodai Vizhaa 2013Drama festival & Achiver awards on  10th  & 11th August 2013, 5 PM onwards

Venue:  Kribhco Auditorium, Sector -1 Noida.

Time: 5.00 PM Onwards

 

For invitation click here... http://data.axmag.com/data/201308/20130806/U51138_F232348/index.html

 

நிகழ்ச்சி நிரல்

10-8-2013 மாலை 5.00 மணி

§  அவ்வை அதியமான் நட்பு விருது: தில்லிகை இலக்கிய வட்டம்

§  விழா தலைமை: திரு. M. ராமச்சந்திரன் அவர்கள்(EVP & Regional Head (North), HDFC Bank Ltd.,

§  வானம்பாடி நாடக குழு, மயூர்விஹார் – 3 வழங்கும்  "நவீன திருவிளையாடல்" – குறு நாடகம் கதை வசனம் இயக்கம்: திருமதி ருக்மணி மகாலிங்கம்

§  Stage creations காத்தாடி ராமமூர்த்தி குழுவினர் வழங்கும் " நீங்க யார் பக்கம்?" தற்போதைய நடுத்தர குடும்பப் பெற்றோர் அமெரிக்காவில் வேலை செய்யும் அவர்களின் இளவல்ககளாடு ஆசையாக இருக்க அங்கே  போய் அனுபவிக்கும் உண்மை  நிலையை சொல்ல முடியாமல் பொய் பெருமை  கூறுவதின் யதார்த்தத்தை  அழகாகச் சொல்கிறது இந்த நாடகம். கதை, வசனம், இயக்கம் S. L. நாணு

11-8-2013 ஞாயிறு மாலை 5 மணி

§  வாழ்நாள் சாதனையாளர் சிறப்பு விருது: Col.M S கிருஷ்ணமூர்த்தி அவர்கள்,  Freedom Fighter, Second World War Veteran Army Officer, Writer Chairman, Sri Ram Mandir trust, N.Delhi.

§  விழா தலைமை: நீதியரசர் மாண்புமிகு கற்பக விநாயகம் அவர்கள், Chair Person – Appellate Tribunal for Electricity

§  Stage creations காத்தாடி ராமமூர்த்தி குழுவினர் வழங்கும்  "பிள்ளையார் பிடிக்க..." இந்தக் காலத்தில் கல்யாணத்துக்கு இருக்கும் பிள்ளைகளுக்குப் பெண்கள் கிடைப்பது கடினம் என்பது நாடகத்தின் கரு. முன்பு பிள்ளையும், பிள்ளை வீட்டாரும் அடித்த கொட்டத்தை, இப்போது பெண்ணும், பெண்ணைப்  பெற்றவர்களும் செய்தால்? சிாிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நாடகம்.

அவ்வை தமிழ்ச்சங்க உறுப்பினராக விருப்பமா? விவரங்களுக்கு  9818092191

நாளொரு நாலடி – 215

பொருட்பால்துறவற இயல்  நட்பாராய்தல்(SCRUTINY IN FORMING FRIENDSHIPS.)

கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது

வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி;- தோட்ட

கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை

நயப்பாரும் நட்பாரும் இல்.

 

உயர்ந்தோரோடு ஒருநிலையே நட்பாக வேண்டும்.

பொருள்:    

கோட்டுப்பூப் போலமலர்ந்து பின் கூம்பாது வேட்டதே வேட்டதாம்நட்பாட்சி - மரங்களிற் பூக்கும் பூக்கள் முதலில்மலர்ந்து பின் தாம் உதிரும் வரையிற்குவியாமைபோலத் தலைநாளில் உள்ளம்மலர்ந்துபின் தமது முடிவு வரையிற் சுருங்காமல் விரும்பியதுவிரும்பியதாயிருப்பதே நட்புடைமையாம்;தோட்டகயப் பூப்போல் முன் மலர்ந்து பின்கூம்புவாரை - அவ்வாறின்றி அகழ்ந்தெடுத்தநீர்நிலைகளிற் பூக்கும் இதழ்மிக்க பூக்கள்போல் தலைநாளில் மகிழ்பூத்து நாளடைவில்மனஞ்சுருங்கும் இயல்பினரை, நயப்பாரும் நட்பாரும்இல் - விரும்புவாரும் நேசிப்பாரும் உலகில் இல்லை.

 

Explanation (G. U. POPE):

Tree-flowers and water-flowers.

The use and wont of friendship is that, what once it has loved it loves always,—like the flower on the tree-branch which having once unfolded afterwards closes not; but who will esteem, or make friends of, those who are like flowers on the surface of the excavated tank, which unfold and afterwards close themselves?

உங்களுக்குத் தெரியுமா?

பீமன் சிலந்தி ஓர் அபூர்வ வகைச் சிலந்தி. நான்கு முதல் ஆறு அங்குலம் வரை நீளமும் இரண்டு அங்குல அகலமும் உள்ள இவற்றின் உடல் நடுவில் மஞ்சள் நிறக் கோடுகளும், புள்ளிகளும் நிறைந்து காணப்படும். தரையில் இருந்து குறைந்தது ஆறு மீட்டர் வரை உயரத்திற்கு இவை வலை பின்னும். சில நாடுகளில் இந்த வலைகளை கொண்டு சிறிய மீன்களைப் பிடித்து வருகின்றனர். அடர்ந்த காடுகளில் மட்டுமே இவ்வகை சிலந்திகள் காணப்படும். மனித நடமாட்டம் உள்ள பகுதிகளில் தென்படாது. வனங்கள் செயற்கையாக அழிக்கப்படுவது, தீயில் எரிந்து நாசமாதல் போன்ற பல்வேறு காரணங்களால், இவ்வகை சிலந்தி இனம் அழிந்து வருகிறது.மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

அரசு சேவையை பெற ஆதார் அட்டை அவசியமில்லை:ராஜீவ் சுக்லா -  தினமலர்

 பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை  தினமணி

மாயாவதிக்கு கிடைத்தது நிம்மதி: தாஜ் வணிக வளாக முறைகேடு ... - தினமலர்

பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணி கட்டாயம் மன்னிப்பு ... - தினகரன்

தாட்கோ மானியத்துடன் கூடிய கடனுதவி: வரும் 20-ஆம் தேதி வரை...தினமணி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை செயல்பட தேசிய பசுமை ...-  தினமலர்

தினமும் ஒரு லட்சம் முட்டைகளை உடைத்து பிரான்ஸ் கோழி ... -  தினமலர்

இளவரசன் மரணம்: நீதிபதி எஸ்.ஆர். சிங்காரவேலு விசாரணை தொடங்கியது  -  தினமணி

பி.சி.சி.ஐ., ரூ.550 கோடி வரி பாக்கி -  தினமலர்

 ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பாலுக்கு ரூ.10 லட்சம் பரிசு  -  தினமணி

பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணி கட்டாயம் மன்னிப்பு ... -  தினமணி

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

10.08.13

5.00 PM Onwards

Kribhco Auditorium, Sector -1 Noida.

காத்தாடி ராமமூர்த்தி நடிக்கும், ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் வழங்கும் இரு நாடகங்கள். நாடக ஆசிரியர் மற்றும் இயக்குனர்: எஸ்.எஸ். நாணு

நீங்க யார் பக்கம்:   அமெரிக்காவில் பிள்ளை, அப்பா அம்மா யார்? பெற்றோரா?, வீட்டுக்கு வாட்ச்மேனா?, சமையல்காரியா?, இங்கே தமிழகத்தின் புழுக்கத்தில் தென்றலா? இல்லை அங்கே குளுகுளு வசதியில் புழுக்கமா? பிரச்சனையை காமெடியாக ஆராயும் நாடகம்.

Avvai Tamil Sangam

 

11.08.13

5.00 PM Onwards

பிள்ளையார் பிடிக்க:   இந்தியாவில் இன்று ஆண், பெண் விகிதம் 1000:940. இந்தக் காலத்தில் கல்யாணத்துக்கு இருக்கும் பிள்ளைகளுக்குப் பெண்கள் கிடைப்பது கடினம் என்பது பலர் இன்று அனுபவிக்கும் உண்மை. முன்பு திருமணங்களின் போது பிள்ளையும், பிள்ளை வீட்டாரும் அடித்த கொட்டங்கள் பலர் பார்த்தது, அனுபவித்தது. இப்போது பெண்ணும், பெண்ணைப் பெற்றவர்களும் இதைச் செய்தால்? நகைச்சுவையாக இவ்விஷயத்தை உணர்த்தும் நாடகம்.

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment