Thursday, June 20, 2013

20-06-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

20-06-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
ஆனி-௫(6)வியாழன், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural

 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 97

ஐந்து வயதுக் குழந்தைக்கான விளையாட்டுப் பொருளை இரண்டு வயதான குழந்தைக்குக் கொடுக்காதீர்கள். வயதுக்கு ஏற்ப விளையாட்டுப் பொருட்களில் பாதுகாப்பு சங்கதிகள் இருக்கும். உதாரணமாக, சிறு குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களில் பாகங்கள் பெரிது பெரிதாக இருக்கும். வாயிலோ மூக்கிலோ எதையும் குழந்தை நுழைக்க முடியாது.

நாளொரு நாலடி 172

பொருட்பால்துறவற இயல் நல்லினம் சேர்தல்

உயர்ந்த பண்புடையார் கூட்டத்திற் சேர்ந்து பழகுதல்( ASSOCIATION WITH THE GOOD)

அறிமின் அறநெறி; அஞ்சுமின் கூற்றம்:

பொறுமின் பிறர்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்;

வெறுமின் வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும்

பெறுமின் பெரியார்வாய்ச் சொல்.

 

அறநெறி அறிதலுங் கூற்றுவனுக்கு அஞ்சுதலும் பிறர் கடுஞ்சொல்லைப் பொறுத்தலும் பிறரை வஞ்சியாதிருத்தலுந் தீயவர் நட்பை வெறுத்தலும் பெரியார் சொல்லைப் பெறுதலும் வேண்டும்.

பொருள்:    

அறிமின் அறநெறி - கடமையொழுங்கை அறிந்தொழுகுங்கள்; அஞ்சுமின் கூற்றம் -நமன் வருதற்கு அஞ்சி யொழுகுங்கள்; பொறுமின்பிறர் கடுஞ்சொல்-பிறர் கூறும் வன்சொற்களைப்பொறுத்துக் கொள்ளுங்கள்; போற்றுமின் வஞ்சம் -வஞ்சித்தொழுகுதலைக் காத்துக் கொள்ளுங்கள்;வெறுமின் வினை தீயார் கேண்மை - செய்கை தீயவரதுநட்பை வெறுத்தொதுக்குங்கள்; எஞ்ஞான்றும்பெறுமின் பெரியார்வாய்ச் சொல் -எக்காலத்திலும் பெரியார் வாயிலிருந்து வரும்நன்மொழிகளை ஏற்று ஒழுகுங்கள்.

Explanation (G. U. POPE):

Six precepts.

Know virtue's path! Dread death! Bear others' words severe! Beware ye practise no deceit! Friendship detest with men of evil deeds! Daily get gain of words that fall from great men's lips!

உங்களுக்குத் தெரியுமா?

சாந்தோம் பசிலிகா இந்தியாவின் சென்னையில் சாந்தோம் பகுதியில் அமைந்துள்ள ஓர் சிறு பசிலிகா வகையைச்சேர்ந்த ரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும்.இது 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசிய பயணிகளால் கட்டப்பட்டு பின்னர் 1893ஆம் ஆண்டு பிரித்தானியரால் கதீட்ரல் வகைக்கேற்ப மீளவும் கட்டப்பட்டது. கோதிக் கட்டிட வடிவமைப்பில் கட்டப்பட்ட அந்தக் கட்டிடமே தற்போது உள்ளது. இதனை 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய கட்டிட பொறியிலாளர்கள் பயன்படுத்திய புது கோதிக் வகையாக பகுக்கப்பட்டுள்ளது.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

உத்தரகண்ட் வெள்ள பாதிப்பு: பிரதமர் ரூ.1,000 கோடி நிவாரண உதவி    - தினமணி

சோனியாவுடன் வெள்ள சேதத்தை பார்த்தார் உத்தரகாண்டுக்கு ரூ ... -  தினகரன்

காங்கிரஸின் நிலை குறித்து விரைவில் முடிவு    -  தினமணி

வண்டலூர் பூங்காவுக்கு அரியவகை காண்டாமிருகம் வழங்குங்கள்-  தினமணி

 20 வாரத்திற்கு பிறகு கருச்சிதைவுக்கு தடை : அமெரிக்க பார்லியில் ... -  தினமலர்

புதுக்கோட்டை அருகே மினி வேன் மீது தனியார் பஸ் மோதல் ... -  தினமணி

ஓடும் ரயிலிலிருந்து குதித்த 6 பேர் பலி - தினமலர்

நாட்டுக்கு அவப்பெயர் ஏற்படுத்தாதீர்: உச்சநீதிமன்றம் - தினமணி

பைனலில் இங்கிலாந்து அணி : டிராட் அபார ஆட்டம் : தென் ஆப்ரிக்கா ...  -  தினமலர்

சிங்கப்பூர் ஓபன்: 2-வது சுற்றில் சாய்னா, பிரணீத் -  தினமணி

 மணமகன் / மணமகள் தேவை 

Rajan, DOB-3/11/1985,Age-27  yrs,  working  with  shipping line (own business)  in DELHI, Gothram  - Athreyya , Rasi  -  Midhuna,  Nakshathram   - Thiruvadhurai. For further details contact  Mrs Meera  Mobile-9910485818, Email  Id- meera@gulfocean.com

Bride wanted for a boy of a Tamil family in Mayur Vihar – 2,Tamil Matrimony id: M2593558

Age: 33 Yrs, Height :5 Ft 8 In / 173 Cms, Religion :Hindu, Caste: Brahmin - Iyer, Subcaste : Vadama, Gothra : Kashyapa Present work Location :Bangalore, Education : MBA, Occupation : Consultant, Contact: 011-22787245, 9886764609 Email: sn80bris2gmail.com

வீடு வாடகைக்கு

4 BR + Two Toilet, Ground Floor At Mayur Vihar Phase-I For Rent.  Pl Contact 9810543034.

Two bedroom flat with two attached bathrooms and one store room available for rent in Allahabad Apartments (Near New Ashok Nagar Metro station). Please contact 9810989541.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

Every Sunday

Sri Ram Mandir, Dwarka

Veda classes Shri Saravanan has been conducting veda classes at Sri Ram Mandir, Dwarka at 4.30 pm. About 10-15 people are regularly attending these classes which are going on now for more 3 months.

Sri Ram Mandir

 

20/06/13 to

23/06/13

5.00 AM onwards

Sree Ayyappa Temple, A-2 Block, Sector 17, Rohini, Delhi

1st Annual Festival

Thiruvolsavam

Delhi Rohini Sri Vishnu Sahasranama Satsangam

 

23/06/13

10.00 AM

Delhi Tamil Sangam

தாளமணி P.வெற்றிபூபதி அவர்களின் மாணவர்கள் வழங்கும் தாளப்ருமம் – மிருதங்கம் தாள வாத்தியம்

Delhi Tamil Sangam

 

29/06/13

6.30 PM

குரு திருமதி கனகா சுதாகர் மாணவிகளின் பரதநாட்டியம்

30/06/13

6.00 PM

தில்லி திருமதி சுதா ரகுராமன் வழங்கும் தமிழிசை

தில்லி தமிழ் சங்கம் மற்றும் காயத்ரி ஃபைன் ஆர்ட்ஸ் 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment