Wednesday, June 5, 2013

24-05-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

24-05-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
வைகாசி-௧௦(10)வெள்ளி , திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural

 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 74

''குழந்தைக்குக் காய்ச்சல்... ஏதாச்சும் மருந்து கொடுங்க'' என்று தெருமுனையில் இருக்கும் மருந்து கடைகளில் போய் நிற்காதீர்கள். குழந்தைகளுக்கான மருத்துவம் ரொம்பவே சிக்கலானது. குழந்தைகளின் நோய்கள், அதன் தன்மை, காரணம் எல்லாம் அறிய டாக்டரைப் பார்ப்பது மிக மிக முக்கியம். கிடைக்கும் டாக்டரிடம் போகாமல், குழந்தைகள் நல டாக்டரை மட்டுமே அணுகுங்கள். ரெகுலாக அதே டாக்டரிடம் செல்லும் வழக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

நாளொரு நாலடி 149

பொருட்பால்துறவற இயல்குடிப்பிறப்பு

நூல்களைக் கற்றல்  (LEARNING)

செல்லா விடத்துங் குடிப்பிறந்தார் செய்வன

செல்லிடத்துஞ் செய்யார் சிறியவர்; - புல்வாய்

பருமம் பொறுப்பினும் பாய்பரி மாபோல்

பொருமுரண் ஆற்றுதல் இன்று.

 

நற்குடியிற்பிறந்தார் வறுமைக்காலத்துஞ் செய்யும் அறத்தை மற்றையோர் செல்வமுற்றகாலத்துஞ் செய்யார்.

பொருள்:    

செல்லாவிடத்தும்குடிப்பிறந்தார் செய்வன செல்லிடத்தும்செய்யார் சிறியவர் - வறுமையினால் மாட்டாநிலையிலும் உயர்குடிப்பிறந்தார்செய்யுங்கடமைகளைச் செல்வாக்கு நிலையிலுங்கீழ்குடிப் பிறந்தார் செய்யமாட்டார்; புல்வாய்பருமம் பொறுப்பினும் பாய் பரிமாபோல் பொரும்முரண் ஆற்றுதல் இன்று-மான். சேணந் தாங்கினாலும்பாயும் இயல்பினையுடைய குதிரையைப்போல்மாறுபட்டுப் போர் செய்யும் செருக்கினைச்செய்தல் இல்லை.

Explanation (G. U. POPE):

The deer becomes not a charger.

Men of mean descent, even when all goes well with them, will not perform the good deeds that the well-born will do, even when things do not go well with them. Though the antelope should bear a pillion, it rushes not to war like the prancing charger.

உங்களுக்குத் தெரியுமா?

டூக்கான் அல்லது பேரலகுப் பறவை (ramphastidae) என்பது வெப்ப மண்டல அமெரிக்காவில் வசிக்கும் பறவைகளைக் கொண்ட ஒரு குடும்பமாகும். இப்பறவைக் குடும்பத்தின் பறவைகள் கண்ணைக் கவரும் அழகிய நிறங்களைக் கொண்ட மிகப்பெரிய அலகுடன் இருக்கும். இக்குடும்பம் 5 பேரினங்களும் 40 இனங்களும் கொண்டது. இதன் கால்கள் குட்டையாகவும் வலிமை உடையதாகவும் இருக்கும். இப்பறவையின் நாக்கு குறுகிய அகலம் உடையதாகவும் நீளமாகவும் இருக்கும். ஆண்பறவையும் பெண் பறவையும் ஒரே நிறம் கொண்டதாக இருக்கும். மரக்கிளைகளிலும், மரப்பொந்துகளிலும் கூடுகட்டி வாழ்கின்றன.

தூக்கான் பறவைகள் பழந்தின்னிப் பறவைகள் எனினும் சிறு பூச்சிகளையும், சிறு பல்லி போன்ற ஊர்வன விலங்குகளையும் உண்ணும்.

இப்பறவைகளுக்கு வியர்வை வழியாக வெப்பத்தை வெளியேற்றும் இயக்கம் இல்லாதாதால், வெப்பம் அதிகரிக்கும்போது அலகுப்பகுதிக்கு குருதி ஓட்டத்தை அதிகரிப்பதால் வெப்பத்தை திறம்பட வெளியேற்றுகின்றது.

தூக்கான் அலகுகளில் உள்ள குருதிக்குழாய்கள் அதன் வெப்பத்தைத் திறம்பட வெளியேற்ற அமைந்துள்ளது போல இதுவரை ஆய்வுக்குள்ளான வேறு எந்தப் பறவைவைக்கும் இல்லை.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

குருநாத் மெய்யப்பன் விவகாரம்: விசாரணை முடியும் வரையில் எந்த ...  - தினமணி

என்.எல்.சி., பங்குகளை விற்க கூடாது பிரதமருக்கு முதல்வர் ... - தினமலர்

மோனோ ரயில் திட்டம் முதல்வர் தலைமையில் ஆய்வு .- தினமலர்

தில்லியில் 10 ஆண்டுகளில் இல்லாத வெயில்.- தினமணி

சிறிலங்காவின் அபிவிருத்திக்காக $580 மில்லியன் டாலர்கள் ... - 4தமிழ்மீடியா

ஜப்பானைச் சேர்ந்த 80 வயது முதியவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி ... - தினமணி

 ஜம்மு - காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதி சுட்டுக்கொலை  - தினமலர்

நேசனல் ஜியோகிராபிக் பீ' போட்டியில் வெற்றி: 14 லட்சம் வென்ற ...- Oneindia Tamil

ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் -தின பூமி

ஐபிஎல் சூதாட்ட விவகாரம் பெரிதாகிறது கொல்கத்தாவில் கைது 10 - தினகரன்

பயங்கரவாதத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: டேவிட் ... - தினமணி

 இலங்கையில் வீடு கட்ட இந்தியா உதவி ராஜபக்ஷே சகோதரர் பாராட்டு .- தினமலர்

காலிறுதியில் ஸ்லோனா ஸ்டீபன்ஸ்- தினமலர்

வேலை வாய்ப்புகள்

Urgent requirement of a DEO (with Tamil knowledge) for ICMR at Delhi.  Minimum Qualification: 12th pass. For further details contact appu14900@rediffmail.com

மணமகன் / மணமகள் தேவை

Asha Kamesh, 31/12/1985(27yrs), Place of Birth: New Delhi, Qualifications: B Sc (H).Com Science from Delhi University, MCA from IP University, Currently working in MNC in Greater Noida as a Software Engineer, Gothram: Haritha, Brahacharanam], Star: Makam, Birth time: 11.11 am, Balance dasa:  Kethu 6y 3m 2d, looking for a match preferably an Engineer or equivalent and should be between 29 to 32 years. Bharat Matrimony ID: M 3091215, for further details contact Kamesh 7838460889(M)/25289761(R).

Karthik Parthasarathi, Iyengar, born and brought up in Delhi, D.o.b. 30/1/1985, Gothram Moudgalya; Natchathiram- Krithigai, Rasi: Rishabam; working in Tier I bank in London. For details, please contact 9810754667, email: kala.parthasarathi@gmail.com

வீடு வாடகைக்கு

Dwarka, Sector-17A  , Bed Rooms 2  , Balconies 3  , Floor Ist Floor, Car Parking Multiple, Rent 14000 + electrictiy, water etc  Availability Immediate   Contacts KRS : 9818954298/24621098    

Jasola DDA janata flat - top floor (3rd) 19 sq yds one room (14'x14'),  Kitchen, combined bathroom & toilet - tiles fitted. Motor for water. House is located behind apollo hospital, opp. Sarita vihar, via noida route/mathura road  rent : 3500 /= inclusive of all (water & electricty etc.)  Contact at 011-9899997228 email id :  jaibusy@gmail.com

Noida 51 kendriya vihar apartments, 2BHK, Ist Floor, 2 Toilets (Western & Indian), 3 Balconies, Spacious rooms, multiple car parking , Rent : 16000 /= + 3 months security + others viz. maint, electricity, water etc. contact at 011-24621098/9818954298 Email ID :  krs2005@gmail.com

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

24/05/2013

8.30AM

onwards

Sri Ram Mandir

Vaikasi Visakam

Sankalpam, Rudra Japam, Ganapathy Homam,

Subramanya Homam, Purnahuti, Maha Abhishekam to Panchaloga Valli Devasena sametha Subramanya Swamy, Sahasranama Archanai, Thirupughazai Bhajan, Deeparadhanai, Prasada Viniyogam.

The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust

99680 93927,

9312247576

25/05/13 &

26/05/13

Sri Baba Balaknath Mandir, Pocket II, Mayur Vihar - Phase I, Delhi.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

17th Lakshmi Nrusimha

Jayanthi Utsavam

9.00 am Hari Bhajan – Panchapati, Dhyanam and Pooja

4.00 to  5.30 pm

Vishnu Sahasranamam and Lalitha Sahasranama

Parayanam led by Sri Vishnu Sahasranama

Satsangam, Mayur Vihar (Phase III)

6.00 to 7.30 pm

Nrutya Sankeerthanam – "RAMAM BHAJE SHYAMALAM" by Shri Eswar Prasad,

Hyderabad.  Vocal Support by Shri Sriram, Hyderabad.

26/05/13

8.00 to 9.30 am

Vishnu Sahasranama Parayanam led by Sri Vishnu Sahasranama Satsangam, Mayur Vihar

(Phase III)

10.00 am

SITA KALYANAM & Aanjaneya Utsavam

1.30 pm Maha Deeparadhana

Shree Vishnu Sahasranama

Namasankirtana Mandali, Delhi

22621981

43041977

25/05/13

 To

04/06/13

 

Sri Ram Mandir

HAF Pocket 2, SRI RAM MANDIR Marg, Sector 7, Dwarka

1st Samvatsara Utsavam Celebration Of Sri Ram Mandir

25/05/13  6.30 AM  onwards -

Kalasa Sthapanam, Sankalpam, Mahanyasa Ekadasa Rudra Japam, Maha Ganapathy Homam, Navagraha Homam,

Vastu Homam, Rudra Homam, Purushasukta Homam, Sri Sukta Homam, Rama Nama Taraka Homam, Purnahuti,

Maha Kalasa Abhishekam to all Kumbhams and Deities,  Dhampati Pujai, Kanya Pujai, Deeparadhanai, Maha Prasadam.

The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust

99680 93927,

9312247576

31/05/13,

01/06/13

02/06/13

6.00 PM onwards

Delhi Tamil Sangam

Discourse by Shri Velugudi Krishnan

Delhi Muththamizh Peravai in association with Delhi Tamil Sangam

9811937936

9810271676

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment