Wednesday, August 7, 2013

07-08-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

07-08-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
ஆடி- ௨௨(22)புதன், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

கோடை விழா – 2013  (அவ்வை விருதுகள் மற்றும் நாடகத் திருவிழா)

கலைமாமணி, நாடக கலாசாரதி காத்தாடி ராமமூர்த்தி மற்றும் குழுவினர் நடிக்கும்

நீங்க யார் பக்கம்?

பிள்ளையார் பிடிக்க ...

இரு நகைச்சுவை நாடகங்கள்  மற்றும் சாதனையாளர் விருதுகள்

நேரம்:  August 10 & 11, 2013 (Sat / Sun) 5 PM

இடம்: Kribhco Auditorium, Sector -1, Noida NEAR SECTOR-15 METRO STATION ( BLUE LINE)

 

Kodai Vizhaa 2013Drama festival & Achiver awards on  10th  & 11th August 2013, 5 PM onwards

Venue:  Kribhco Auditorium, Sector -1 Noida.

Time: 5.00 PM Onwards

 

For invitation click here... http://data.axmag.com/data/201308/20130806/U51138_F232348/index.html

 

நிகழ்ச்சி நிரல்

10-8-2013 மாலை 5.00 மணி

§  அவ்வை அதியமான் நட்பு விருது: தில்லிகை இலக்கிய வட்டம்

§  விழா தலைமை: திரு. M. ராமச்சந்திரன் அவர்கள்(EVP & Regional Head (North), HDFC Bank Ltd.,

§  வானம்பாடி நாடக குழு, மயூர்விஹார் – 3 வழங்கும்  "நவீன திருவிளையாடல்" – குறு நாடகம் கதை வசனம் இயக்கம்: திருமதி ருக்மணி மகாலிங்கம்

§  Stage creations காத்தாடி ராமமூர்த்தி குழுவினர் வழங்கும் " நீங்க யார் பக்கம்?" தற்போதைய நடுத்தர குடும்பப் பெற்றோர் அமெரிக்காவில் வேலை செய்யும் அவர்களின் இளவல்ககளாடு ஆசையாக இருக்க அங்கே  போய் அனுபவிக்கும் உண்மை  நிலையை சொல்ல முடியாமல் பொய் பெருமை  கூறுவதின் யதார்த்தத்தை  அழகாகச் சொல்கிறது இந்த நாடகம். கதை, வசனம், இயக்கம் S. L. நாணு

11-8-2013 ஞாயிறு மாலை 5 மணி

§  வாழ்நாள் சாதனையாளர் சிறப்பு விருது: Col.M S கிருஷ்ணமூர்த்தி அவர்கள்,  Freedom Fighter, Second World War Veteran Army Officer, Writer Chairman, Sri Ram Mandir trust, N.Delhi.

§  விழா தலைமை: நீதியரசர் மாண்புமிகு கற்பக விநாயகம் அவர்கள், Chair Person – Appellate Tribunal for Electricity

§  Stage creations காத்தாடி ராமமூர்த்தி குழுவினர் வழங்கும்  "பிள்ளையார் பிடிக்க..." இந்தக் காலத்தில் கல்யாணத்துக்கு இருக்கும் பிள்ளைகளுக்குப் பெண்கள் கிடைப்பது கடினம் என்பது நாடகத்தின் கரு. முன்பு பிள்ளையும், பிள்ளை வீட்டாரும் அடித்த கொட்டத்தை, இப்போது பெண்ணும், பெண்ணைப்  பெற்றவர்களும் செய்தால்? சிாிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நாடகம்.

அவ்வை தமிழ்ச்சங்க உறுப்பினராக விருப்பமா? விவரங்களுக்கு  9818092191

நாளொரு நாலடி – 213

பொருட்பால்துறவற இயல்  நட்பாராய்தல்(SCRUTINY IN FORMING FRIENDSHIPS.)

யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார்

கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும்;- யானை

அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும், எறிந்தவேல்

மெய்யதா வால்குழைக்கும் நாய்.

 

நன்றி யறிந்தவரோடு தானே நட்புச்செய்ய வேண்டும்.

பொருள்:    

யானையனைவர் நண்பு ஒரீஇ- யானையை ஒத்த இயல்புடையாரது நேயத்தை நீக்கி,நாய் அனையார் கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் -நாயை ஒத்த இயல்புடையாரது நேயத்தைத் தழுவிக்கொள்ளுதல் வேண்டும்; ஏனென்றால், யானைஅறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் - யானைபலநாள் பழகியிருந்தும் தன்னை வளர்த்த பாகனையேகுற்றங்கண்டு கொல்லும்; எறிந்த வேல் மெய்யதாவால் குழைக்கும் நாய் - ஆனால் நாயோ தன்னைவளர்த்தவன் சினத்தால் தன்மேல் வீசிய வேல்தன் உடம்பில் உருவி நிற்க அன்பினால் அவன்பால்வால் குழைத்து நிற்கும்.

Explanation (G. U. POPE):

The elephant and the dog, types of false and true friends.

Forsaking friendship with those who resemble the elephant, embrace and hold fast intimacy with those who are like the dog; for the elephant will slay even its keeper though it has long known him ; but the dog will wag its tail when it has in its body the javelin {hurled at it by its angry master.

உங்களுக்குத் தெரியுமா?

சிகிரியா இலங்கையின் இணையற்ற கலைப் பாரம்பரியத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. 1144-அடி உயரமான இக்குன்றினுள் 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஃபிராஸ்கோ முறையில் இயற்கை வர்ணங்கள் கொண்டு வரையப்பட்ட பல சித்திரங்கள் காணப்படுகின்றன. இவைகளில் பல இன்றும் அழியாமல் அழகாகக் காட்சி தருகின்றன. சிகிரியா குன்றானது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் பாதுகாக்கப்படவேண்டிய உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் சுட்டு 5 இந்திய வீரர்கள் சாவு-  தினமணி

உயிரிழந்த 4 வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்: நிதீஷ் அறிவிப்பு  தினமணி

நெல்லை அணைகள் நிரம்புகின்றன - தினமலர்

ஹிரோஷிமா மீது அணு குண்டு வீச்சு ஜப்பானில் நினைவு தினம் ... - தினகரன்

நிலக்கரிச் சுரங்க ஊழல்: சிபிஐ-க்கு அரசு ஒத்துழைப்பு தர ...தினமணி

சென்செக்ஸ்' 19 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழ் வீழ்ச்சி:ஒரே நாளில் ... - யாஹூ!

ரகுராம் ராஜன் ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவின் புதிய கவர்னராக ... -  தினகரன்

தில்ஷான் அதிரடி: இலங்கைக்கு ஆறுதல் வெற்றி -  தினமணி

கால்பந்து அணியை வாங்கும் ஷாருக்கான் -  யாஹூ!

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

10.08.13

5.00 PM Onwards

Kribhco Auditorium, Sector -1 Noida.

காத்தாடி ராமமூர்த்தி நடிக்கும், ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் வழங்கும் இரு நாடகங்கள். நாடக ஆசிரியர் மற்றும் இயக்குனர்: எஸ்.எஸ். நாணு

நீங்க யார் பக்கம்:   அமெரிக்காவில் பிள்ளை, அப்பா அம்மா யார்? பெற்றோரா?, வீட்டுக்கு வாட்ச்மேனா?, சமையல்காரியா?, இங்கே தமிழகத்தின் புழுக்கத்தில் தென்றலா? இல்லை அங்கே குளுகுளு வசதியில் புழுக்கமா? பிரச்சனையை காமெடியாக ஆராயும் நாடகம்.

Avvai Tamil Sangam

 

11.08.13

5.00 PM Onwards

பிள்ளையார் பிடிக்க:   இந்தியாவில் இன்று ஆண், பெண் விகிதம் 1000:940. இந்தக் காலத்தில் கல்யாணத்துக்கு இருக்கும் பிள்ளைகளுக்குப் பெண்கள் கிடைப்பது கடினம் என்பது பலர் இன்று அனுபவிக்கும் உண்மை. முன்பு திருமணங்களின் போது பிள்ளையும், பிள்ளை வீட்டாரும் அடித்த கொட்டங்கள் பலர் பார்த்தது, அனுபவித்தது. இப்போது பெண்ணும், பெண்ணைப் பெற்றவர்களும் இதைச் செய்தால்? நகைச்சுவையாக இவ்விஷயத்தை உணர்த்தும் நாடகம்.

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment