30-08-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
நாளொரு நாலடி – 233 | |||||
பொருட்பால்– துறவற இயல்– கூடாநட்பு(UNREAL FRIENDSHIP) நுண்ணுணர்வி னாரொடு கூடி நுகர்வுடைமை விண்ணுலகே யொக்கும் விழைவிற்றல் - நுண்ணூல் உணர்வில ராகிய ஊதிய மில்லார்ப் புணர்தல் நிரயத்து ளொன்று.
அறிவுள்ளோர் சிநேகம் மோட்சத்தைப்போலவும்; அறிவில்லார் சிநேகம் நரகத்தைப் போலவும் ஆகும். பொருள்: நுண்ணுணர்வினாரொடு கூடிநுகர்வுடைமை விண்ணுலகே ஒக்கும் விழைவிற்று - நுட்பஉணர்வுடையாரோடு கலந்து பழகி யின்புறுதல்விண்ணுலகத்தின் இன்பமே போலும் விரும்பப்படும்மேன்மையினையுடையது; நுண் நூல் உணர்விலராகியஊதியமில்லார்ப் புணர்தல் நிரயத்துள் ஒன்று -நுண்ணிய நூலுணர்வு மில்லாதவராகிய பயனிலாரொடுநேயங்கொள்ளுதல் நரகத்திற் சேர்தலை ஒக்கும். Explanation (G. U. POPE): Bliss enjoyed with the wise is heaven ; association with the igfnorant and worthless is hell. Enjoyment of the society of men of refinement resembles the heavenly world in the pleasure it affords. Closest contact with those destitute of fine perception of the value of learned pursuits—men who gain no wisdom from you, nor you from them—is one of the hells. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
பல்லக்கு அல்லது சிவிகை மனிதர்கள் சுமந்து செல்லும் ஒரு வகை வாகனம். சிவிகைகளில் பல வகைகள் உள்ளன. வரலாற்றில் பல நாடுகளில் பல வகை சிவிகைகளைப் பயன்படுத்தியுள்ளார்கள். சிவிகைகளில் ஒருவரோ ஒரு சிலரோ அமர்ந்து கொண்டோ சாய்ந்து கொண்டோ பயணிக்க முடியும். பயணிகள் இருக்கைக்கு முன்னும் பின்னும் உள்ள நீண்ட கம்பங்களை தோள்களிலும் கைகளிலும் சுமந்து பணியாளார்கள் நடக்க, சிவிகை நகருகின்றது. மலைப் பகுதிகள், சுற்றுலாத் தலங்கள் போன்ற சில இடங்களிலும் கோயில்களில் தெய்வத்தின் சிலைகளைச் சுமந்து செல்லவும் மட்டும் இன்றளவும் பயன்படுகின்றன. மேலும் படிக்க | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாதி கைது - தினமணி சரிந்த ரூபாய் மதிப்பு 27 ஆண்டுகளுக்கு பின் ஒரே நாளில் 223 காசுகள் அதிகரித்தது தினமலர் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: நாடாளுமன்றத்தில் இன்று பிரதமர் விளக்கம் - தினமணி வெற்றி கரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஜிசாட்-7- தினமலர் பொருளாதார சோதனையில் இந்தியா வெற்றி பெறும் - தினகரன் அரவக்குறிச்சி அருகே டிரெய்லர் லாரி மீது பேருந்து மோதியதில் 5 ...- தினமணி 10 ஆயிரம் நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் - தினமணி ஆசிய கோப்பை ஹாக்கி அரையிறுதி: இந்தியா-மலேசியா இன்று மோதல் - தினமணி வீனஸை வெளியேற்றினார் ஜீ ஜெங் - தினமணி | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Rohit Subramanian, Date of Birth:11.11.1983( 30 Yrs), Star: Utharadam 4th Padam, Gothram: Sanskriti, Subsect: Brahacharanam, Qualification : BE (Electrical) from SRM, Chennai & Masters in Biomedical Engineering from Syracuse University , Newyork, Employed: Senior Design Engineer R&D in a Medical Company in San Jose, California, USA, Height: 175 Cms, Father: Mr. E.V. Subramanian , Retired from American Express, Chennai, Mother: Mrs. Gita Subramanian, Housewife. Brother: Elder, married and settled in Sacramento, California, USA.Contact Details: Mrs Gita Subramanian, 988 426 9549, Mail ID: evsub14@gmail.com VAIDYANATHAN IYER ,: B.E. (Mech.) , M.Tech.(ESE), Lt. Col. in Indian Army, Date of Birth : 5-11-1976, Star: ASHWINI 2nd Padam, Lagnam: MITHUNAM, Place of Birth: Baroda (Gujrat), Rasi: MESHAM, Gothram: KAUSIKA, Subsect: VADAMAL (Brahmin IYER),Height: 5'-11", Parents : Father - (Late) Mr. K. Subbaraman Mother - Mrs. Karpagam, Siblings : Brother(s) - 1 (Elder brother - Married), Girl height should be above 5'-5", Graduate, Fair & Homely, Contact Address: Smt. S.Karpagamm, +91-7795112922, +91-9945976745 K.B. Natarajan, DOB: 14.01.1978, Star: Uttirattadhi, Raasi: Meena, Gothram: Srivatsam, For details contact 9811366380. Name : V.Manikandan, DOB : 23rd December, 1984, Father's Name : P.K. Varadarajan, Retired from BHEL, Delhi, Time of Birth : 6:15 PM. Place of Birth : Bangalore, Star : Pooradam, Education : BA, GNIIT, Software testing, MBA, Profession : Executive (Operation), HP, Delhi. For futher details contact : varadarajanpk@yahoo.co.in | |||||
Change of Address | |||||
Somaskanda Sastrikal, Noida: Kindly note that, Sh.Somaskanda Shastrigal has moved in to his new home. New Address: House No 144, I-Block, Sector-22. Those interested, kindly note the change of address. Other communication modes ( email, Phone) remains same. | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
30.08.13 to 09.09.2013
08.30 AM Onwards | Sri Ram Mandir, Dwarka | Ganesh Chathurthi celebrations with Ganapathy Homama (Havan) in the morning, followed by Sahasranama Archanai to Lord Sri Amrutha Ganapathy daily in the morning and evening |
| 99680 93927, 9312247576 | |
30.08.13 06.30 PM Onwards | Delhi Tamil Sangam | KRISHNA GANGA- A Unique Dance Production – A Bharatanatyam performance on the devotional musical compositions of Guru Bade Ramdas of Benaras Gharana | Sunaina – Society for the Upliftment of National Arts of India | 8588802608 | |
31.08.13 to 10.09.2013 | Varasiddhi Vinayagar Koil, G Block, Sector 22, Noida | Vinayaka Chathurthi Programme | VEDIC PRACHAR SANSTHAN (REGD) | 0120-2533531 | |
01.09.13 04.00 PM Onwards | SRI SANKATAHARA GANAPATHY TEMPLE, Vasundra Enclave | ANNUAL GANESH CHATURTHI PROCESSION The procession will have various kids dressed as Gods and Goddesses; Band, Tableaus, Drums of Kerala, music etc. The procession will begin from the Temple and end at the temple. |
|
| |
08.09.13 05.00 PM Onwards | RWA Community Hall, Sector: 50, NOIDA (Behind Central Market, Sector: 50) | Ganesh Puja followed by Classical Music concert by Sri Modumudi Sudhakar - Vocal from All India Radio, Vijayawada, Sri Peravali Nandakumar – Violin, Sri Peravali Jayabhaskar - Mridangam | NTSS (Noida Telugu Seva Samithi) | 9810460351, 9910254977, 9313080226 | |
14/09/2013 (Saturday) - 6 pm to 9 pm | Ganapathy Pooja Park, Sector-2, Rohini, Delhi -110085 | Procession of Lord Ganesha & Deeparadhanai followed by Prasadam | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85 | S.Natarajan (M) 9871166718 R.Ayyappan (M) 9811207467 | |
15/09/2013 (Sunday) - 6 am to 1.00 pm | Sri Jai Durga Mandhir Bhawan, Jai Durga Mandir, Sector-1, Avantika, Rohini, Delhi-85 (Near:Avantika Bus Terminal) | Ganapathi Homam - 6.00 am Vishnu Sahasranamam - 7.30 am Children Variety Programme by Rohini Mahila Sewa Samiti followed by Maha Prasadam– 9 am to 1.00 pm | |||
15.09.13 (Sunday) 06.30 PM Onwards | Bhajan by Gurukripa Bhajan Mandali, Sec-2, Rohini, Delhi-85 and Memento /Certificate to Children – 6 pm. to 9 pm Deeparadhanai followed by Prasadam – 9 pm | ||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Friday, August 30, 2013
30-08-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment