Thursday, August 29, 2013

29-08-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

29-08-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
ஆவணி-௧௩ (13)வியாழன், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural

 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

நாளொரு நாலடி – 232                                                  

பொருட்பால்துறவற இயல்  கூடாநட்பு(UNREAL FRIENDSHIP)

சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய்

மாரிபோல் மாண்ட பயத்ததாம் - மாரி

வறந்தக்காற் போலுமே வாலருவி நாட!

சிறந்தக்காற் சீரிலார் நட்பு.

 

நல்லோர் நட்பு மழையைப்போலும்; தீயோர் நட்பு வறட்சியைப்போலும்.

பொருள்:    

வால் அருவி நாட -வெண்ணிறமான மலையருவிகளையுடைய நாடனே!, சீரியார்கேண்மை சிறந்த சிறப்பிற்றாய் மாரிபோல்மாண்ட பயத்ததாம் - தக்கோர் நட்பு மிக்கமேம்பாடுடையதாய் மழைபெய்தாற் போற் சிறந்தபயன் உடையதாயிருக்கும் ; மாரி வறந்தக்காற்போலும் சிறந்தக்கால் சீரிலார் நட்பு.தகுதியில்லாதார் நட்பு மிகுந்தால் மழைபொய்யாதொழிந்தாற்போல் வாழ்க்கைவெறித்திருக்கும்.

Explanation (G. U. POPE):

The friendship of the excellent like rain; of others like drought.

Lord of the land of pure (white, foaming) waterfalls! The friendship of the virtuous is of exceeding excellence, and yields glorious results—like (seasonable) rain; but the friendship of the vicious, even in the time of its exuberance, is as when the rain fails in the time of drought.

உங்களுக்குத் தெரியுமா?

சாம்பல் கதிர்க்குருவிகள் (Ashy Prinia) இந்தியா, நேபாளம், வாங்காளதேசம், பூட்டான், இலங்கை, மேற்கு மியன்மர் ஆகிய இந்தியத் துணைக்கண்ட நாடுகளில் காணப்படுகின்றன. 13-41 செ.மீ. நீளமுடையவை. நகர்ப்புறத் தோட்டங்களில் வாழும் இவற்றை, இதனுடைய சிறிய அளவு, வேறுபாடான நிறம், செங்குத்தான வால் என்பனவற்றைக் கொண்டு எளிதில் இனங்காணலாம். தென் பகுதி பறவைகள் பின்புறத்தே சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தைக் கொண்டு காணப்படும்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் -  தினமலர்

ரூபாய் மதிப்பு மேலும் சரிவு எதிரொலி: பிரதமர் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்  -  தினமணி

டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ரூ.68.8 :  தினமலர்

குஜராத்தில் 2 கட்டடங்கள் இடிந்து விபத்து: 9 பேர் சாவு -  தினமணி

கச்சத்தீவு பற்றி பேச கூடாது என்கிறது வெளியுறவுதுறை தடை-  தினமலர்

யு.எஸ். ஓபன் டென்னிஸ் ஜோகோவிச்,பெடரர் முன்னேற்றம் - தினகரன்  

காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியில் இருந்து செல்ல வேண்டிய நேரம் ...    -   தினமணி

தமிழர் பிரச்னை குறித்து ராஜபக்சேவுடன் பேசுவேன் -  தினகரன்  

மணிப்பூரின் எல்லை நகரம் அருகே வேலி அமைக்க மியானமர் முயற்சி -  தினமணி

சிரியா மீது விரைவில் ராணுவத் தாக்குதல்? அமெரிக்கா தீவிர ஆலோசனை -  தினமணி

யு.எஸ். ஓபன் டென்னிஸ் ஜோகோவிச்,பெடரர் முன்னேற்றம் - தினகரன்  

முதல் சுற்றோடு வெளியேறினார் சமந்தா ஸ்டோசர்  -    தினமணி

மணமகன் / மணமகள் தேவை

Rohit Subramanian, Date of Birth:11.11.1983( 30 Yrs), Star: Utharadam  4th Padam, Gothram:    Sanskriti, Subsect:   Brahacharanam, Qualification :   BE (Electrical) from SRM, Chennai  &  Masters in Biomedical Engineering from Syracuse University , Newyork, Employed:     Senior Design Engineer R&D in a Medical Company in San Jose, California, USA, Height:   175 Cms, Father:   Mr. E.V. Subramanian , Retired from American Express, Chennai, Mother:  Mrs. Gita Subramanian, Housewife.

Brother:   Elder, married and settled in Sacramento, California, USA.Contact Details: Mrs Gita Subramanian, 988 426 9549, Mail ID:   evsub14@gmail.com

VAIDYANATHAN IYER ,: B.E. (Mech.) , M.Tech.(ESE), Lt. Col. in Indian Army, Date of Birth : 5-11-1976, Star: ASHWINI 2nd Padam, Lagnam: MITHUNAM, Place of Birth: Baroda (Gujrat), Rasi: MESHAM, Gothram: KAUSIKA, Subsect: VADAMAL (Brahmin IYER),Height: 5'-11", Parents : Father - (Late) Mr. K. Subbaraman Mother - Mrs. Karpagam, Siblings : Brother(s) - 1 (Elder brother - Married), Girl height should be above 5'-5", Graduate, Fair & Homely, Contact Address: Smt. S.Karpagamm, +91-7795112922, +91-9945976745

K.B. Natarajan, DOB: 14.01.1978, Star: Uttirattadhi, Raasi: Meena, Gothram: Srivatsam, For details contact 9811366380.

Name : V.Manikandan, DOB : 23rd December, 1984, Father's Name : P.K. Varadarajan, Retired from BHEL, Delhi, Time of Birth : 6:15 PM. Place of Birth : Bangalore, Star : Pooradam, Education : BA, GNIIT, Software testing, MBA, Profession : Executive (Operation), HP, Delhi. For futher details contact : varadarajanpk@yahoo.co.in

Change of Address

Somaskanda Sastrikal, Noida: Kindly note that, Sh.Somaskanda Shastrigal has moved in to his new home. New Address: House No 144, I-Block, Sector-22.  Those interested, kindly note the change of address. Other communication modes ( email, Phone) remains same.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

29.08.13 to

09.09.2013

 

08.30 AM Onwards

Sri Ram Mandir, Dwarka

Ganesh Chathurthi celebrations

with Ganapathy Homama (Havan) in the morning, followed by Sahasranama Archanai to Lord Sri Amrutha Ganapathy daily in the morning and evening

 

99680 93927,

9312247576

30.08.13

06.30 PM Onwards

Delhi Tamil Sangam

KRISHNA GANGA- A Unique Dance Production​ A Bharatanatyam performance on the devotional musical compositions of

Guru Bade Ramdas of Benaras Gharana

Sunaina – Society for the Upliftment of National Arts of India

8588802608

01.09.13

04.00 PM Onwards

SRI SANKATAHARA GANAPATHY  TEMPLE, Vasundra Enclave

ANNUAL GANESH CHATURTHI PROCESSION

The procession will have various kids dressed as Gods and Goddesses; Band, Tableaus, Drums of Kerala, music etc.  The procession will begin from the Temple and end at the temple.

 

 

08.09.13

05.00 PM Onwards

RWA Community Hall, Sector: 50, NOIDA (Behind Central Market, Sector: 50)

Ganesh Puja followed by Classical Music concert by Sri Modumudi Sudhakar - Vocal from All India Radio, Vijayawada,

Sri Peravali Nandakumar – Violin,

Sri Peravali Jayabhaskar - Mridangam

NTSS (Noida Telugu Seva Samithi)

9810460351, 9910254977, 9313080226

14.09.13

06.00 PM Onwards

Ganapathi Pooja Park, Sector 2, Rohini

Ganesh Chaturthi Celebrations

Northwest Delhi Cultural Association

9811207467

15.09.13

06.00 AM Onwards

Sri Jai Durga Mandir Bhavan, Sector – 1, Rohini

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment