26-08-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
நாளொரு நாலடி – 229 | |||||
பொருட்பால்– துறவற இயல்– நட்பிற் பிழைபொறுத்தல்(BEARING AND FORBEARING IN FRIENDSHIP) தமரென்று தாங்கொள்ளப் பட்டவர் தம்மைத் தமரன்மை தாமறிந்தா ராயின், அவரைத் தமரினும் நன்கு மதித்துத் தமரன்மை தம்முள் அடக்கிக் கொளல்.
சிநேகிதன் பிழைகளை வெளிப்படுத்தல் ஆகாது. பொருள்: தமர் என்று தாம்கொள்ளப்பட்டவர் தம்மைத் தமரன்மை தாம்அறிந்தாராயின் - நண்பர் என்று தாம் நட்புக்கொண்டவரிடத்து இடையே நண்பராகாத் தன்மையைத்தாம் அறிந்தால், அவரைத் தமரினும் நன்குமதித்துத் தமரன்மை தம்முள் அடக்கிக்கொளல் -அவரை நண்பரினும் மிகுதியாகப் போற்றி அவரதுநண்பரல்லாத நிலையைப் புறத்தே தூற்றாமல்தமக்குள் காத்துக் கொள்ளுதல் வேண்டும்.
Explanation (G. U. POPE): It friends prove unfaithful, love them the more, and keep the secret of their unfaithfulness in your own bosom. If we perceive those we have accepted as our own to be not really ours, we must pay even more respect to them than to our own, and keep concealed in our own mind the fact that they are not really ours. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
சிங்கப்பூர் பிளையர் (Singapore Flyer) என்பது சிங்கபூரில் உள்ள அவதானிப்புச் சக்கரம் ஆகும். இதன் சிறப்பு, இது உலகிலேயே மிகப்பெரிய அவதானிப்புச் சக்கரம் என்பதாகும். இதன் உயரம் 165 மீட்டர் (541 அடி) ஆகும். இதனால் இந்த ஃப்ளையரில் இருந்து 45 கிலோ மீட்டர் வரை பார்க்க முடியும். அதாவது இந்தோனேசியாவில் உள்ள பட்டம் மற்றும் பின்டான் தீவுகள் மற்றும் மலேசியாவில் உள்ள ஜோஹோரையும் பார்க்க முடியும். இதனை துவங்கிய நாள் அன்று ஒரு ticket 8888 சிங்கப்பூர் வெள்ளிகளுக்கு விற்கப்பட்டது. 8 என்பது சீனக்கலாச்சாரத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்த எண் என்பதால் ஆகும். | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
உணவுப் பாதுகாப்பு மசோதா: திருத்தங்களை ஏற்றால் வாக்களிப்போம் - தினமணி ஆட்டோ அடாவடி புகார் தீரும் வகையில் "கடிவாளம்': சென்னையில் 71 ஆயிரம் வாகனங்களுக்கு புது மீட்டர்: - தினமலர் மொத்த அரிசியின் விலையைக் குறிப்பிட வேண்டும் - தினமணி மதிய உணவுக்கு நிர்ணயித்த தொகை சாத்தியமற்றது: நாடாளுமன்றக் குழு தினமணி ஆறு பொது துறை வங்கிகளுக்குரூ.6.50 கோடி அபராதம்- தினமலர் வி.எச்.பி., யாத்திரை: அயோத்தியில் பதட்டம் - தினமலர் இடிந்தகரையில் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு: உதயகுமார் உள்பட 65 ...- தினமணி சிரியாவில் கார் குண்டு தாக்குதல்: மாகாண கவர்னர் பலி - தினமலர் அமெரிக்க ஓபன் இன்று தொடக்கம் - தினமணி | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Rohit Subramanian, Date of Birth:11.11.1983( 30 Yrs), Star: Utharadam 4th Padam, Gothram: Sanskriti, Subsect: Brahacharanam, Qualification : BE (Electrical) from SRM, Chennai & Masters in Biomedical Engineering from Syracuse University , Newyork, Employed: Senior Design Engineer R&D in a Medical Company in San Jose, California, USA, Height: 175 Cms, Father: Mr. E.V. Subramanian , Retired from American Express, Chennai, Mother: Mrs. Gita Subramanian, Housewife. Brother: Elder, married and settled in Sacramento, California, USA.Contact Details: Mrs Gita Subramanian, 988 426 9549, Mail ID: evsub14@gmail.com VAIDYANATHAN IYER ,: B.E. (Mech.) , M.Tech.(ESE), Lt. Col. in Indian Army, Date of Birth : 5-11-1976, Star: ASHWINI 2nd Padam, Lagnam: MITHUNAM, Place of Birth: Baroda (Gujrat), Rasi: MESHAM, Gothram: KAUSIKA, Subsect: VADAMAL (Brahmin IYER),Height: 5'-11", Parents : Father - (Late) Mr. K. Subbaraman Mother - Mrs. Karpagam, Siblings : Brother(s) - 1 (Elder brother - Married), Girl height should be above 5'-5", Graduate, Fair & Homely, Contact Address: Smt. S.Karpagamm, +91-7795112922, +91-9945976745 | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
26.08.13 to 09.09.2013
08.30 AM Onwards | Sri Ram Mandir, Dwarka | Ganesh Chathurthi celebrations with Ganapathy Homama (Havan) in the morning, followed by Sahasranama Archanai to Lord Sri Amrutha Ganapathy daily in the morning and evening |
| 99680 93927, 9312247576 | |
28.08.13 06.30 PM Onwards | GOKULASHTAMI – Bhajan Sandhya by Sri. O.V.Ramani & Sh. J. Ramakrishnan and Party. | ||||
30.08.13 06.30 PM Onwards | Delhi Tamil Sangam | KRISHNA GANGA- A Unique Dance Production – A Bharatanatyam performance on the devotional musical compositions of Guru Bade Ramdas of Benaras Gharana | Sunaina – Society for the Upliftment of National Arts of India | 8588802608 | |
14.09.13 06.00 PM Onwards | Ganapathi Pooja Park, Sector 2, Rohini | Ganesh Chaturthi Celebrations | Northwest Delhi Cultural Association | 9811207467 | |
15.09.13 06.00 AM Onwards | Sri Jai Durga Mandir Bhavan, Sector – 1, Rohini | ||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Monday, August 26, 2013
26-08-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment