01-06-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browserஅவ்வை தமிழ்ச் சங்கம்
வைகாசி-௧௮(18)சனி , திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural
Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here...!நண்பர்களே,
வரும் ஞாயிறு (2-6-2013) காலை 8.00 மணி முதல் 10-30 மணி வரை வேளுக்குடி ஸ்ரீ உ வே. கிருஷ்ணன் அவர்களின் சொற்பொழிவு "ஸ்ரீ பிரஹலாத சரித்திரம்" எனும் தலைப்பில் நடைபெற உள்ளது. அனைவரையும் இந்நிகழ்ச்சியில் பங்கு கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
Sunday(02.06.2013): From 8.00 AM to 10.30 AM
DISCOURSE BY Sri U Ve Velukudi Krishnan Swamigal on "SRI PRAHALADA CHARITRAM"
VENUE: KAILASH DHAM Community Center, SECTOR 50 NOIDA (Opp: ATS GREEN Apartment), Sector 50, Noida.
PROGRAM ORGANISED BY : VISHNU SAHASRANAMA SATSANGAM, NOIDA (VSS NOIDA)
CONTACT: BADRI NARAYAN: 9312590372
Great opportunity for the devotees of Noida & Trans Yamuna area to attend this program and "not to be missed out".
BY METRO TRAIN
Nearest metro station: NOIDA City center.
Distance: 1.5 Km from Noida City center metro station. By Rikshaw it
takes 5 mts and Rs.20/- ( pp)
BY ROAD ( Car/ Rikshaw)
1. Coming from DND/ Mayur Vihar side:
Reach Noida Entry Gate (Sec-15)- take left at Mahamaya Flyover - go straight till Noida City center METRO Station - Take right at City-center signal - Take second Left ( After this turn Sector-50 market will be on your right side)- go straight 200 mtrs.- On your Left Kailashdham Apartments Sector 50 and On your right will be ATS greens-2, Sector 50
2. Coming from Ghaziabad, Indhira puram, Vaishali, Sector 62/63
Fortis - Saibaba temple -Kendriya Vihar Sector 51 - take left - gol chakkar take 3rd exit - after 100 m turn left - ATS2 - Kailashdham Sector 50.
3. Noida people.
Reach City center metro station and ask for sector 50 Kailashdham to any rikshaw wala.
குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 81
குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும்போது ஜூஸ், கூல்டிரிங்ஸ் போன்றவற்றுடன் கலந்து கொடுக்காதீர்கள். தூய்மையான தண்ணீருடன் மட்டுமே கொடுங்கள்.
நாளொரு நாலடி – 156
பொருட்பால்– துறவற இயல்–மேன்மக்கள்
மேலோரது தன்மை (GREAT MEN)
கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி
இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தே யாகும்;
வடுப்பட வைதிறந்தக் கண்ணுங் குடிப்பிறந்தார்
கூறார்தம் வாயிற் சிதைந்து.
மேலோர் தம்மை கீழோர் மிகவையினும் தாம் அவரை வைதலிலர் ஆவர்.
பொருள்:
கடித்துக் கரும்பினைக்கண் தகர நூறி இடித்து நீர் கொள்ளினும்இன்சுவைத்தேயாகும் - கரும்பினைப் பல்லினாற்கடித்தும், கணுக்கள் உடையும்படி ஆலையிலிட்டுச்சிதைத்தும், பிற கருவிகளால் இடித்தும் அதன்சாற்றைக் கொண்டாலும், அச் சாறு இனியசுவையுடையதேயாகும்; வடுப்பட வைது இறந்தக்கண்ணும்குடிப்பிறந்தார் கூறார் தம் வாயின் சிதைந்து -பழியுண்டாகும்படி தம்மைப் பிறர் பழித்து வரம்புகடந்தபோதும்1 மேன்மக்கள் தமதுபெருந்தன்மையிற் குறைந்து வாயினால் தீயன கூறார்.(ஆண்டும், இனியரேயாவர் என்றபடி.) .
Explanation (G. U. POPE):
Sugar-cane, crush it as you will, is ever sweet.
Although you bite the sugar-cane, crush it till its joints are broken, grind it, and express its juice, it still will be sweet. The highly born, even when men have passed by abusing them so as to wound, never lose their self-respect so as to utter from their mouth (words of abuse).
உங்களுக்குத் தெரியுமா?
கிசாவின் பெரிய பிரமீடு (அல்லது கூபுவின் பிரமீடு மற்றும் சாப்சின் பிரமீடு) நவீன எகிப்தின் தலைநகரமான கெய்ரோவின் புறநகர்ப் பகுதியிலுள்ள, பண்டைய கிசா நெக்ரோபோலிஸில் அமைந்துள்ள மூன்று பெரும் பிரமிட்டுகளில் பெரியதும், காலத்தால் முந்தியதும் இதுவே. இது பழங்கால ஏழு உலக அதிசயங்களில் மிகப்பழமையானதும் இன்றுவரை மீண்டிருப்பதும் இதுவேயாகும். இது 4ஆவது வம்ச எகிப்திய பாரோ கூபுவின் சமாதியாகும். இது கட்டிமுடிக்கப்பட்டது, கிமு 2560 என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதன் சதுரவடிவப் பக்கங்கள் பெருமளவுக்கு அச்சொட்டாக கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்குத் திசைகளில் அமைந்துள்ளன. சரிந்த முகங்கள் 51 பாகை 51 நிமிடக் கோணத்தில் சரிந்துள்ளன.
இதுவே எகிப்தியப் பிரமிட்டுக்களுள் மிகப் பெரியது.
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
பெட்ரோல் 75 காசு, டீசல் 50 காசு உயர்வு: மானியம் இல்லாத கேஸ் சிலிண்டர் விலை ரூ.45 குறைப்பு - தினமணி
கர்நாடக பேரவைத் தேர்தலுக்குப் பின் பெட்ரோல் விலையை உயர்த்தியது மக்களை ஏமாற்றும் செயல் - தினமணி
சீனிவாசன் விவகாரத்தில் திடீர் திருப்பம்: பிசிசிஐ செயலர் ...- தினமணி
"2ஜி' வழக்கில் தயாளு மனு தள்ளுபடி - தினமலர்
பாகிஸ்தான் அரசுடன் இனிமேல் பேச்சு இல்லை: தலிபான்கள்– தின பூமி
சோனியாவுடன் கருத்து வேறுபாடு இல்லை: பிரதமர்..- தினமணி
12 தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர் ரிதுபர்னோ கோஷ் மரணம் - தினகரன்
"ஸ்பெல்லிங் பீ'- போட்டி: இந்திய மாணவன் முதலிடம் - தினமணி
மதிப்பெண் குவிப்புக்கு காரணம் என்ன? - தினமணி
மீண்டும் தாக்குதல் நடத்த மாவோயிஸ்டுகள் திட்டம் - தின பூமி
வீடு வாடகைக்கு
3 bedroom independent second floor flat available for rent in Sector III Vaishali, Ghaziabad, bordering East Delhi. Three bedroom, two bathrooms, huge kitchen and drawing and dining space. Parking available in the ground floor. All fixtures and fittings done - close to vishal mart, pushpanjali hospital and metro station....Expected rent Rs.16,000...Please contact R.K. Vasan 882 66 55 8 55.
நம்மை சுற்றி
Date & Time
Venue
Program Details
Organized by
Contact Nos
02/06/13
8.00 to 10.30 AM
KAILASH DHAM Community Center, SECTOR 50 NOIDA (Opp: ATS GREEN Apartment), Sector 50, Noida.
வேளுக்குடி ஸ்ரீ உ வே. கிருஷ்ணன் அவர்களின் சொற்பொழிவு " ஸ்ரீ பிரஹலாத சரித்திரம்
VISHNU SAHASRANAMA SATSANGAM, NOIDA (VSS NOIDA)
BADRI NARAYAN: 9312590372
01/06/13
To
04/06/13
6.30 PM onwards
Sri Ram Mandir
HAF Pocket 2, SRI RAM MANDIR Marg, Sector 7, Dwarka
1st Samvatsara Utsavam Celebration Of Sri Ram Mandir
01/06/13
Upanyasam by
Srimadh Andavan Thiruvadi Alavur Nadadur
Srinivasa Aramudachary
Rama Padhuka Prabhavam
The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust
99680 93927,
9312247576
01/06/13
Delhi Tamil Sangam
5.30 PM
"மலரும் மொட்டுகள் " செல்வி வைஷ்ணவி ஐயப்பன் வழங்கும் தமிழ் இன்னிசை.
6.30 PM
வேளுக்குடி ஸ்ரீ உ.வே.கிருஷ்ணன் அவர்களின் சொற்பொழிவு
"ஸ்ரீ பகவத் கீதாசாரம்"
Delhi Muththamizh Peravai in association with Delhi Tamil Sangam & Dinamani
9811937936
9810271676
02/06/13
4.00 PM
திருவள்ளூர் வி.பார்த்தசாரதி மற்றும் பரத் ஸ்ரீராம் வழங்கும் வயலின் இன்னிசை
5.30 PM
தினமணி தில்லிப் பதிப்பின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா
6.30 PM
வேளுக்குடி ஸ்ரீ உ.வே.கிருஷ்ணன் அவர்களின் சொற்பொழிவு
"ஸ்ரீ பகவத் கீதாசாரம்"
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com
Wednesday, June 5, 2013
01-06-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment