Saturday, June 29, 2013

29-06-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

29-06-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
ஆனி-௧௫(15)சனி, திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural

 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

நாளொரு நாலடி 180

பொருட்பால்துறவற இயல் நல்லினம் சேர்தல்

உயர்ந்த பண்புடையார் கூட்டத்திற் சேர்ந்து பழகுதல்( ASSOCIATION WITH THE GOOD)

மனத்தான் மறுவில ரேனுந்தாஞ் சேர்ந்த

இனத்தால் இகழப்படுவர்; - புனத்து

வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே,

எறிபுனந் தீப்பட்டக் கால்.

 

ஒருவர் நல்லவரோடு சேராது தீயவரோடுசேரின் தாமும் இகழப்படுவர்.

பொருள்:    

புனத்துவெறி கமழ்சந்தனமும் வேங்கையும் வேம் எறிபுனம் தீப்பட்டக்கால் - காட்டினுள்ள மணங் கமழ்கின்றசந்தனமரமும் வேங்கைமரமும் பெருங்காற்றுவீசுகின்ற அக்காடு தீப்பிடித்தால் வெந்து அழிந்துவிடும்; மனத்தால் மறு இலரேனும் தாம் சேர்ந்தஇனத்தால் இகழப்படுவர்-ஆதலால், சான்றோர் தம்மனநலத்தால் மாசிலராயினும் தாம் சேர்ந்த தீயஇனத்தினால் பெருமை குன்றிப் பழிக்கப்படுவர்.

Explanation (G. U. POPE):

Evil association brings ruin.

Though themselves pure in mind, even good men incur contempt because of their associations. So in the woodland glade when a conflagration takes place (not the worthless brushwood only, but) the fragrant Sandal and Vengai too are consumed.

உங்களுக்குத் தெரியுமா?

சாங்காய் நூலகம் (Shanghai Library) என்பது சீனாவிலுள்ள இரண்டாவது பெரிய நூலகமாகும். இது சாங்காய் நகரில் அமைந்துள்ளது. இது 24 அடுக்குமாடிகளுடன் 348 அடி (106 மீ) உயரத்தில் அமைந்து, உலகிலுள்ள மிக உயரமான நூலகம் என்ற சிறப்பினைப் பெறுகின்றது. இந்நூலகத்திலுள்ள கோபுரம் பெரும் வெளிச்சவீடு போன்று காட்சியளிக்கின்றது.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

5 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்: மேற்கு வங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு - தினமணி

 ரூ 50ஆயிரம் லஞ்சம் பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது: பொறி ...   தினமலர்

திமுக பரிதி, பாமக பொன்னுசாமி அதிமுகவில் இணைந்தனர் -  தினமணி

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.728 சரிந்த தங்கம் விலை - யாஹூ!

அபு சலீம்மின் மரணம் எங்கள் கையில்: சோட்டா ஷகீல் மிரட்டல் - நியூஇந்தியாநியூஸ்

பெட்ரோல் விலை ரூ.1.82 உயர்வு  -  தினமணி

தகவல் அறியும் உரிமை சட்ட வரம்பிலிருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு  -  தினமணி

ஐன்ஸ்டீன் கையெழுத்திட்ட பைபிள் ரூ. 4 கோடிக்கு ஏலம் -  தினமணி

வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி : கெய்ல் அதிரடி சதம் : வீழ்ந்தது … - தினமலர்

கான்ஃபெடரேஷன் கோப்பை: இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் -  தினமணி

3-வது சுற்றில் டேவிட் ஃபெரர் -  தினமணி

மணமகன் / மணமகள் தேவை 

Aravind  Srinivas, BA, Height: 170 cm, Native: Palakkad, Kerala, Profession:  Looking after Hospitality Services of the guest house and MDC of leading automobile Company based at Pant Nagar, Uttaranchal and  Alwar, Rajasthan.For further details contact: divyaiyer91@gmail.com /  Prakashnarayanan63@yahoo.com

வீடு வாடைகைக்கு

Two bed-room flat available for rent in Sector 9, Dwarka at Shree Radha Aptts. Rent expected: 18K + maintenance charges.  For further details  contact Mr. A.H. Rao, [Cell:  9810923410].

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

29/06/13

6.30 PM

Delhi Tamil Sangam

குரு திருமதி கனகா சுதாகர் மாணவிகளின் பரதநாட்டியம்

Delhi Tamil Sangam

 

30/06/13

6.00 PM

தமிழிசை நிகழ்ச்சி

திருமதி சுதா ரகுராமன்  - பாட்டு

திரு ஜி.ரகுராமன்  - குழலிசை

திரு கே.என்.பத்மநாபன்  - மிருதங்கம்

திரு கரக்சிங் – தபலா

தில்லி தமிழ் சங்கம் மற்றும் காயத்ரி ஃபைன் ஆர்ட்ஸ் 

04/07/2013

 To 19/07/20136.00 AM onwards

Sri  Ayyappa Temple,  Rohini

Ayyappa Temple: Flagstaff   Installati​on (Dwajasthambham) & Annual Festival

Delhi Rohini Sri Vishnu Sahasranama Satsangam

 

19/07/2013

Arulmigu Varasiddhi Vinagar Koil, Noida

Viboothi Alankaram

 

Vedic Prachar Sansthan

 

26/07/2013

Sahambari Alankaram

21/07/2013

Maa Adhya Sakthi Dham Mandir, E-Block, Sector – 16, Rohini

Thiruvilakku Pooja

Rohini Sri Vishnu Sahasranama Satsangam

9999423944

9891064432

9953682070

9871154466

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment