Tuesday, August 27, 2013

27-08-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

27-08-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
ஆவணி-௧௧(11)செவ்வாய், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

நாளொரு நாலடி – 230                                                  

பொருட்பால்துறவற இயல்  நட்பிற் பிழைபொறுத்தல்(BEARING AND FORBEARING IN FRIENDSHIP)

குற்றமும் ஏனைக் குணமும் ஒருவனை

நட்டபின் நாடித் திரிவேனேல் - நட்டான்

மறைமகாவா விட்டவன் செல்வுழிச் செல்க,

அறைகடல்சூழ் வையம் நக.

 

சிநேகிதர் குற்றங்களை வெளிப்படத் தூற்றினவன் சாபம்.

பொருள்:    

குற்றமும் ஏனைக் குணமும்ஒருவனை நட்டபின் நாடித் திரிவேனல் - குற்றமும்மற்றைக் குணமும் ஒருவனை நட்புச் செய்தபின்அவனிடம் தேடிக் கொண்டு திரிவேனாயின், நட்டான்மறை காவாவிட்டவன் செல்வுழிச் செல்க - நட்புக்கொண்டவனுடைய மறைகளைத் தன்னுட்பொதிந்துவையாமல் வெளியிட்டுவிட்ட தீயோன்செல்லும் தீக்கதிக்கு நான் செல்வேனாக ; அறைகடல்சூழ் வையம் நக - அன்றியும் ஒலிக்குங் கடல் சூழ்ந்தஉலகம் என்னை இகழ்வதாக.

 

Explanation (G. U. POPE):

It friends prove unfaithful, love them the more, and keep the secret of their unfaithfulness in your own bosom.

If we perceive those we have accepted as our own to be not really ours, we must pay even more respect to them than to our own, and keep concealed in our own mind the fact that they are not really ours.

உங்களுக்குத் தெரியுமா?

சீன வங்கிக் கோபுரம் இது ஆங்காங்கில் அமைக்கப்பட்டுள்ள சீன வங்கியின் தலைமையகம் ஆகும். உலகில் அதிக அளவு உயரிய கோபுரங்களைக் கொண்ட நாடாக ஆங்காங் விளங்கியபோதும் ஆங்காங் கட்டக்கலையின் தனித்துவமான சின்னமாக இந்த சீன வங்கிக் கோபுரம் விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஆங்காங்கின் அடையாளச் சின்னம் என்று குறிப்பிடப்படுகிறது. மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

உணவுப் பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது -  தினமணி

கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு : மத்திய அரசுக்கு ... -  தினமலர்

வன விலங்குகளுக்கு நீர் கிடைக்க ரூ.2.37 கோடி செலவில் 26 ஆழ்துளை ... - தினகரன்  

குத்துச்சண்டை வீரர்கள் தேர்வு துவக்கம்  -  தினமணி

தீபாவளி ரயில் முன்பதிவு நாளை தொடக்கம்: விரைவில் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  - தினமணி

எல்லையில் அலுவலகங்களை மூட பாகிஸ்தான் அரசு உத்தரவு-   தினமலர்

அமெரிக்காவுக்கு பஷர் அல்-ஆசாத் எச்சரிக்கை  -  தினமலர்

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி இடைநீக்கம்: உ.பி. அரசுக்கு எதிரான நீதிமன்ற ... -  தினமணி

குத்துச்சண்டை வீரர்கள் தேர்வு துவக்கம்  – தினமலர்

அமெரிக்க ஓபன்: பூபதி - பிலிப் கனடா இணையுடன் மோதல் -  தின பூமி

மணமகன் / மணமகள் தேவை

Rohit Subramanian, Date of Birth:11.11.1983( 30 Yrs), Star: Utharadam  4th Padam, Gothram:    Sanskriti, Subsect:   Brahacharanam, Qualification :   BE (Electrical) from SRM, Chennai  &  Masters in Biomedical Engineering from Syracuse University , Newyork, Employed:     Senior Design Engineer R&D in a Medical Company in San Jose, California, USA, Height:   175 Cms, Father:   Mr. E.V. Subramanian , Retired from American Express, Chennai, Mother:  Mrs. Gita Subramanian, Housewife.

Brother:   Elder, married and settled in Sacramento, California, USA.Contact Details: Mrs Gita Subramanian, 988 426 9549, Mail ID:   evsub14@gmail.com

VAIDYANATHAN IYER ,: B.E. (Mech.) , M.Tech.(ESE), Lt. Col. in Indian Army, Date of Birth : 5-11-1976, Star: ASHWINI 2nd Padam, Lagnam: MITHUNAM, Place of Birth: Baroda (Gujrat), Rasi: MESHAM, Gothram: KAUSIKA, Subsect: VADAMAL (Brahmin IYER),Height: 5'-11", Parents : Father - (Late) Mr. K. Subbaraman Mother - Mrs. Karpagam, Siblings : Brother(s) - 1 (Elder brother - Married), Girl height should be above 5'-5", Graduate, Fair & Homely, Contact Address: Smt. S.Karpagamm, +91-7795112922, +91-9945976745

K.B. Natarajan, DOB: 14.01.1978, Star: Uttirattadhi, Raasi: Meena, Gothram: Srivatsam, For details contact 9811366380.

Change of Address

Somaskanda Sastrikal, Noida: Kindly note that, Sh.Somaskanda Shastrigal has moved in to his new home. New Address: House No 144, I-Block, Sector-22.  Those interested, kindly note the change of address. Other communication modes ( email, Phone) remains same.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

26.08.13 to

09.09.2013

 

08.30 AM Onwards

Sri Ram Mandir, Dwarka

Ganesh Chathurthi celebrations

with Ganapathy Homama (Havan) in the morning, followed by Sahasranama Archanai to Lord Sri Amrutha Ganapathy daily in the morning and evening

 

99680 93927,

9312247576

28.08.13

06.30 PM Onwards

GOKULASHTAMI

Bhajan Sandhya by Sri. O.V.Ramani & Sh. J. Ramakrishnan and Party.

30.08.13

06.30 PM Onwards

Delhi Tamil Sangam

KRISHNA GANGA- A Unique Dance Production​A Bharatanatyam performance on the devotional musical compositions of

Guru Bade Ramdas of Benaras Gharana

Sunaina – Society for the Upliftment of National Arts of India

8588802608

01.09.13

04.00 PM Onwards

SRI SANKATAHARA GANAPATHY  TEMPLE, Vasundra Enclave

ANNUAL GANESH CHATURTHI PROCESSION

The procession will have various kids dressed as Gods and Goddesses; Band, Tableaus, Drums of Kerala, music etc.  The procession will begin from the Temple and end at the temple.

 

 

08.09.13

05.00 PM Onwards

RWA Community Hall, Sector: 50, NOIDA (Behind Central Market, Sector: 50)

Ganesh Puja followed by Classical Music concert by Sri Modumudi Sudhakar - Vocal from All India Radio, Vijayawada,

Sri Peravali Nandakumar – Violin,

Sri Peravali Jayabhaskar - Mridangam

NTSS (Noida Telugu Seva Samithi)

9810460351, 9910254977, 9313080226

14.09.13

06.00 PM Onwards

Ganapathi Pooja Park, Sector 2, Rohini

Ganesh Chaturthi Celebrations

Northwest Delhi Cultural Association

9811207467

15.09.13

06.00 AM Onwards

Sri Jai Durga Mandir Bhavan, Sector – 1, Rohini

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment