Monday, August 5, 2013

05-08-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

05-08-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
ஆடி- ௨௦(20)சனி, திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

கோடை விழா – 2013  (அவ்வை விருதுகள் மற்றும் நாடகத் திருவிழா)

Kodai Vizhaa 2013Achiver awards & Drama festival, 10 & 11 August 2013, 5 PM onwards

இடம் / Venue:  Kribhco Auditorium, Sector -1 Noida.

 

நாடக விழாவிற்கு முன்பதிவு செய்து பேராதரவு தந்த அனைவருக்கும் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் நன்றிகள்..  W.E.F 5-Aug-2012, மின்னஞ்சல் முன்பதிவு முடிவடைந்தது.

இருப்பினும் முன்பதிவு செய்யாதவர்களும் விழாவில் கலந்துகொள்ள சில வரிசைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அனைவரும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  

தொடரும் உங்களின் ஆதரவிற்கு நன்றி..

நாளொரு நாலடி – 211

பொருட்பால்துறவற இயல்  நட்பாராய்தல்(SCRUTINY IN FORMING FRIENDSHIPS.)

கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மையெஞ் ஞான்றுங்

குருத்திற் கரும்புதின் றற்றே;- குருத்திற்

கெதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ, என்றும்

மதுர மிலாளர் தொடர்பு.

 

மூடர் நட்பு முன்னர் இனிதாய்ப் பின்னர் இன்னாதாம்.

பொருள்:    

கருத்துணர்ந்துகற்றறிந்தார் கேண்மை எஞ்ஞான்றும் குருத்தின்கரும்பு தின்றற்று - கல்வியின் பயன் தெரிந்துஉரிய நூல்களைக் கற்றுத் தெளிந்த மேலோருடையநட்பு எஞ்ஞான்றும் குருத்திலிருந்து கரும்புதின்றாற் போன்றது; குருத்திற்கு எதிர்செலத்தின்றன்ன தகைத்து என்றும் மதுரம் இலாளர்தொடர்பு - கல்வியின் இனிமையில்லாத கீழோருடையதொடர்பு என்றும் கரும்பை அதன் குருத்திற்கு நேரேசெல்லும்படி அடியிலிருந்து தின்று சென்றாற்போன்றதன்மையுடையது.

Explanation (G. U. POPE):

Satisfying friendships.

Intimacy with those who understand the real intention (of one's words), and who have acquired wisdom by learning, will at all times be like eating sweet cane from the tender shoots ; but attachment to those who have no sweetness of disposition is like eating it in a direction opposite to the tender shoot (it grows harder and less sweet)..

உங்களுக்குத் தெரியுமா?

காரைக்கால் அம்மையார் இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாக பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார்.மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

மசோதாக்கள் நிறைவேற பாஜக நிபந்தனை   -  தினமணி

குவியும் தனிமாநிலக் கோரிக்கைகள்: நிறைவேற்றினால் 50-ஐ தொடும் இந்திய மாநிலங்கள்  - தினமணி

பார்லி ., மழைக்கால கூட்டத்தொடர் இன்று துவக்கம் தினமலர்

நுகர்வோர்சாதனங்களுக்கானசுங்க வரி உயர்கிறது "டிவி' மொபைல்போன் …  - யாஹூ!

உச்ச நீதிமன்றத்தில் தன்னாட்சி அதிகாரம் கேட்க சி.பி.ஐ. திட்டம் -  தினமணி

துபாயில் வேஷ்டியுடன் சென்ற இந்தியருக்கு ரயிலில் பயணிக்க ...  - தினமலர்

விநாடிக்கு 14000 கனஅடி வெளியேற்றம் சம்பா சாகுபடிக்கு கல்லணை ... - தினகரன்

தமிழக காவல்துறை தலைவர் அவமதிப்பு: பிரதமருக்கு முதல்வர் கடிதம் -  தினமணி

வாஷிங்டன் சிட்டி ஓபன்: இந்திய வீரர் சோம்தேவ் வெற்றி - தின பூமி

ஒருநாள் தரவரிசை: முதலிடம் பிடித்தார் ரவீந்திர ஜடேஜா-  தினமணி

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சீனாவில் இன்று தொடக்கம் -  தினமணி

உலக ஹாக்கி: இந்தியா சாதனை : வெண்கலம் வென்று அசத்தல் -  யாஹூ!

தமிழ் வகுப்புகள் / Tamil Class

Every Sunday morning a Tamil class is conducted at the temple for all the children who are interested to learn Tamil. It is an effort to make our children aware of our language, culture and roots.

In this regard, to get our children also enrolled for & write the exams conducted by Tamilnadu Virtual University,  an orientation session with the Authorized Study centre person is arranged on this Sunday at 11 A.M at the temple venue.  All interested are requested to come & join the session at Sri Sankatahara Ganapathy Temple, Vasundra Enclave, East Delhi

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

09.08.13

Friday

Sri Ram Mandir, Dwarka

Adi Puram, Lalitha Sahasranama & Vishnu

Sahasranama Parayanam and some slokas, Deeparadhanai, Prasada Viniyogam.

6.00PM:  Valai (Bangle) Alankaram

Sri Ram Mandir, Dwarka

 

15.08.13

8.00 AM Onwards

Hanuman chalisa nakshatra mala

16.8.13

Friday

Varalakshmi Viratham

6.00PM:  Mahalakshmi Alankaram

10.08.13

9.30 AM Onwards

Kribhco Auditorium, Sector -1 Noida.

காத்தாடி ராமமூர்த்தி நடிக்கும், ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் வழங்கும் இரு நாடகங்கள். நாடக ஆசிரியர் மற்றும் இயக்குனர்: எஸ்.எஸ். நாணு

நீங்க யார் பக்கம்:   அமெரிக்காவில் பிள்ளை, அப்பா அம்மா யார்? பெற்றோரா?, வீட்டுக்கு வாட்ச்மேனா?, சமையல்காரியா?, இங்கே தமிழகத்தின் புழுக்கத்தில் தென்றலா? இல்லை அங்கே குளுகுளு வசதியில் புழுக்கமா? பிரச்சனையை காமெடியாக ஆராயும் நாடகம்.

Avvai Tamil Sangam

 

11.08.13

5.00 PM Onwards

பிள்ளையார் பிடிக்க:   இந்தியாவில் இன்று ஆண், பெண் விகிதம் 1000:940. இந்தக் காலத்தில் கல்யாணத்துக்கு இருக்கும் பிள்ளைகளுக்குப் பெண்கள் கிடைப்பது கடினம் என்பது பலர் இன்று அனுபவிக்கும் உண்மை. முன்பு திருமணங்களின் போது பிள்ளையும், பிள்ளை வீட்டாரும் அடித்த கொட்டங்கள் பலர் பார்த்தது, அனுபவித்தது. இப்போது பெண்ணும், பெண்ணைப் பெற்றவர்களும் இதைச் செய்தால்? நகைச்சுவையாக இவ்விஷயத்தை உணர்த்தும் நாடகம்.

11.08.13

5.00 PM Onwards

Sri Radha Krishna Mandir Ras Vihar Aptts, Patparganj

Wedding Ceremony of Sri Ranganatha Swamy with Sri Godha Devi

Sri Godha Devi Sangam & Hamsini

 

19.08.13

6.30 PM Onwards

India lnternational Centre, Lodhi Estate. New Delhi

GRAND CARNATIC MUSIC CONCERT by Palghat Dr. R. Ramprasad

vocal: Sri. V. S. K. Chakrapani

viollin: Kumbakonam Sri. N.  Mridangam: Padmanabhan

Shanmukhananda Sangeetha Sabha

9717019444,

9811569564

24.08.13

6.00 AM Onwards

Arulmigu Varasiddhi Vinagar Koil, "G" Block, Sector 22, NOIDA

Sankatahara Chathurthi

Ganapathy Homam, Abhishekam, Ashtothra Archanai

VEDIC PRACHAR SANSTHAN (REGD)

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment