Friday, August 23, 2013

23-08-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

23-08-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
ஆவணி-௭(7)வெள்ளி, திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

நாளொரு நாலடி – 227                                                  

பொருட்பால்துறவற இயல்  நட்பிற் பிழைபொறுத்தல்(BEARING AND FORBEARING IN FRIENDSHIP)

இலங்குநீர்த் தண்சேர்ப்ப! இன்னா செயினும்

கலந்து பழிகாணார் சான்றோர் ; கலந்தபின்

தீமை எடுத்துரைக்குந் திண்ணறி வில்லாதார்

தாமும் அவரிற் கடை.

 

சிநேகிதரை விட்டுப்பிரிந்தவர் பிழை செய்தவரிலும் கடையர்.

பொருள்:    

இலங்கு நீர்த்தண்சேர்ப்ப - விளங்குகின்ற நீரினையுடைய கடலின்குளிர்ந்த துறைவனே! இன்னா செயினும் கலந்துபழிகாணர் சான்றோர் - நட்புச் செய்தபின்நண்பர் கொடுமைகள் செய்தாலும் சான்றோர்அவர்பாற் குற்றங் காணார்; கலந்தபின் தீமைஎடுத்துரைக்கும் திண் அறிவு இல்லாதார் தாமும்அவரின் கடை - நட்புச் செய்தபின் நண்பருடையகுற்றங்களை எடுத்துப் பேசுகின்ற, உறுதிவாய்ந்தஅறிவில்லாதவர் தாமும் அந்நண்பரைப்போற்கடைப்பட்டவரேயாவர்.

 

Explanation (G. U. POPE):

Those who forsake friends that have committed a fault are worse than they.

Lord of the cool shore of the shining sea! The perfect ones when they have contracted an intimacy with any, see no faults in them, even if they do things that cause pain. Those who, being without stable wisdom, take up and tell out men's evil deeds after contracting an intimacy with them, are themselves worse than they.

உங்களுக்குத் தெரியுமா?

அங்கூர் வாட் என்பது கம்போடியாவிலுள்ள ஓர் இந்துக் கோவில் தொகுதியாகும். இது இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்டது. கெமர் மொழியில் வாட் என்றால் கோவில் என்று பொருள்படும். ஓர் அகழியும் மூன்று மண்டபங்களும் நடுவிலுள்ள ஐந்து கோவில்களைச் சுற்றியுள்ளன. மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

திருச்சியில் தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளி: முதல்வர் திறந்து ...-  தினமணி

தெலுங்கானா பிரச்சினை: பார்லி., முன் சாட்டையடி போராட்டம் நடத்திய …  - தினமலர்

சிந்துரக்ஷக் மூழ்கிய சம்பவம்: நாசவேலை பின்னணியை மறுக்க ... -  தினமணி

சிவகாசி அருகே தொடரும் பயங்கரம் 2 பட்டாசு ஆலையில் வெடி விபத்து-  தினகரன்

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை  -  தினமணி

அரசு மருத்துவமனையில் ஒரே ஆண்டில் 100 குழந்தைகள் விற்பனை - யாஹூ!  

மீனவர் அமைப்புகளின் திட்டம்: இலங்கை அரசு நிராகரிப்பு - தினமணி

தென் ஆப்ரிக்க தொடருக்கு தயார் : இஷாந்த் சர்மா உற்சாகம் - தினமலர்

மணமகன் / மணமகள் தேவை

Name : V.Manikandan, DOB : 23rd December 1984, Father 's Name : P.K.Varadarajan Retired from, BHEL, Delhi, Time Of Birth : 6.30 PM, Place Of Birth: Bangalore,  Star:  Pooradam,  Education: BA, GNIIT, Software testing, MBA., Profession: Executive (Operation), HP, Delhi. For further details contact:   varadarajanpk@yahoo.co.in

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

24.08.13

6.30 AM Onwards

Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi

Sankatahara Chathurthi Celebrations

Special Homam, Abhishekam, Archanai

Temple Authorities

 22627778

24.08.13

6.00 AM Onwards

Arulmigu Varasiddhi Vinagar Koil, "G" Block, Sector 22, NOIDA

Sankatahara Chathurthi

Ganapathy Homam, Abhishekam, Ashtothra Archanai

Vedic Prachar Sansthan (Regd)

 

24.08.13

6.30 PM Onwards

Chinmaya Auditorium, 89 Lodi Estate, New Delhi-110003

Arangetram performance of Arundhati Prasad. Disciple of  Dancer Geeta Chandran

Natya Vriksha Dance Company

 

25.08.13

7.00 PM Onwards

YUVATI, A Creative Bharatanatyam Group Performance by  Padmashri Geeta Chandran and her  Natya Vriksha Dance Company

25.08.13

10.00 AM Onwards

Lane along Katyayini  Apartments(plot 8) & U.F.Aparments (plot 9)Sector 6 Dwarka

10th Blood Donation Camp

Dwarakalaya in association with Rotary Club of Delhi Mayur Vihar

9312247576,

9810116465

24.08.13 to

09.09.2013

 

08.30 AM Onwards

Sri Ram Mandir, Dwarka

Ganesh Chathurthi celebrations

with Ganapathy Homama (Havan) in the morning, followed by Sahasranama Archanai to Lord Sri Amrutha Ganapathy daily in the morning and evening

 

99680 93927,

9312247576

28.08.13

06.30 PM Onwards

GOKULASHTAMI

Bhajan Sandhya by Sri. O.V.Ramani & Sh. J. Ramakrishnan and Party.

30.08.13

06.30 PM Onwards

Delhi Tamil Sangam

KRISHNA GANGA- A Unique Dance Production​A Bharatanatyam performance on the devotional musical compositions of

Guru Bade Ramdas of Benaras Gharana

Sunaina – Society for the Upliftment of National Arts of India

8588802608

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment