Wednesday, August 28, 2013

28-08-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

28-08-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
ஆவணி-௧௩(12)புதன், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

நாளொரு நாலடி – 231                                                  

பொருட்பால்துறவற இயல்  கூடாநட்பு(UNREAL FRIENDSHIP)

செறிப்பில் பழங்கூரை சேறணை யாக

இறைத்துநீர் ஏற்றம் கிடப்பார், - கறைக்குன்றம்

பொங்கருவி தாழும் புனல்வரை நன்னாட!

தங்கரும முற்றுந் துணை.

 

கூடாநட்பினர் தங்கருமம் முடியும் அளவும் ஒருவரைநட்புச் செய்து அது முற்றியபின் அவரை விட்டுநீங்குவர்.

பொருள்:    

கறைக் குன்றம் பொங்குஅருவி தாழும் புனல்வரை நல் நாட - கரிய மலைகள்பொங்கும் அருவிநீர் ஒழுகப்பெறுகின்றநீரெல்லையையுடைய சிறந்த நாடனே! செறிப்பு இல்பழங்கூரை சேறு அணையாக இறைத்து நீர் ஏற்றும்கிடப்பர் தம் கருமம் முற்றுந்துணை - கட்டுக்கோப்புப் பிரிந்த பழங்கூரையைடைய வீட்டிற்சேற்றையே அணையாகக் கொண்டு, ஒழுகும் நீரைஇறைத்தும் தம்மேல் ஏற்றும் தமது காரியம்முடியுமளவும் மக்கள் வருந்திக் கிடப்பர், (அதுபோற்பொறுக்க முடியாத குற்றங்களையுடைய பொருந்தாநண்பரிடம் தம் காரியம் நிறைவேறுமளவு மட்டும்நல்லோர் மிக்க இடர்களோடு தொடர்புகொண்டிருப்பர்).

 

Explanation (G. U. POPE):

Unreal friends cling to yon till they have g'ained their desire.

Lord of the pleasant well-watered mountain land, where boiling waterfalls pour down from the dark hills! (Poor men) linger beneath the old roof that affords no shelter, baling out the water, and making mud embankments, and enduring the down-pour; (even so unreal friends stick by you) till their purpose has been attained.

உங்களுக்குத் தெரியுமா?

ஏயர்சு பாறை (Ayers rock) அல்லது ஊலூரூ: இடத்திற்கேற்ப தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தியைப் போல தட்ப வெப்ப நிலைக்கேற்ப தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும் குன்று ஊலூரூ. இதனால் இது பச்சோந்திக் குன்று எனவும் அழைக்கப்படுகிறது. இது ஆத்திரேலியாவின் வடக்கு மாநிலத்தில் உள்ளது. 338 மீட்டர் உயரமும் அடிப்பாகத்தில் 10 கி.மீ அகலமும் கொண்டது இக்குன்று. முட்டை வடிவம் கொண்ட இப்பாறையின் அடிவாரத்தில் உள்ள குகைகளில் மிகப் பழமையான சித்திரங்களும் செதுக்கப்பட்ட சில உருவங்களும் உள்ளன. உலகப் பாரம்பரியக் களங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.. மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

ரூபாய் மதிப்பில் வரலாறு காணாத வீழ்ச்சி  -  தினமணி

தீவிரவாதிகள் அச்சுறுத்தல் எதிரொலி தூத்துக்குடி ... -  தினமலர்

மத்திய அமைச்சரவை குழு ரூ.1.83 லட்சம் கோடியிலான 36 ...- தினகரன்  

"மேலும் புதிய மாநிலங்களை உருவாக்கும் திட்டமில்லை'  -  தினமணி

ஜனநாய ஒற்றுமை‌யை சீர்குலைக்க 65 குழுக்கள் முயற்சி - யாஹூ!  

உச்ச நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய மாநிலங்களவையில் மசோதா ... -  தினகரன்  

ஒடிசாவில் நக்ஸல் தாக்குதல்: 4 பிஎஸ்எப் வீரர்கள் சாவு    -   தினமணி

அமெரிக்க ஓபன்: நடால் - செரீனா வில்லியம்ஸ் முன்னேற்றம் -  தின  பூமி

தபால் தலையில் பயணிகள் படம் சென்னை விமான நிலையத்தில் புதிய ...-  யாஹூ!  

தடகள போட்டி கோவை சாம்பியன்  -   தினமலர்

மணமகன் / மணமகள் தேவை

Rohit Subramanian, Date of Birth:11.11.1983( 30 Yrs), Star: Utharadam  4th Padam, Gothram:    Sanskriti, Subsect:   Brahacharanam, Qualification :   BE (Electrical) from SRM, Chennai  &  Masters in Biomedical Engineering from Syracuse University , Newyork, Employed:     Senior Design Engineer R&D in a Medical Company in San Jose, California, USA, Height:   175 Cms, Father:   Mr. E.V. Subramanian , Retired from American Express, Chennai, Mother:  Mrs. Gita Subramanian, Housewife.

Brother:   Elder, married and settled in Sacramento, California, USA.Contact Details: Mrs Gita Subramanian, 988 426 9549, Mail ID:   evsub14@gmail.com

VAIDYANATHAN IYER ,: B.E. (Mech.) , M.Tech.(ESE), Lt. Col. in Indian Army, Date of Birth : 5-11-1976, Star: ASHWINI 2nd Padam, Lagnam: MITHUNAM, Place of Birth: Baroda (Gujrat), Rasi: MESHAM, Gothram: KAUSIKA, Subsect: VADAMAL (Brahmin IYER),Height: 5'-11", Parents : Father - (Late) Mr. K. Subbaraman Mother - Mrs. Karpagam, Siblings : Brother(s) - 1 (Elder brother - Married), Girl height should be above 5'-5", Graduate, Fair & Homely, Contact Address: Smt. S.Karpagamm, +91-7795112922, +91-9945976745

K.B. Natarajan, DOB: 14.01.1978, Star: Uttirattadhi, Raasi: Meena, Gothram: Srivatsam, For details contact 9811366380.

Change of Address

Somaskanda Sastrikal, Noida: Kindly note that, Sh.Somaskanda Shastrigal has moved in to his new home. New Address: House No 144, I-Block, Sector-22.  Those interested, kindly note the change of address. Other communication modes ( email, Phone) remains same.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

28.08.13 to

09.09.2013

 

08.30 AM Onwards

Sri Ram Mandir, Dwarka

Ganesh Chathurthi celebrations

with Ganapathy Homama (Havan) in the morning, followed by Sahasranama Archanai to Lord Sri Amrutha Ganapathy daily in the morning and evening

 

99680 93927,

9312247576

28.08.13

06.30 PM Onwards

GOKULASHTAMI

Bhajan Sandhya by Sri. O.V.Ramani & Sh. J. Ramakrishnan and Party.

30.08.13

06.30 PM Onwards

Delhi Tamil Sangam

KRISHNA GANGA- A Unique Dance Production​A Bharatanatyam performance on the devotional musical compositions of

Guru Bade Ramdas of Benaras Gharana

Sunaina – Society for the Upliftment of National Arts of India

8588802608

01.09.13

04.00 PM Onwards

SRI SANKATAHARA GANAPATHY  TEMPLE, Vasundra Enclave

ANNUAL GANESH CHATURTHI PROCESSION

The procession will have various kids dressed as Gods and Goddesses; Band, Tableaus, Drums of Kerala, music etc.  The procession will begin from the Temple and end at the temple.

 

 

08.09.13

05.00 PM Onwards

RWA Community Hall, Sector: 50, NOIDA (Behind Central Market, Sector: 50)

Ganesh Puja followed by Classical Music concert by Sri Modumudi Sudhakar - Vocal from All India Radio, Vijayawada,

Sri Peravali Nandakumar – Violin,

Sri Peravali Jayabhaskar - Mridangam

NTSS (Noida Telugu Seva Samithi)

9810460351, 9910254977, 9313080226

14.09.13

06.00 PM Onwards

Ganapathi Pooja Park, Sector 2, Rohini

Ganesh Chaturthi Celebrations

Northwest Delhi Cultural Association

9811207467

15.09.13

06.00 AM Onwards

Sri Jai Durga Mandir Bhavan, Sector – 1, Rohini

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment