16-08-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
நாளொரு நாலடி – 221 | |||||
பொருட்பால்– துறவற இயல்– நட்பிற் பிழைபொறுத்தல்(BEARING AND FORBEARING IN FRIENDSHIP) நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை அல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும் நெல்லுக் குமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு புல்லிதழ் பூவிற்கும் உண்டு.
சிநேகர் குற்றங்களைத் தம்முள்ளத்தில் மறைக்க வேண்டும்; குற்றமில்லாதவர் பூவுலகில்லை. பொருள்: நல்லார் எனத் தாம்நனி விரும்பிக் கொண்டாரை அல்லார் எனினும்அடக்கிக் கொளல் வேண்டும் - நல்லவர் என்று தாம்பலகால் ஆராய்ந்து மிகவும் நேசித்துக்கொண்டவரைப் பின்பு ஒருகால் அவர்நல்லவரல்லாராய் பிழைபட்டாரெனினும் அதனைப்பொறுத்து அவரைத் தம்மிடமே இணக்கிக்கொள்ளல்வேண்டும்; நெல்லுக்கு உமி உண்டு நீர்க்கு நுரை உண்டுபுல் இதழ் பூவிற்கும் உண்டு - ஏனென்றால், பயன்படுதலுடைய, நென்மணிக்கு அதிலிருந்துநீக்குதற்குரிய உமியுண்டு, அவ்வாறே நீர்க்குநுரையுண்டு, பூவிற்கும் புறவிதழ் உண்டு.
Explanation (G. U. POPE): Bear with infirmities. None are perfect. When those to whom with strong desire we clung as good, prove otherwise, keep the sad secret hid,—cling to them still! The growing grain has husks; the water has its foam; flowers too have scentless outer sheath of leaves. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர் திப்பு சுல்தான். 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூர் பேரரசை ஆண்ட இவர் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியுடன் பல முறைப் போரிட்டவர். ஆர்த்தர் வெல்லஸ்லியின் தலைமையிலான ஆங்கிலப் படைகளுடன் நடைபெற்ற நான்காவது ஆங்கிலேய மைசூர்ப் போரில் திப்பு மரணமடைந்தார். படத்தில் காணப்படும் ஓவியம் 1800ம் ஆண்டு என்றி சிங்கில்டன் என்பவரால் வரையப்பட்டது. இதில் போரிட்டு மடியும் திப்புவின் இறுதி நிமிடங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.மேலும் படிக்க | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேறும்: பிரதமர் நம்பிக்கை - தினமணி இரு இடங்களில் குண்டு வெடிப்பு வன்முறையை கைவிட ... – தினகரன் தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்.பி. சாலை விபத்தில் சாவு- தினமணி கூடங்குளத்தில் 500 மெகா வாட் மின் உற்பத்திக்குஅணுசக்தி ... - தினமலர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: 3 வீரர்கள் காயம் - தினமணி எகிப்தில் பயங்கர கலவரம் : 278 பேர் பரிதாப சாவு - தினகரன் இந்திய சந்தைகளில் விரைவில் சீன, எகிப்து வெங்காயம் - யாஹூ! மாநில அரசுகளிடம் என்.ஓ.சி., பெற தேவையில்லையா? சி.பி.எஸ்.இ ... - தினமலர் நவீன் பட்நாயக் கோரிக்கை வெங்காயம் ஏற்றுமதிக்கு உடனே தடை ... - தினகரன் சின்சினாட்டி டென்னிஸ் போட்டி: ஷரபோவா தோல்வி - தின பூமி தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்.பி. சாலை விபத்தில் சாவு - தினமணி 3000 மீ. ஸ்டீபிள்சேஸ் கென்யாவின் கெம்போய் "ஹாட்ரிக்' சாம்பியன்- தினமணி இந்திய ஒலிம்பிக் சங்க விதிகளில் மாற்றம் - யாஹூ! உலக செஸ் கோப்பை: சசிகிரண் டிரா - தினமணி | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
16.8.13 6.00 PM Onwards | Sri Ram Mandir, Dwarka | Varalakshmi Viratham, Mahalakshmi Alankaram. | Sri Ram Mandir, Dwarka |
| |
18.8.13 6.00 PM Onwards
| Hindi Bhawan Auditorium, Vishnu Digamber Marg, Rose Avenew, ITO. New Delhi | Musical Concert - "VANDE MATARAM" Sarod recital by Dr. Chandrima Roy Majumdar, Vocal recital of Classical Patriotic Songs in different languages of INDIA by Ms. A. Akshaya Disciples of GURUVAYOOR DR.T.V.MANIKANDAN | RASIKAPRIYA in association with HINDI BHAWAN New Delhi |
| |
19.08.13 6.30 PM Onwards | India lnternational Centre, Lodhi Estate. New Delhi | GRAND CARNATIC MUSIC CONCERT by Palghat Dr. R. Ramprasad vocal: Sri. V. S. K. Chakrapani viollin: Kumbakonam Sri. N. Mridangam: Padmanabhan | Shanmukhananda Sangeetha Sabha | 9717019444, 9811569564 | |
24.08.13 6.00 AM Onwards | Arulmigu Varasiddhi Vinagar Koil, "G" Block, Sector 22, NOIDA | Sankatahara Chathurthi Ganapathy Homam, Abhishekam, Ashtothra Archanai | Vedic Prachar Sansthan (Regd) |
| |
25.08.13 10.00 AM Onwards | Lane along Katyayini Apartments (plot 8) & U.F.Aparments (plot 9) Sector 6 Dwarka | 10th Blood Donation Camp | Dwarakalaya in association with Rotary Club of Delhi Mayur Vihar | 9312247576, 9810116465 | |
உலகம் சுற்றி | |||||
15.08.13 -18.08.13
| Kuala Lumpur Malaysia | 12th International Tamil Internet Conference 2013 12ஆவது உலகத் தமிழ் இணைய மாநாட்டை மலேசியாவின் முதன்மைப் பல்கலைக்கழகமான மலாயாப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்துகிறது. மலாயாப் பல்கலைக்கழகத்தின் மொழி மொழியியல் புலம், தகவல் தொழில்நுட்ப நடுவம் ஆகியவற்றுடன் இணைந்து திதியான் டிஜிட்டல் திட்டத்தின் ஆதரவுடனும் இம்மாநாடு நடைப் பெறுகிறது. | உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பு | ||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Friday, August 16, 2013
16-08-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment