Friday, August 2, 2013

02-08-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

02-08-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
ஆடி- ௧௭ (17)வெள்ளி, திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

கோடை விழா – 2013  (அவ்வை விருதுகள் மற்றும் நாடகத் திருவிழா)

Kodai Vizhaa 2013Achiver awards & Drama festival, 10 & 11 August 2013, 5 PM onwards

இடம் / Venue:  Kribhco Auditorium, Sector -1 Noida.

 

HURRY ONLY few seats left!....

Block your seats now(Entry free).

 

Kindly reserve your seat(s) by sending email to avvaitamilsangam@gmail.com with name, address and phone number (Mobile no preferred)

ஆகஸ்ட்.... சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் ஒரு புறம் இருக்க இன்னொருபுறம் தில்லி பகுதியின் வானில் நாம் எங்கும் காண்பது வண்ண வண்ணக் காத்தாடிகள். இத்தோடு தமிழகத்தின் காத்தாடியும் சேர்ந்தால்.... ஆம்... வரும் ஆகஸ்ட் மாதம் காத்தாடி ஸ்பெஷல் மாதம் ...

உங்களுக்காக அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும், காத்தாடி ராமமூர்த்தி நடிக்கும், ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் வழங்கும்.. இரு நாடகங்கள்... நாடக ஆசிரியர் மற்றும் இயக்குனர்: எஸ்.எஸ். நாணு

 

"நீங்க யார் பக்கம்" - அமெரிக்காவில் பிள்ளை, அப்பா அம்மா யார்? பெற்றோரா?, வீட்டுக்கு வாட்ச்மேனா?, சமையல்காரியா?, இங்கே தமிழகத்தின் புழுக்கத்தில் தென்றலா? இல்லை அங்கே குளுகுளு வசதியில் புழுக்கமா? பிரச்சனையை காமெடியாக ஆராயும் நாடகம்.

 

"பிள்ளையார் பிடிக்க" - இந்தியாவில் இன்று ஆண், பெண் விகிதம் 1000:940. இந்தக் காலத்தில் கல்யாணத்துக்கு இருக்கும் பிள்ளைகளுக்குப் பெண்கள் கிடைப்பது கடினம் என்பது பலர் இன்று அனுபவிக்கும் உண்மை. முன்பு திருமணங்களின் போது பிள்ளையும், பிள்ளை வீட்டாரும் அடித்த கொட்டங்கள் பலர் பார்த்தது, அனுபவித்தது. இப்போது பெண்ணும், பெண்ணைப் பெற்றவர்களும் இதைச் செய்தால்? நகைச்சுவையாக இவ்விஷயத்தை உணர்த்தும் நாடகம்..

ஆகஸ்ட் மாதம் காத்தாடி மாதம் என குறிப்பெடுத்துக் கொடுத்த T.P.Damodaran, Noida அவர்களுக்கு நன்றி.

அனுமதி இலவசம் - முன் பதிவுக்கு உங்கள் விருப்பத்தை avvaitamilsangam@gmail.com  எனும் மின் அஞ்சலுக்கு உங்கள் முகவரி மற்றும் தொலைபேசியுடன் எழுதவும் (mobile no. preferred).

நாளொரு நாலடி – 209

பொருட்பால்துறவற இயல்  சுற்றந்தழால்(THE SUPPORT OF KINDRED)

நறுமலர்த் தண்கோதாய்! நட்டார்க்கு நட்டார்

மறுமையுஞ் செய்வதொன் றுண்டோ! - இறுமளவும்

இன்புறுவ இன்புற் றெழீஇ அவரோடு

துன்புறுவ துன்புறாக் கால்.

 

உறவினர் துன்புறுங்கால் துன்புறுதலும் இன்புறுங்கால் இன்புறுதலுமாகிய இவற்றினும் தாஞ்செய்யும் உதவி வேறே இல்லை. 

பொருள்:    

நறுமலர்த் தண் கோதாய்- சிறந்த மலர்களாற் றொடுக்கப்பட்ட குளிர்ந்தமாலையை யணிந்த மாதே, நட்டார்க்கு நட்டார்மறுமையும் செய்வதொன்று உண்டோ - உறவினர்க்குஉறவினர் மறுமையிலும் செய்வதொரு நன்மை உண்டோ?;இறுமளவும் இன்புறுவது இன்புற் றெழீஇ அவரோடு துன்புறுவதுன்புறாக்கால் - இறக்கும் வரையிலும் அவ்வுறவினர்இன்புறுவன தாமும் இன்புற்று எழுச்சியோடிருந்துஅவரோடு துன்புறுவன துன்புறாவிடின்.

Explanation (G. U. POPE):

Sympathy in sorrow and in joy.

O maid adorned with fresh garlands of fragrant flowers! Is there one thing that even in other world, friends may perform for friends, if till they die, their joys they share, but shun to share their griefs?

உங்களுக்குத் தெரியுமா?

சிகாகோ பெரும் தீ (Great Chicago Fire) அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடைபெற்ற ஒரு பெரும் தீ விபத்து. அக்டோபர் 8, 1871ல் எரிய ஆரம்பித்து, அக்டோபர் 10 வரை தொடர்ந்து எரிந்தது. நூற்றுக்கணக்கானவர்களை எரித்து சிகாகோவின் நான்கு சதுர மைல்களில் உள்ள அனைத்தையும் எரித்து நாசப்படுத்தியது இத்தீ. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய தீயான இதனால் பெரிய அளவில் அழிவு ஏற்பட்டாலும் நகரத்தின் புனரமைப்பு வெகு வேகமாக செய்யப்பட்டது. தற்போது அமெரிக்காவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக சிகாகோ உள்ளது.

 

சிகாகோவின் கொடியில் உள்ள இரண்டாம் நட்சத்திரம் இப் பெரும் தீயினைக் குறிக்கிறது. இந்நாள் வரை இத்தீ உருவான காரணம் அறியப்படவில்லை.மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

 நாடாளுமன்ற அதிகாரத்தில் நீதித்துறையின் தலையீடு   -  தினமணி

இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் திட்டம் : "கெயில்' மனு மீதான ... -  தினமலர்

மழைக்காலக் கூட்டத் தொடரில் தெலங்கானா மசோதா தாக்கல் இல்லை  - தினமணி

தேர்தல் அறி்க்கையி்ல் இலவசங்கள் : அனைத்து கட்சி கூட்டத்திற்கு … தினமலர்

இலங்கை வடக்கு மாகாணத்தில் அடுத்த மாதம் 21ம் தேதி தேர்தல் -  தினமலர்

டாடா மோட்டார்ஸ் விற்பனை 30% சரிவு  -  தினமணி

விளையாட்டு அமைச்சகத்தின் மீது பாராலிம்பிக் வீரர் புகார் -  தினமணி

இந்தியாவுக்கு 4-வது வெற்றி -  தினமணி

மணமகன் / மணமகள் தேவை

Name: Lakshmi, Date of Birth: 23 March 1990, Star: Shravana, koundinya gothram, Rasi: Makara, Lagna (Ascendant): Mesha, Education: B.Com, IATA Foundation Holder, Height: Five Feet 7 inches, Complexion: Fair, Occupation: Employed in leading MNC Company, Father: A. Raakrishnan – Presently working in Indian Express (Madurai) Publication, Delhi, Mother: Pushkala Ramakrishnan- Presently working in C&AG of India, New Delhi, Brother: R. Sairam- Married and presently working in Genpact, Delhi, Contact Number: 011-27516885/ Mobile: 09711144336 / 09313321186

Archana- Synopsis, DOB: 20 March 1985; 11:45 PM Chennai ( Koundinyam, Poorattadhi), Height: 5' 9" (175Cms), Education: B.Tech Biotech from SRM University-Jun 04 to Jun07 (Did 1st yr BS Biotech at Foothill College, Los Altos, CA 03 to 04)  PhD Biomedical Sciences Mount Sinai School of Medicine, NY (Aug 07 to Aug 12) (Dept of Endocrinology, Specializing on Diabetic Research),Current: Working as a Post-Doctoral Fellow in Dept of Endocrinology at Beth Israel Deaconess Medical Centre, Harvard Medical School (Starting Sept 12 at Boston MA) (Continuing her Diabetic Research), Needs to stay in Boston for at least a couple of more years., Family:A.T.Vijayakumar: Father- BSc/BTech(MIT)-Ex VP of Hewlett Packard, President &CEO of Blue Star Infotech, Rama: Mother-BSc/B.Ed Trained Teacher and Special Educator, Aarthi: Elder Sister- MA & Interior Designer, married and settled in California, USA, Contact:+91-9841044748/+1(201)377-9040/atvkum@gmail.com

Sumathi Sivam, Date Of Birth : 10/08/1984, Qualification : M.A (Political Science), Delhi University, M.Phil (Law & Governance), Jnu, New Delhi, Place Of Birth: Karaikal, Puducherry, Birth Star : Uthiradam, Rasi/ Lagnam : Magaram/Midhunam, Birth Order : Second, Height : 161 Cm, Occupation : Consultant, India Water Portal, Chennai, Community : Sozhiya Vellalar,Father's Name : Prof. G.D.Sivam, Phd,Father's Occupation : Retired Professor Of Jnu, New Delhi, Mother's Name : Umarani Sivam,Mother's Occupation : Homemaker,Siblings : Elder Brother, Brother's Occupation : Wealth Manager, Chennai, Brother's Marital Status : Married, Phone Number : +91 4368 252510/ +91 9884403595, Email Id : Nirmalsivam@Yahoo.Com

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

02.08.13

Friday

Sri Ram Mandir, Dwarka

9.00AM onwards

Sivanandhalahari,

Deeparadhanai, Prasada Viniyogam

6.00PM:  Saraswati Alankaram

Sri Ram Mandir, Dwarka

 

03.08.13

9.00 AM Onwards

Bhagavathy Sevai conducted by Namboodri Sri Venkatesh.

9.00 AM: Ganapathy Homam

5.30 PM: Padmam (Preparing of Kolam)

6.30 PM: Bhagavathy Sevai

04.08.13

6.30 PM Onwards

Violin recital by Kum. Uma Ganesan (disciple of Guru Kalaimamani Shri. V.S.K Chakrapani and Shri. Sridhar Raghunathan) Mrudangam by

Master S. Rajagopal (disciple of Shri. Mannai N Kannan).

09.08.13

Friday

Adi Puram, Lalitha Sahasranama & Vishnu

Sahasranama Parayanam and some slokas, Deeparadhanai, Prasada Viniyogam.

6.00PM:  Valai (Bangle) Alankaram

15.08.13

8.00 AM Onwards

Hanuman chalisa nakshatra mala

16.8.13

Friday

Varalakshmi Viratham

6.00PM:  Mahalakshmi Alankaram

03.08.13

6.00 PM Onwards

தில்லி தமிழ் சங்கம்

லண்டன் மெய்கண்டார் ஆதீனத்துடன் இணைந்து 

தனிநாயக அடிகளார் நூற்றாண்டு விழா  சிறப்புரை  யோகானந்தா அடிகள் பாரிஸ் தலைமை புலவர் விஸ்வநாதன் உரை  முனைவர் சந்திரசேகரன், ஜான் சுந்தர் , எச் பாலசுப்பிரமணியம்

 

 

04.08.13

6.30 PM

Onwards

வானமாமாலை ராமானுஜ ஜீயர் ஸ்வாமி வழங்கும் ஆன்மீகச் சொற்பொழிவு தமிழும் வைணமும்

04.08.13

9.00 AM Onwards

Sree Ayyappa Temple, Rohini

Vilakku pooja

Rohini Sree Vishnu Sahasranama Satsangam

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment