24-08-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
நாளொரு நாலடி – 228 | |||||
பொருட்பால்– துறவற இயல்– நட்பிற் பிழைபொறுத்தல்(BEARING AND FORBEARING IN FRIENDSHIP) ஏதிலார் செய்த திறப்பவே தீதெனினும் நோதக்க தென்னுண்டாம் நோக்குங்கால்! - காதல் கழுமியார் செய்த கறங்கவி நாட! விழுமிதாம் நெஞ்சத்துள் நின்று.
நட்பினர்செய்த பிழையை உரிமையாற் செய்ததென்று கருதிபொறுத்துக் கொள்ள வேண்டும். பொருள்: ஏதிலார் செய்ததுஇறப்பவே தீது எனினும் நோதக்கது என் உண்டாம்நோக்குங்கால் - நண்பரல்லாத அயலார் செய்ததுமிகவுந் தீங்குடைய தென்றாலும் அதன் காரணத்தைஆராயுமிடத்து ஒன்று அறியாமையான் அல்லதுஉரிமையான் அல்லது ஊழினான் என்று பெறப்படுதலின்அதன்கண் மனம் வருந்தத்தக்கது யாதுண்டு?, கறங்குஅருவி நாட - ஆதலால், ஒலிக்கின்றமலையருவிகளையுடைய நாடனே, காதல் கழுமியார் செய்தவிழுமிதாம் நெஞ்சத்துள் நின்று - அன்புமிகப்பொருந்திய நண்பர் செய்துவிட்ட தீங்குஎவ்வாற்றானும் மனம் வருந்தத்தக்கதாகாமல்நெஞ்சத்தில் ஆராய்ந்து நோக்க அன்பின்சிறப்புடையதேயாகும் என்க.
Explanation (G. U. POPE): Faults in strangers and in friends. Lord of the land of resounding waterfalls! Though what those alien to us have done may be surpassingly evil, what is there to be pained at, when you regard it? Things done by affectionate friends, will be excellent when so regarded by the mind. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
சீனாவிலுள்ள சிடு தொங்கு பாலம் உலகில் மிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலமாகும். இது சீனாவின் சோங்கிங் மற்றும் சாங்சா நகருக்கு இடையே உள்ள சிடு ஆற்றின் கரையிலுள்ள உயரமான இரு மலையை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலம் ஆகும். | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா - தினமணி ஆந்திராவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ- தினமலர் மும்பையில் பெண் புகைப்பட நிருபர் பலாத்காரம்: இளைஞர் கைது - தினமணி எஸ்.பி. அலுவலகம் அருகே: பா.ம.க. செயலர் வெட்டிக் கொலை - தினமணி போதிய கட்டமைப்பு வசதி இல்லாததால் ரூ.44 ஆயிரம் கோடி உணவுப் பொருள்கள் வீண் - தினமணி இந்தியா - சீன ராணுவ வீரர்கள் கூட்டுப் பயிற்சி:5 ஆண்டுகளுக்கு … - தினமலர் கூடங்குளத்தில் அக்டோபரில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி - தினமணி கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்களை அனுமதிக்க முடியாது - தின பூமி | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Name : V.Manikandan, DOB : 23rd December 1984, Father 's Name : P.K.Varadarajan Retired from, BHEL, Delhi, Time Of Birth : 6.30 PM, Place Of Birth: Bangalore, Star: Pooradam, Education: BA, GNIIT, Software testing, MBA., Profession: Executive (Operation), HP, Delhi. For further details contact: varadarajanpk@yahoo.co.in | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
24.08.13 6.30 AM Onwards | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi | Sankatahara Chathurthi Celebrations Special Homam, Abhishekam, Archanai | Temple Authorities | 22627778 | |
24.08.13 6.00 AM Onwards | Arulmigu Varasiddhi Vinagar Koil, "G" Block, Sector 22, NOIDA | Sankatahara Chathurthi Ganapathy Homam, Abhishekam, Ashtothra Archanai | Vedic Prachar Sansthan (Regd) |
| |
24.08.13 6.30 PM Onwards | Chinmaya Auditorium, 89 Lodi Estate, New Delhi-110003 | Arangetram performance of Arundhati Prasad. Disciple of Dancer Geeta Chandran | Natya Vriksha Dance Company |
| |
25.08.13 7.00 PM Onwards | YUVATI, A Creative Bharatanatyam Group Performance by Padmashri Geeta Chandran and her Natya Vriksha Dance Company | ||||
25.08.13 10.00 AM Onwards | Lane along Katyayini Apartments(plot 8) & U.F.Aparments (plot 9)Sector 6 Dwarka | 10th Blood Donation Camp | Dwarakalaya in association with Rotary Club of Delhi Mayur Vihar | 9312247576, 9810116465 | |
24.08.13 to 09.09.2013
08.30 AM Onwards | Sri Ram Mandir, Dwarka | Ganesh Chathurthi celebrations with Ganapathy Homama (Havan) in the morning, followed by Sahasranama Archanai to Lord Sri Amrutha Ganapathy daily in the morning and evening |
| 99680 93927, 9312247576 | |
28.08.13 06.30 PM Onwards | GOKULASHTAMI – Bhajan Sandhya by Sri. O.V.Ramani & Sh. J. Ramakrishnan and Party. | ||||
30.08.13 06.30 PM Onwards | Delhi Tamil Sangam | KRISHNA GANGA- A Unique Dance Production – A Bharatanatyam performance on the devotional musical compositions of Guru Bade Ramdas of Benaras Gharana | Sunaina – Society for the Upliftment of National Arts of India | 8588802608 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Saturday, August 24, 2013
24-08-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment