20-08-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் நடத்திய இரு நாள் கோடை விழாவின் புகைப்படங்களை காண இங்கே சொடுக்கவும்.... To view the photos of Kodai Vizha 2013 Click Here | |||||
நாளொரு நாலடி – 224 | |||||
பொருட்பால்– துறவற இயல்– நட்பிற் பிழைபொறுத்தல்(BEARING AND FORBEARING IN FRIENDSHIP) மடிதிரை தந்திட்ட வான்கதிர் முத்தங் கடுவிசை நாவாய் கரையலைக்குஞ் சேர்ப்ப ! விடுதற் கரியா ரியல்பிலரேல் நெஞ்சஞ் சுடுதற்கு மூட்டிய தீ.
நட்டார் செய்த பிழையால் அதிக மனவருத்தம் உண்டாகும். பொருள்: மடி திரை தந்திட்டவான்கதிர் முத்தம் கடுவிசை நாவாய் கரைஅலைக்கும் சேர்ப்ப - மிக்க விசையோடு வருகின்றமரக்கலங்கள் மடிந்துவிழுகின்ற அலைகள் கொழித்தவெள்ளிய கதிர்களையுடைய முத்துக்களைக் கரையிற்சிதறச்செய்யுந் துறையை யுடையாய்!, விடுதற்குஅரியார் இயல்பு இலரேல் நெஞ்சம் சுடுதற்கு மூட்டியதீ - நட்புவிடுதற்குக் கூடாதவர் இடையேநல்லியல்பில்லாதவராயின் அத்தகையோர்தமதுள்ளம் புண்படுதற்கு மூட்டியதீயாவர்.
Explanation (G. U. POPE): To be wroth with those we love, is like fire in the breast. Lord of the shore where pearls of purest lustre are thrownup by circling waves, and where swift darting boats are borne through the surf!—When friends whom we may not leave have alien hearts, it is as a scorching fire enkindled in the soul. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
அலன் தோட்டம் என்பது டொரன்டோவிலுள்ள பூங்காவுடன் இணைந்த உள்ளகத் தாவரவியல் தோட்டம் ஆகும். 1879இல் கட்டப்பட்ட இது கண்ணாடி மாளிகையினுள் அமைந்த ஒரு தோட்டமாகவும் பொது நிகழ்வுகள் நடக்கும் இடமாகவும் இருந்து வந்தது. 1902ஆம் ஆண்டு இது தீப்பிடித்து அழிந்து, அதன்பின்னர் 1910ஆம் ஆண்டு மறுசீரமைக்கப்பட்ட கட்டடமே தற்போது உள்ளது.மேலும் படிக்க | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
பீகாரில் பக்தர்கள் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 37 பேர் பலி – தினமலர் ஐஎஸ்ஐ உதவியுடன் இந்தியாவுக்குள் 1,600 கோடி கள்ள நோட்டுகள் புழக்கம் தினமணி கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் ... - தினமலர் ரூபாய் மதிப்பில் தொடரும் சரிவு; பங்குச் சந்தையிலும் வீழ்ச்சி - தினமணி அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் திருட்டு தடுக்க 1154 காவலர் ... - தினகரன் சின்சினாட்டி மாஸ்டர்ஸ்: சரிவிலிருந்து மீண்டு அசரென்கா ... - தினமணி ஆனந்தை மதிக்கிறேன், ஆனால் அஞ்சவில்லை: செஸ் வீரர் கார்ல்சன் - பிபிசி | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Name : V.Manikandan, DOB : 23rd December 1984, Father 's Name : P.K.Varadarajan Retired from, BHEL, Delhi, Time Of Birth : 6.30 PM, Place Of Birth: Bangalore, Star: Pooradam, Education: BA, GNIIT, Software testing, MBA., Profession: Executive (Operation), HP, Delhi. For further details contact: varadarajanpk@yahoo.co.in | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
20.08.13 6.45 AM Onwards | B-10 Shiv Mandhir Sector 34, Noida | Yajur Veda Upakarma | Sri Vishnu Sahasranama Satsangam, Noida |
| |
20.08.13 7.30 AM Onwards | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi | Rig/Yajur Veda Upakarma / Aavani Avittam By Shri Somaskanda Sastrigal. | Vasundhara Enclave Sarveswara Samaj (Regd.) | 8826655855 | |
24.08.13 6.00 AM Onwards | Arulmigu Varasiddhi Vinagar Koil, "G" Block, Sector 22, NOIDA | Sankatahara Chathurthi Ganapathy Homam, Abhishekam, Ashtothra Archanai | Vedic Prachar Sansthan (Regd) |
| |
25.08.13 10.00 AM Onwards | Lane along Katyayini Apartments(plot 8) & U.F.Aparments (plot 9)Sector 6 Dwarka | 10th Blood Donation Camp | Dwarakalaya in association with Rotary Club of Delhi Mayur Vihar | 9312247576, 9810116465 | |
30.08.13 06.30 PM Onwards | Delhi Tamil Sangam | KRISHNA GANGA- A Unique Dance Production – A Bharatanatyam performance on the devotional musical compositions of Guru Bade Ramdas of Benaras Gharana | Sunaina – Society for the Upliftment of National Arts of India | 8588802608 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Tuesday, August 20, 2013
20-08-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment