19-08-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
நாளொரு நாலடி – 223 | |||||
பொருட்பால்– துறவற இயல்– நட்பிற் பிழைபொறுத்தல்(BEARING AND FORBEARING IN FRIENDSHIP) இறப்பவே தீய செயினுந்தந் நட்டார் பொறுத்தல் தகுவதொன் றன்றோ ; - நிறக்கோங்கு உருவவண் டார்க்கு முயர்வரை நாட ! ஒருவர் பொறையிருவர் நட்பு.
பொறுத்தல் நட்பை வளர்க்கும். பொருள்: இறப்பவே தீய செயினும்தம் நட்டார் பொறுத்தல் தகுவ தொன்றன்றோ -தம்மோடு நட்புக் கொண்டவர் மிகவுந் தீங்குகள்செய்தாலும் அவற்றைப் பொறுத்தொழுகுதல் தகுதியானதொன்றன்றோ! நிறக்கோங்கு உருவ வண்டு ஆர்க்கும்உயர்வரை நாட - நிறமான கோங்கமலரில் அழகியவண்டுகள் சென்று ஒலிக்கின்ற உயர்ந்தமலைகளையுடைய நாடன!, ஒருவர் பொறை இருவர் நட்பு - ஒருவரது பொறை இருவர் நட்புக்கு இடம்.
Explanation (G. U. POPE): Bear all things. Lord of the lofty hilly land, where the bees hum through all the flowery G5ngu-glade!—Though friends should work us surpassing ills, the only thing that is meet is forbearance: Patience of one is friendship of the twain. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
இருகண் நோக்கி (Binoculars) என்பது சற்று தொலைவில் உள்ள காட்சியைச் சிலமடங்கு பெரிதாக்கி, இரண்டு கண்களாலும் நேரடியாக நாம் காண உதவும், ஒரு சிறுதொலைவு நோக்கிக் கருவி. இக்கருவியைக் கொண்டு பார்க்கும் பொழுது தொலைவில் உள்ளவை மிக அருகில் இருப்பது போல இருக்கும்.மேலும் படிக்க | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
கச்சத்தீவை ஒப்படைக்க முடியாது: இலங்கை அமைச்சர் பெரீஸ் திட்டவட்டம் - தினமணி 23-ல் பவானிசாகர் அணை திறப்பு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு - தினமணி ஐ.எஸ்.ஐ. பாதுகாப்பில் தாவூத் இப்ராஹிம் - தினமணி ஸ்டான்லி மருத்துவமனையில் டாக்டர்கள் மீது தாக்குதல் வக்கீல் ... - தினமலர் தெலங்கானா எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றால் அரசு ... - தினகரன் இலங்கை நட்பு நாடு இல்லை: கருணாநிதி - தினமணி இங்கிலாந்தில் பரபரப்பு சீக்கியர் மீது தாக்குதல் . - தினகரன் டெஸ்ட் கிரிக்கெட் முடிவுக்கு 20 ஓவர் போட்டியே காரணம் - தின பூமி | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Name : V.Manikandan, DOB : 23rd December 1984, Father 's Name : P.K.Varadarajan Retired from, BHEL, Delhi, Time Of Birth : 6.30 PM, Place Of Birth: Bangalore, Star: Pooradam, Education: BA, GNIIT, Software testing, MBA., Profession: Executive (Operation), HP, Delhi. For further details contact: varadarajanpk@yahoo.co.in | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
19.08.13 6.30 PM Onwards | India lnternational Centre, Lodhi Estate. New Delhi | GRAND CARNATIC MUSIC CONCERT by Palghat Dr. R. Ramprasad vocal: Sri. V. S. K. Chakrapani viollin: Kumbakonam Sri. N. Mridangam: Padmanabhan | Shanmukhananda Sangeetha Sabha | 9717019444, 9811569564 | |
20.08.13 6.45 AM Onwards | B-10 Shiv Mandhir Sector 34, Noida | Yajur Veda Upakarma | Sri Vishnu Sahasranama Satsangam, Noida |
| |
20.08.13 7.30 AM Onwards | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi | Rig/Yajur Veda Upakarma / Aavani Avittam By Shri Somaskanda Sastrigal. | Vasundhara Enclave Sarveswara Samaj (Regd.) | 8826655855 | |
24.08.13 6.00 AM Onwards | Arulmigu Varasiddhi Vinagar Koil, "G" Block, Sector 22, NOIDA | Sankatahara Chathurthi Ganapathy Homam, Abhishekam, Ashtothra Archanai | Vedic Prachar Sansthan (Regd) |
| |
25.08.13 10.00 AM Onwards | Lane along Katyayini Apartments(plot 8) & U.F.Aparments (plot 9)Sector 6 Dwarka | 10th Blood Donation Camp | Dwarakalaya in association with Rotary Club of Delhi Mayur Vihar | 9312247576, 9810116465 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Monday, August 19, 2013
19-08-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment