Wednesday, August 21, 2013

21-08-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

21-08-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
ஆவணி-௫(5)புதன், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

அவ்வை தமிழ்ச் சங்கம் நடத்திய இரு நாள் கோடை விழாவின் புகைப்படங்களை  காண  இங்கே சொடுக்கவும்....

To view the photos of Kodai Vizha 2013 Click Here

நாளொரு நாலடி – 225                                                  

பொருட்பால்துறவற இயல்  நட்பிற் பிழைபொறுத்தல்(BEARING AND FORBEARING IN FRIENDSHIP)

இன்னா செயினும் விடற்பால ரல்லாரைப்

பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும்; பொன்னொடு

நல்லிற் சிதைத்ததீ நாடொறும் நாடித்தம்

இல்லத்தில் ஆக்குத லால்.

 

விடத்தகாத நட்பினர் தீமைகளைச்செய்தார் ஆயினும் அவரை நீங்குதல் நலம் அன்று.

பொருள்:    

இன்னாசெயினும்விடற்பால ரல்லாரைப் பொன்னாகப் போற்றிக்கொளல் வேண்டும் - இடையே தீயன செய்தாலும்நட்புவிடுந் தன்மையரல்லாரைப் பொன்னைப்போல்மதித்துக் காத்துக்கொள்ளுதல் வேண்டும்;பொன்னொடு நல் இல் சிதைத்த தீ நாடொறும் நாடித்தம் இல்லத்தில் ஆக்குதலால் - ஏனென்றால்,பொன்முதலிய பொருள்களோடு சிறந்த வீட்டையும்எரித்தழிக்கும் இயல்பு வாய்ந்த தீயை நாடோறும்விரும்பித் தமது இல்லத்தில் வளர்த்தலால் என்க.

 

Explanation (G. U. POPE):

Forsake not friends though they wrong you.

Though those, from whom you may not part, do grievous things, O maid who art as Lakshmi! you must still cherish  your chosen friends;—fire destroys men's wealth and happy homes, yet is it sought there and kindled every day.

உங்களுக்குத் தெரியுமா?

மற்போர் என்பது இரண்டு ஆட்கள் ஆயுதங்கள் இல்லாமல் ஈடுபடும் ஒருவகைப் போர் அல்லது தற்காப்புக் கலை ஆகும். இது உலகின் பல்வேறு சமூகங்களிலும் உள்ள ஒரு கலை வடிவம். இந்திய மரபிலும், தமிழர் மரபிலும் மற்போர் சிறப்புற்று இருந்தது. இம்மற்போர் தமிழ் இலக்கியங்களில் 'மல்லாடல்' என வழங்கப்படுகின்றது. மற்போர் இன்று ஒரு விளையாட்டாக, அரங்கக் கலையாக பெரிதும் பயிலப்படுகிறது. இது ஓர் ஒலிம்பிக் விளையாட்டும் ஆகும். படத்தில் மற்போரில் ஈடுபடும் இரு இந்திய இளைஞர்கள் காட்டப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

நிலக்கரி கோப்புகள் மாயம்: நாடாளுமன்றத்தில் அமளி - தினமணி

பனிமலையில் போர் மேகம்:-  தினமலர்

நாடாளுமன்றத்தில் கடும் அமளி- பிபிசி  

யாகூ இணையதளத்தின் இமெயில் சேவை சீனாவில் திடீர் நிறுத்தம் -  தினகரன்

பெனசீர் கொலை தொடர்பில் முஷாரஃப் மீது குற்றச்சாட்டு

மூடநம்பிக்கை ஒழிக்க போராடிய சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை -  தினகரன்

இலங்கை நட்பு நாடு என விதண்டாவாதம் பேசுவதா? ஞானதேசிகனுக்கு கருணாநிதி கண்டனம்   -  தினமணி

ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி: மத்திய அரசு நடவடிக்கை: மக்களவையில் சிதம்பரம் தகவல் -  தினமணி

உசைன் போல்ட்டை முந்தினார் தோனி -  யாஹூ!  

மணமகன் / மணமகள் தேவை

Name : V.Manikandan, DOB : 23rd December 1984, Father 's Name : P.K.Varadarajan Retired from, BHEL, Delhi, Time Of Birth : 6.30 PM, Place Of Birth: Bangalore,  Star:  Pooradam,  Education: BA, GNIIT, Software testing, MBA., Profession: Executive (Operation), HP, Delhi. For further details contact:   varadarajanpk@yahoo.co.in

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

24.08.13

6.00 AM Onwards

Arulmigu Varasiddhi Vinagar Koil, "G" Block, Sector 22, NOIDA

Sankatahara Chathurthi

Ganapathy Homam, Abhishekam, Ashtothra Archanai

Vedic Prachar Sansthan (Regd)

 

24.08.13

6.30 PM Onwards

Chinmaya Auditorium, 89 Lodi Estate, New Delhi-110003

Arangetram performance of Arundhati Prasad. Disciple of  Dancer Geeta Chandran

Natya Vriksha Dance Company

 

25.08.13

7.00 PM Onwards

YUVATI, A Creative Bharatanatyam Group Performance by  Padmashri Geeta Chandran and her  Natya Vriksha Dance Company

25.08.13

10.00 AM Onwards

Lane along Katyayini  Apartments(plot 8) & U.F.Aparments (plot 9)Sector 6 Dwarka

10th Blood Donation Camp

Dwarakalaya in association with Rotary Club of Delhi Mayur Vihar

9312247576,

9810116465

30.08.13

06.30 PM Onwards

Delhi Tamil Sangam

KRISHNA GANGA- A Unique Dance Production​A Bharatanatyam performance on the devotional musical compositions of

Guru Bade Ramdas of Benaras Gharana

Sunaina – Society for the Upliftment of National Arts of India

8588802608

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment