Tuesday, August 6, 2013

06-08-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

06-08-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
ஆடி- ௨௧(21)செவ்வாய், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

கோடை விழா – 2013  (அவ்வை விருதுகள் மற்றும் நாடகத் திருவிழா)

Kodai Vizhaa 2013Achiver awards & Drama festival, 10 & 11 August 2013, 5 PM onwards

இடம் / Venue:  Kribhco Auditorium, Sector -1 Noida.

 

நாடக விழாவிற்கு முன்பதிவு செய்து பேராதரவு தந்த அனைவருக்கும் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் நன்றிகள்..  W.E.F 5-Aug-2012, மின்னஞ்சல் முன்பதிவு முடிவடைந்தது.

இருப்பினும் முன்பதிவு செய்யாதவர்களும் விழாவில் கலந்துகொள்ள சில வரிசைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அனைவரும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  

தொடரும் உங்களின் ஆதரவிற்கு நன்றி..

நாளொரு நாலடி – 212

பொருட்பால்துறவற இயல்  நட்பாராய்தல்(SCRUTINY IN FORMING FRIENDSHIPS.)

இற்பிறப் பெண்ணி இடைதிரியா ரென்பதோர்

நற்புடை கொண்டமை யல்லது, - பொற்கேழ்

புனலொழுகப் புள்ளிரியும் பூங்குன்ற நாட!

மனமறியப் பட்டதொன் றன்று.

 

நற்குடிபிறந்ததவர் மாறமாட்டார் என்ற உறுதியாற் சிநேகிக்கவேண்டும். மனமறிவது அசாத்தியம்.

பொருள்:    

பொன்கேழ் புனல் ஒழுகப்புள் இரியும் பூ குன்ற நாட - பொன்னின் நிறம்அருவியிற் பொருந்தி வருதலால் பறவைகள் அஞ்சிநீங்குகின்ற பொலிவினையுடைய மலைநாடனே,இல்பிறப்பு எண்ணி இடைதிரியார் என்பதோர்நல்புடை கொண்டமையல்லது மனம் அறியப்பட்டதொன்றன்று - குடிப்பிறப்புக் கருதி இவர் இடையில்வேறு படார் என்பதொரு சிறந்த வகையை உட்கொண்டுநட்புச் செய்ததல்லது மனம் அறிந்த உண்மைவேறொன்றனால் அன்று.

Explanation (G. U. POPE):

Examine the lineage of a candidate for your friendship.

Lord of the land of flowery hills, where wild-fowl golden in hue fly, scared by the rush of the waterfall!

'Regarding the nobility of their birth—these will not swerve: ' To say thus is a good ground of confidence—(a good position to take up); but to say 'their minds are known/ is not any (i. e. real ground).

உங்களுக்குத் தெரியுமா?

நீலான் நடு இந்தியா, வட இந்தியா, தென் நேபாளம், கிழக்கு பாக்கித்தான் பகுதிகளில் மிகப்பெரும் அளவில் காணப்படும் மான் இனம். ஆசியாவில் காணப்படும் மான் இனங்களிலேயே நீலான் உருவ அளவில் மிகப் பெரியது. நன்கு வளர்ந்த ஆண் நீலான் குதிரையின் உருவத்தை ஒத்திருக்கும். இதன் உடல் நீலம் கலந்த நிறத்தில் இருப்பதால், இது நீலான், நீலமான், நிலகைமான் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. படத்தில் இருப்பது நன்கு வளர்ந்த ஓர் ஆண் நீலான் ஆகும்.மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

தெலங்கானா, போடோலாந்து விவகாரம்: நாடாளுமன்றத்தில் அமளி, ஒத்திவைப்பு    -  தினமணி

பார்லிமென்டின் இரு சபைகளிலும் எம்.பி.,க்கள் ரகளை: முதல் நாளிலேயே மோதல் முற்றியதால் சபை ஒத்திவைப்பு   தினமலர்

உணவு பாதுகாப்புச் சட்டத்தால் பொது விநியோக திட்டத்துக்கு பெரும் நெருக்கடி: ஜெயலலிதா   - தினமணி

உடல்நலக்குறைவால் பாதிப்பு: முன்னாள் எம்.எல்.ஏ., மரணம் - தினமலர்

கேரளாவில் கனமழை நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி - தினகரன்

மாநிலங்களவையின் கவனத்தை ஈர்த்த சச்சின்! - தினமணி

24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு: ராமதாஸ், அன்புமணிக்கு ... -  தினமலர்

கனிமொழி எம்.பி. பதவியேற்புதினமணி

அல்-குவைதா அச்சுறுத்தல் : அமெரிக்க தூதரகங்கள் மூடல் -  தினமலர்

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சீனாவில் இன்று தொடக்கம் -  தினமணி

அகில இந்திய கூடைபந்து: சென்னையில் இன்று துவக்கம் -  தினமலர்

பெனால்டி ஷூட் அவுட்டுக்கு மனதளவில் தயாராக இருந்தோம்... -  தினகரன்

தமிழ் வகுப்புகள் / Tamil Class

Every Sunday morning a Tamil class is conducted at the temple for all the children who are interested to learn Tamil. It is an effort to make our children aware of our language, culture and roots.

In this regard, to get our children also enrolled for & write the exams conducted by Tamilnadu Virtual University, an orientation session with the Authorized Study centre person is arranged on this Sunday at 11 A.M at the temple venue.  All interested are requested to come & join the session at Sri Sankatahara Ganapathy Temple, Vasundra Enclave, East Delhi

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

09.08.13

Friday

Sri Ram Mandir, Dwarka

Adi Puram, Lalitha Sahasranama & Vishnu

Sahasranama Parayanam and some slokas, Deeparadhanai, Prasada Viniyogam.

6.00PM:  Valai (Bangle) Alankaram

Sri Ram Mandir, Dwarka

 

15.08.13

8.00 AM Onwards

Hanuman chalisa nakshatra mala

16.8.13

Friday

Varalakshmi Viratham

6.00PM:  Mahalakshmi Alankaram

10.08.13

9.30 AM Onwards

Kribhco Auditorium, Sector -1 Noida.

காத்தாடி ராமமூர்த்தி நடிக்கும், ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் வழங்கும் இரு நாடகங்கள். நாடக ஆசிரியர் மற்றும் இயக்குனர்: எஸ்.எஸ். நாணு

நீங்க யார் பக்கம்:   அமெரிக்காவில் பிள்ளை, அப்பா அம்மா யார்? பெற்றோரா?, வீட்டுக்கு வாட்ச்மேனா?, சமையல்காரியா?, இங்கே தமிழகத்தின் புழுக்கத்தில் தென்றலா? இல்லை அங்கே குளுகுளு வசதியில் புழுக்கமா? பிரச்சனையை காமெடியாக ஆராயும் நாடகம்.

Avvai Tamil Sangam

 

11.08.13

5.00 PM Onwards

பிள்ளையார் பிடிக்க:   இந்தியாவில் இன்று ஆண், பெண் விகிதம் 1000:940. இந்தக் காலத்தில் கல்யாணத்துக்கு இருக்கும் பிள்ளைகளுக்குப் பெண்கள் கிடைப்பது கடினம் என்பது பலர் இன்று அனுபவிக்கும் உண்மை. முன்பு திருமணங்களின் போது பிள்ளையும், பிள்ளை வீட்டாரும் அடித்த கொட்டங்கள் பலர் பார்த்தது, அனுபவித்தது. இப்போது பெண்ணும், பெண்ணைப் பெற்றவர்களும் இதைச் செய்தால்? நகைச்சுவையாக இவ்விஷயத்தை உணர்த்தும் நாடகம்.

11.08.13

5.00 PM Onwards

Sri Radha Krishna Mandir Ras Vihar Aptts, Patparganj

Wedding Ceremony of Sri Ranganatha Swamy with Sri Godha Devi

Sri Godha Devi Sangam & Hamsini

 

19.08.13

6.30 PM Onwards

India lnternational Centre, Lodhi Estate. New Delhi

GRAND CARNATIC MUSIC CONCERT by Palghat Dr. R. Ramprasad

vocal: Sri. V. S. K. Chakrapani

viollin: Kumbakonam Sri. N.  Mridangam: Padmanabhan

Shanmukhananda Sangeetha Sabha

9717019444,

9811569564

24.08.13

6.00 AM Onwards

Arulmigu Varasiddhi Vinagar Koil, "G" Block, Sector 22, NOIDA

Sankatahara Chathurthi

Ganapathy Homam, Abhishekam, Ashtothra Archanai

VEDIC PRACHAR SANSTHAN (REGD)

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment