03-08-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
கோடை விழா – 2013 (அவ்வை விருதுகள் மற்றும் நாடகத் திருவிழா) Kodai Vizhaa 2013 – Achiver awards & Drama festival, 10 & 11 August 2013, 5 PM onwards இடம் / Venue: Kribhco Auditorium, Sector -1 Noida.
Last Day to Block your seats!... Hurry(Entry free).
Kindly reserve your seat(s) by sending email to avvaitamilsangam@gmail.com with name, address and phone number (Mobile no preferred) ஆகஸ்ட்.... சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் ஒரு புறம் இருக்க இன்னொருபுறம் தில்லி பகுதியின் வானில் நாம் எங்கும் காண்பது வண்ண வண்ணக் காத்தாடிகள். இத்தோடு தமிழகத்தின் காத்தாடியும் சேர்ந்தால்.... ஆம்... வரும் ஆகஸ்ட் மாதம் காத்தாடி ஸ்பெஷல் மாதம் ... உங்களுக்காக அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும், காத்தாடி ராமமூர்த்தி நடிக்கும், ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் வழங்கும்.. இரு நாடகங்கள்... நாடக ஆசிரியர் மற்றும் இயக்குனர்: எஸ்.எஸ். நாணு
"நீங்க யார் பக்கம்" - அமெரிக்காவில் பிள்ளை, அப்பா அம்மா யார்? பெற்றோரா?, வீட்டுக்கு வாட்ச்மேனா?, சமையல்காரியா?, இங்கே தமிழகத்தின் புழுக்கத்தில் தென்றலா? இல்லை அங்கே குளுகுளு வசதியில் புழுக்கமா? பிரச்சனையை காமெடியாக ஆராயும் நாடகம்.
"பிள்ளையார் பிடிக்க" - இந்தியாவில் இன்று ஆண், பெண் விகிதம் 1000:940. இந்தக் காலத்தில் கல்யாணத்துக்கு இருக்கும் பிள்ளைகளுக்குப் பெண்கள் கிடைப்பது கடினம் என்பது பலர் இன்று அனுபவிக்கும் உண்மை. முன்பு திருமணங்களின் போது பிள்ளையும், பிள்ளை வீட்டாரும் அடித்த கொட்டங்கள் பலர் பார்த்தது, அனுபவித்தது. இப்போது பெண்ணும், பெண்ணைப் பெற்றவர்களும் இதைச் செய்தால்? நகைச்சுவையாக இவ்விஷயத்தை உணர்த்தும் நாடகம்.. ஆகஸ்ட் மாதம் காத்தாடி மாதம் என குறிப்பெடுத்துக் கொடுத்த T.P.Damodaran, Noida அவர்களுக்கு நன்றி. அனுமதி இலவசம் - முன் பதிவுக்கு உங்கள் விருப்பத்தை avvaitamilsangam@gmail.com எனும் மின் அஞ்சலுக்கு உங்கள் முகவரி மற்றும் தொலைபேசியுடன் எழுதவும் (mobile no. preferred). | |||||
நாளொரு நாலடி – 210 | |||||
பொருட்பால்– துறவற இயல்– சுற்றந்தழால்(THE SUPPORT OF KINDRED) விருப்பிலா ரில்லத்து வேறிருந் துண்ணும் வெருக்குக்கண் வெங்கருனை வேம்பாம்; - விருப்புடைத் தன்போல்வா ரில்லுள் தயங்குநீர்த் தண்புற்கை என்போ டியைந்த அமிழ்து.
ஒருவர் தம்மாட்டு விருப்பமுடைய உறவினரில்லின்கண் புல்லரிசிக் கூழையேனும் உண்க!. பொருள்: விருப்பு இலார் இல்லத்துவேறு இருந்து உண்ணும் வெருகு கண் வெம் கருனை வேம்புஆகும் - அன்பில்லாதவர் வீட்டில் தனியே இருந்துஉண்ணுகின்ற, பூனைக் கண்போன்ற ஒளிமிக்க சூடானபொறிக்கறியுணவும் வேப்பங் காய்போல வெறுப்புத்தரும்; விருப்புடைத் தன் போல்வார் இல்லுள் தயங்குநீர்த் தண்புற்கை என்போடு இயைந்த அமிழ்து -அன்புடைய தன்னொத்தார் வீட்டில் உண்ணுகின்ற விளங்கும் நீரையுடைய குளிர்ந்த புல்லரிசிக்கஞ்சியும் உடம்போடு பொருந்திய அமிழ்தமாகும். Explanation (G. U. POPE): Better fast with friends than feast with foes. The savoury fried curry, (in colour) like a cat's eye, which one eats seated apart in the house of those who are without affection, will be bitter as margosa ; but cold gruel (weak and insipid), like clear water, in the house of affectionate equals, is ambrosia that cleaves to the bones. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
கூழைக் குரங்கு என்று அழைக்கப்படும் கருப்பு-வெள்ளை கொலோபசுக் குரங்கு ஆப்பிரிக்காவில் வாழும் குரங்கு இனம். இதில் ஐந்து வகைகள் உள்ளன. இது தென்னாப்பிரிக்காவைத் தவிர்த்து அக்கண்டத்தின் பிற பகுதிகளில் இயற்கையாகவே காடுகளில் வாழ்கின்றது. இக்குரங்குக்குக் கட்டைவிரல் ஏறத்தாழ இல்லாமல் இருக்கும். இது இலை தழைகளையும் பூக்களையும் பழங்களையும் உண்கின்றது. பகலில் உணவுண்டு நடமாடும் இனம். இது சிறு குழுக்களாக மரத்துக்கு மரம் தாவி உணவு உண்டு வாழ்கின்றன.மேலும் படிக்க | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
12 எம்.பி.க்கள் ராஜிநாமா: காங்கிரஸூக்கு நெருக்கடி - தினமணி "ஐஏஎஸ் அதிகாரி துர்காவை 41 நிமிடங்களில் பணியிடை நீக்கம் செய்ய வைத்தேன்' - தினமணி ஆந்திராவை பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து 15 எம்பிக்கள் ராஜினாமா - தினகரன் முஸ்லிம் நாடுகளில் உள்ள தூதரகங்களை 4ம்தேதி மூட அமெரிக்கா ... – தினமலர் ரெப்கோ பேங்க் லாபம் ரூ.17 கோடி - யாஹூ! அமெரிக்க மேயர் தேர்தலில் சென்னை பெண் போட்டி- தினமலர் அமராவதி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை - தினகரன் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம்: நடப்பாண்டில் 88 ஆயிரம் ...- தினமணி வாஷிங்டன் சிட்டி ஓபன்: இந்திய வீரர் சோம்தேவ் வெற்றி - தின பூமி ஆஸ்திரேலியா 527 ரன்கள் குவித்து டிக்ளேர்- தினமணி ஜிம்பாப்வேயுடன் 4வது ஒருநாள் 9 விக்கெட் வித்தியாசத்தில் ... - தினகரன் | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Name: Lakshmi, Date of Birth: 23 March 1990, Star: Shravana, koundinya gothram, Rasi: Makara, Lagna (Ascendant): Mesha, Education: B.Com, IATA Foundation Holder, Height: Five Feet 7 inches, Complexion: Fair, Occupation: Employed in leading MNC Company, Father: A. Raakrishnan – Presently working in Indian Express (Madurai) Publication, Delhi, Mother: Pushkala Ramakrishnan- Presently working in C&AG of India, New Delhi, Brother: R. Sairam- Married and presently working in Genpact, Delhi, Contact Number: 011-27516885/ Mobile: 09711144336 / 09313321186 Archana- Synopsis, DOB: 20 March 1985; 11:45 PM Chennai ( Koundinyam, Poorattadhi), Height: 5' 9" (175Cms), Education: B.Tech Biotech from SRM University-Jun 04 to Jun07 (Did 1st yr BS Biotech at Foothill College, Los Altos, CA 03 to 04) PhD Biomedical Sciences Mount Sinai School of Medicine, NY (Aug 07 to Aug 12) (Dept of Endocrinology, Specializing on Diabetic Research),Current: Working as a Post-Doctoral Fellow in Dept of Endocrinology at Beth Israel Deaconess Medical Centre, Harvard Medical School (Starting Sept 12 at Boston MA) (Continuing her Diabetic Research), Needs to stay in Boston for at least a couple of more years., Family:A.T.Vijayakumar: Father- BSc/BTech(MIT)-Ex VP of Hewlett Packard, President &CEO of Blue Star Infotech, Rama: Mother-BSc/B.Ed Trained Teacher and Special Educator, Aarthi: Elder Sister- MA & Interior Designer, married and settled in California, USA, Contact:+91-9841044748/+1(201)377-9040/atvkum@gmail.com Sumathi Sivam, Date Of Birth : 10/08/1984, Qualification : M.A (Political Science), Delhi University, M.Phil (Law & Governance), Jnu, New Delhi, Place Of Birth: Karaikal, Puducherry, Birth Star : Uthiradam, Rasi/ Lagnam : Magaram/Midhunam, Birth Order : Second, Height : 161 Cm, Occupation : Consultant, India Water Portal, Chennai, Community : Sozhiya Vellalar,Father's Name : Prof. G.D.Sivam, Phd,Father's Occupation : Retired Professor Of Jnu, New Delhi, Mother's Name : Umarani Sivam,Mother's Occupation : Homemaker,Siblings : Elder Brother, Brother's Occupation : Wealth Manager, Chennai, Brother's Marital Status : Married, Phone Number : +91 4368 252510/ +91 9884403595, Email Id : Nirmalsivam@Yahoo.Com | |||||
தமிழ் வகுப்புகள் / Tamil Class | |||||
Every Sunday morning a Tamil class is conducted at the temple for all the children who are interested to learn Tamil. It is an effort to make our children aware of our language, culture and roots. In this regard, to get our children also enrolled for & write the exams conducted by Tamilnadu Virtual University, an orientation session with the Authorized Study centre person is arranged on this Sunday at 11 A.M at the temple venue. All interested are requested to come & join the session at Sri Sankatahara Ganapathy Temple, Vasundra Enclave, East Delhi | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
03.08.13 9.00 AM Onwards | Sri Ram Mandir, Dwarka | Bhagavathy Sevai conducted by Namboodri Sri Venkatesh. 9.00 AM: Ganapathy Homam 5.30 PM: Padmam (Preparing of Kolam) 6.30 PM: Bhagavathy Sevai | Sri Ram Mandir, Dwarka |
| |
04.08.13 6.30 PM Onwards | Violin recital by Kum. Uma Ganesan (disciple of Guru Kalaimamani Shri. V.S.K Chakrapani and Shri. Sridhar Raghunathan) Mrudangam by Master S. Rajagopal (disciple of Shri. Mannai N Kannan). | ||||
09.08.13 Friday | Adi Puram, Lalitha Sahasranama & Vishnu Sahasranama Parayanam and some slokas, Deeparadhanai, Prasada Viniyogam. 6.00PM: Valai (Bangle) Alankaram | ||||
15.08.13 8.00 AM Onwards | Hanuman chalisa nakshatra mala | ||||
16.8.13 Friday | Varalakshmi Viratham 6.00PM: Mahalakshmi Alankaram | ||||
03.08.13 6.00 PM Onwards | தில்லி தமிழ் சங்கம் | லண்டன் மெய்கண்டார் ஆதீனத்துடன் இணைந்து தனிநாயக அடிகளார் நூற்றாண்டு விழா சிறப்புரை யோகானந்தா அடிகள் பாரிஸ் தலைமை புலவர் விஸ்வநாதன் உரை முனைவர் சந்திரசேகரன், ஜான் சுந்தர் , எச் பாலசுப்பிரமணியம் |
|
| |
04.08.13 6.30 PM Onwards | வானமாமாலை ராமானுஜ ஜீயர் ஸ்வாமி வழங்கும் ஆன்மீகச் சொற்பொழிவு தமிழும் வைணமும் | ||||
04.08.13 9.00 AM Onwards | Sree Ayyappa Temple, Rohini | Vilakku pooja | Rohini Sree Vishnu Sahasranama Satsangam |
| |
24.08.13 6.00 AM Onwards | Arulmigu Varasiddhi Vinagar Koil, "G" Block, Sector 22, NOIDA | Sankatahara Chathurthi Ganapathy Homam, Abhishekam, Ashtothra Archanai | VEDIC PRACHAR SANSTHAN (REGD) |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Saturday, August 3, 2013
03-08-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment