17-08-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
நாளொரு நாலடி – 222 | |||||
பொருட்பால்– துறவற இயல்– நட்பிற் பிழைபொறுத்தல்(BEARING AND FORBEARING IN FRIENDSHIP) செறுத்தோ றுடைப்பினுஞ் செம்புனலோ டூடார். மறுத்துஞ் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர் வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப்பரே தாம்வேண்டிக் கொண்டார் தொடர்பு.
நல்லோர் பிழை பொறுப்பர். பொருள்: செறுத்தோறுஉடைப்பினும் செம்புனலோடு ஊடார் மறுத்தும் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர் - நீரின் நன்மையைவிரும்பி வாழ்வோர் வயலில் அதனைக்கட்டுந்தோறும் அஃது உடைத்துடைத்துச் செல்லும்இயல்பினதாயினும் அப் புதுப்புனலோடு சினத்தல்செய்யாராய் மீண்டுமீண்டும் அதனை மடைகட்டிப்பயன்படுவர்; வெறுப்ப வெறுப்பச் செயினும்பொறுப்பரே தாம் வேண்டிக் கொண்டார் தொடர்பு -உயர்ந்தவரென்று தாம் முன்னர் விரும்பிநட்புச்செய்து கொண்டவரது தொடர்பினைப் பின்புஅவர் வெறுத்தற்குரிய பிழைகளை வெறுப்புண்டாகும்படிசெய்தாலும் அவற்றைப் பொறுத்து மேற்கொள்வர்.
Explanation (G. U. POPE): Bear with your friends' faults, as the cultivator bears with the stream that often bursts its enclosure. If, though they dam it up, the fresh flood should burst its bonds, men do not feel aggrieved; but straightway imprison it again, for by the precious stream they live: so though their friends again and again do very disagreeable things, men bear with those whose friendship is dear. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
ஆர்க்டிக் ஓநாய் பனி நிறைந்த ஆர்க்டிக் பகுதியில் வாழும் விலங்கினம் ஆகும். பாலூட்டி இனத்தைச் சேர்ந்த இவை துருவ ஓநாய்கள் என்றும் வெள்ளை ஓநாய்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. -1120C வரை கடுங்குளிரைத் தாங்கும் ஆற்றல் வாய்ந்த இவை ஐந்து மாதங்கள் வரை தொடர்ந்து இருளில் வாழும். சராசரியாக 11 ஆண்டுகள் உயிர்வாழும் இவை பரவலாக கனடா, அலாஸ்கா, கிரீன்லாந்து போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன.மேலும் படிக்க | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
நீர்மூழ்கி கப்பல் விபத்தில் பலியான 5 வீரர்களின் சடலம் மீட்பு - தினகரன்
அதிகப்படியான ஆவலால் எல்லா எல்லைகளையும் மோடி மீறுகிறார் – தினகரன் ஆக. 20 விவசாயத் தொழிலாளர் முற்றுகைப் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் ஆதரவு - தினமணி இந்திய தளத்தை அமெரிக்க உளவு விமானங்கள் பயன்படுத்த நேரு ... - தினமணி நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க ... - தினகரன் 2 ஆண்டுக்கு பின் சென்னை பல்கலையில் பட்டமளிப்பு விழா: ஜெ ...- தினமலர் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க ...- தினகரன் தங்கம் விலை சவரனுக்கு ஆயிரம் ரூபாய் உயர்வு - தினமணி உலக பேட்மிண்டன் தரவரிசை : 4வது இடத்தை தக்க வைத்த சாய்னா - சென்னை ஆன்லைன் உலக செஸ் கோப்பை: சசிகிரண் டிரா - தினமணி | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
16.08.13 6.00 PM Onwards | Sri Ram Mandir, Dwarka | Varalakshmi Viratham, Mahalakshmi Alankaram. | Sri Ram Mandir, Dwarka |
| |
18.08.13 6.00 PM Onwards
| Hindi Bhawan Auditorium, Vishnu Digamber Marg, Rose Avenew, ITO. New Delhi | Musical Concert - "VANDE MATARAM" Sarod recital by Dr. Chandrima Roy Majumdar, Vocal recital of Classical Patriotic Songs in different languages of INDIA by Ms. A. Akshaya Disciples of GURUVAYOOR DR.T.V.MANIKANDAN | RASIKAPRIYA in association with HINDI BHAWAN New Delhi |
| |
18.08.13 5.00 PM Onwards
| Green Valley Communityu Hall, Sector- 22, Dwarka | Inaugural of Dwarka Hello Moms - a social organization and NGO working towards the upliftment of women and a platform for Women Entrepreneurs. | South West Delhi Women's Association |
| |
19.08.13 6.30 PM Onwards | India lnternational Centre, Lodhi Estate. New Delhi | GRAND CARNATIC MUSIC CONCERT by Palghat Dr. R. Ramprasad vocal: Sri. V. S. K. Chakrapani viollin: Kumbakonam Sri. N. Mridangam: Padmanabhan | Shanmukhananda Sangeetha Sabha | 9717019444, 9811569564 | |
20.08.13 6.45 AM Onwards | B-10 Shiv Mandhir Sector 34, Noida | Yajur Veda Upakarma | Sri Vishnu Sahasranama Satsangam, Noida |
| |
24.08.13 6.00 AM Onwards | Arulmigu Varasiddhi Vinagar Koil, "G" Block, Sector 22, NOIDA | Sankatahara Chathurthi Ganapathy Homam, Abhishekam, Ashtothra Archanai | Vedic Prachar Sansthan (Regd) |
| |
25.08.13 10.00 AM Onwards | Lane along Katyayini Apartments (plot 8) & U.F.Aparments (plot 9) Sector 6 Dwarka | 10th Blood Donation Camp | Dwarakalaya in association with Rotary Club of Delhi Mayur Vihar | 9312247576, 9810116465 | |
உலகம் சுற்றி | |||||
15.08.13 -18.08.13
| Kuala Lumpur Malaysia | 12th International Tamil Internet Conference 2013 12ஆவது உலகத் தமிழ் இணைய மாநாட்டை மலேசியாவின் முதன்மைப் பல்கலைக்கழகமான மலாயாப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்துகிறது. மலாயாப் பல்கலைக்கழகத்தின் மொழி மொழியியல் புலம், தகவல் தொழில்நுட்ப நடுவம் ஆகியவற்றுடன் இணைந்து திதியான் டிஜிட்டல் திட்டத்தின் ஆதரவுடனும் இம்மாநாடு நடைப் பெறுகிறது. | உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பு | ||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Saturday, August 17, 2013
17-08-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment