Tuesday, August 13, 2013

13-08-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

13-08-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
ஆடி- ௨௮(28)செவ்வாய், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

கோடை விழா – 2013  (அவ்வை விருதுகள் மற்றும் நாடகத் திருவிழா)

கடந்த இரண்டு நாட்கள் நடந்த கோடை (நாடக)  விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நன்றிகள்.  உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும், avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு மின் அஞ்சல் செய்ய வேண்டுகோள். எங்கள் பணி  சீராக, உங்கள் கருத்துக்கள் உதவும்.

அவ்வை தமிழ்ச்சங்க உறுப்பினராக விருப்பமா? விவரங்களுக்கு: 9818092191

Avvai Tamil Sangam would like to convey its sincere thanks to all for their support during Kodaivizha / Drama Festival.

Want to become a Life member of Avvai Tamil Sangam. Contact: 9818092191

நாளொரு நாலடி – 218                                                  

பொருட்பால்துறவற இயல்  நட்பாராய்தல்(SCRUTINY IN FORMING FRIENDSHIPS.)

நாய்க்காற் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்

ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்?

சேய்த்தானுஞ் சென்று கொளல்வேண்டும், செய்விளைக்கும்

வாய்க்கா லனையார் தொடர்பு.

 

சமிபத்திருந்தும் உதவிசெய்யாத நட்பராலேபயனில்லை.

பொருள்:    

நாய்க்கால்சிறுவிரல்போல் நன்கு அணியராயினும் ஈக்கால்துணையும் உதவாதார் நட்பு என்னாம் நாய்க்காலின்சிறிய விரல்கள் நெருக்கமாயிருப்பதுபோல் மிகநெருக்கமுடையாராயினும் ஓர் ஈக்காலினளவும் உதவிசெய்யாதவரது நட்பு என்ன பயனுடையதாகும்?;சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும்செய்விளைக்கும் வாய்க்கால் அனையார் தொடர்பு -கழனி, முழுமையும் விளைக்கும் நீர்க்காலை ஒத்தஇயல்பினரது தொடர்பு தொலைவிலுள்ளதாயினும்அதனைத் தேடிச் சென்று அடைதல் வேண்டும்.

 

Explanation (G. U. POPE):

Friendship of those who though near aid not.

Of what value is the friendship of those who being very near, like the little claw on a dog's leg, afford not help as much as a fly's foot? Though you go far to seek it, lay hold of the friendship of those who are like the water-channel that causes the crops in the field to flourish.

உங்களுக்குத் தெரியுமா?

குண்டுமணி குன்றிச் செடியின் விதையாகும். கடுமையான சிவப்பு நிறத்தில் கருமை நிறமானவொரு மறுவைக் கொண்ட தோற்றத்தைக் கொண்ட இந்த விதையின் பெயரான குண்டுமணி என்பது, "குன்றிமணி" என்ற சொல்லின் திரிபு ஆகும். மிகவும் நச்சுத்தன்மை உடைய இந்த விதை கடினமான தோலைக் கொண்டுள்ளது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மரபு வழி நகைத்தொழில் செய்வோர் தங்கத்தின் நிறையை அளவிடுவதற்குக் குன்றிமணிகளைப் பயன்படுத்துவது உண்டு. சீனாவில் குண்டுமணி காதலின் சின்னமாகக் கருதப்படுகிறது.மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

 இலவச வாக்குறுதிகளை வழங்குவதில் கட்சிகள்ஒற்றுமை : தேர்தல் கமிஷன் தலையிட காங்., - பா.ஜ., - கம்யூ., எதிர்ப்பு    தினமணி

பிருத்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி-  தினகரன்

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்போம்: ஏ.கே.அந்தோனி   தினமணி

ராபர்ட் வாத்ரா நில முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டும்: காங்கிரஸ் … -  தினமலர்

சங்கரராமன் கொலை வழக்கு செப்.6ம் தேதிக்கு ஒத்திவைப்பு -  தினகரன்

தெலுங்கானா பிரச்சனை: பாராளு மன்றத்தில் அமளி - தின பூமி

வெளிவராத புகைப்படங்கள் வெளியீடு உம்மன்சாண்டியிடம் ரகசியம் ... -  தினகரன்

விமானம் தாங்கி போர்க்கப்பல் ".என்.எஸ்., விக்ரந்த்' தயார் ஆகஸ்ட் 13 ... -  தினமலர்

தங்கத்தின் இறக்குமதி வரி அதிகரிக்க அரசு முடிவு-  தினமணி

ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தால் ராஜ்யசபாவில் புயல்: ஜனாதிபதி … - - யாஹூ!

முத்தரப்பு கிரிக்கெட் தொடர்: ஷிகர் தவன் 248; இறுதிச் சுற்றில் ... -  தினமணி

போல்ட் மீண்டும் உலக சாம்பியன் -  தினமணி

அகில இந்திய கூடைப்பந்து எம்.ஓ.பி., அணி சாம்பியன் -  தினமலர்

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

15.08.13

8.00 AM Onwards

Sri Ram Mandir, Dwarka

Hanuman chalisa nakshatra mala

Sri Ram Mandir, Dwarka

 

16.8.13

6.00 PM Onwards

 

Varalakshmi Viratham,  Mahalakshmi Alankaram.

19.08.13

6.30 PM Onwards

India lnternational Centre, Lodhi Estate. New Delhi

GRAND CARNATIC MUSIC CONCERT by Palghat Dr. R. Ramprasad

vocal: Sri. V. S. K. Chakrapani

viollin: Kumbakonam Sri. N.  Mridangam: Padmanabhan

Shanmukhananda Sangeetha Sabha

9717019444,

9811569564

24.08.13

6.00 AM Onwards

Arulmigu Varasiddhi Vinagar Koil, "G" Block, Sector 22, NOIDA

Sankatahara Chathurthi

Ganapathy Homam, Abhishekam, Ashtothra Archanai

Vedic Prachar Sansthan (Regd)

 

25.08.13

10.00 AM Onwards

Lane along Katyayini Apartments (plot 8) & U.F.Aparments (plot 9) Sector 6 Dwarka

10th Blood Donation Camp

Dwarakalaya in association with Rotary Club of Delhi Mayur Vihar

9312247576,

9810116465

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment