Saturday, June 8, 2013

08-06-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

08-06-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
வைகாசி-௨௩(25)சனி, திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural

 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 87

குளிர்காலம், வெயில் காலம் என காலத்துக்குத் தேவையான கிரீம்களைப் பயன்படுத்துவது சிறப்பானது.

நாளொரு நாலடி 162

பொருட்பால்துறவற இயல் பெரியாரைப் பிழையாமை

பெரியாரை அவமதித்து நடவாமை( AVOIDANCE OF OFFENCE TO THE GREAT)

பொன்னே கொடுத்தும் புணர்தற் கரியாரைக்

கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - அன்னோ

பயனில் பொழுதாக் கழிப்பரே, நல்ல

நயமில் அறிவி னவர்.

 

மெய் அறிவில்லாதவர் பெரியோரைச் சேர்ந்திருந்தும் தம் வாணாளை வீணாள்  ஆக்குவர்.

பொருள்:    

பொன்னே கொடுத்தும்புணர்தற்கு அரியாரை - பொன்னையே விலையாகக்கொடுத்தும் நட்புச் செய்தற்கு அரியரானபெரியோர்களை, கொன்னே தலைக்கூடப்பெற்றிருந்தும் - பொருட் செலவில்லாமலே அவரைநட்புச் செய்து கொள்ளும் நிலை பெற்றிருந்தும்.நல்ல நயம் இல் அறிவினவர் அன்னோ பயனில்பொழுதாக் கழிப்பரே - சிறந்த பண்புடைமையில்லாதஅறிவினையுடைய பேதையர் ஆ, தம்முடையவாழ்நாட்களைப் பயன் இல்லாத வீண் காலமாகக்கழிக்கின்றனரே!

Explanation (G. U. POPE):

Waste of golden opportunities.

Although those whose (pretended) wisdom is without moral excellence have gained access to men to whom approach is difficult even by gifts of gold, alas! they pass away (the precious moments) as mere waste time.

உங்களுக்குத் தெரியுமா?

கோயம்பேடு சென்னை மாநகராட்சியில் உள்ள ஒரு பகுதியாகும். சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையம் ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையமாகும். இங்கு மிகப்பெரிய காய்கறிச் சந்தையும் உள்ளது.

கோயம்பேட்டில் கோயட்டி என்ற ஒரு குருட்டு நாரை இருந்ததாம். இது தன் பக்தியால், இறக்கும்போதும் இறைநாமம்ஓதிச் சிவலோகப் பிராப்தி அடைந்ததாம்! அதனால் அந்த நாரையின் பெயரால் 'கோயட்டிபுரம்' என்று இந்த இடம் முதலில் அழைக்கப்பட்டு, பின் அது 'கோட்டிபுரம்' என்றாகி நாளடைவில் 'கோயம்பேடு' என மருவியதாம்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

எல்லையில் அத்துமீறல்: பாகிஸ்தான் தாக்குதலில் ராணுவ ... தினமணி

தமிழக மீனவர் பிரச்னை: மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் -  தினமணி

பாமக அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரும் வழக்கு - தினமணி

நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்களுக்கு கூடுதல் நிதி - தினமணி

அமெரிக்காவில் 84 வயது மூதாட்டிக்கு 590 மில்லியன் டாலர்கள் ... - 4தமிழ்மீடியா  

மிக்-21 ரக விமானம் விபத்து: விமானி உயிர் தப்பினார் -  தினமணி

அரசுக்கு நோட்டீஸ் டெல்டா விவசாயிகள் நஷ்டஈடு கோரி வழக்கு.-  தினகரன்  

அம்பானி சகோதரர்கள் இடையே ரூ. 12 ஆயிரம் கோடிக்கு புது ஒப்பந்தம் -  தினமணி

தங்க நாணயங்களுக்கு கடன்:கூட்டுறவு வங்கிகளுக்கு கட்டுப்பாடு -  யாஹூ!

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நடிகை ஷில்பா ஷெட்டியும் சூதாடினார் -    தினகரன்  

பாதுகாப்பு ஆலோசகராக சூசன் ரைஸ் ~ அமெரிக்க அதிபர் ஒபாமா ... -  யாழ்

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் : முதல் போட்டியில் இந்தியா ...  -  பிபிசி

2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் ...  தினகரன்    

பரபரப்பான ஆட்டத்தில் ஜோகோவிச்சை வீழ்த்தினார் நடால்   -  தினமணி

வீடு வாடகைக்கு

3 bedroom independent second floor flat available for rent in Sector III Vaishali, Ghaziabad, bordering East Delhi.   Three bedroom, two bathrooms, huge kitchen and drawing and dining space.  Parking available in the ground floor.  All fixtures and fittings done - close to vishal mart, pushpanjali hospital and metro station....Expected rent Rs.16,000...Please contact R.K. Vasan 882 66 55 8 55.

வீடு  வாங்க / விற்க

Plot for sale in Swamy Nagar (near Kaveri palam) on the bank of cauveri river and 500 mtr from swamimalai Swaminatha swamy temple. Area 1000 Sqft. price Rs 1500 / sqft. For further details contact 9899379243.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

08/06/13

6.00 PM

Delhi Tamil Sangam

திருப்பதி திருச்சானூர்  பஞ்சஜன்யா குழுவினர் வழங்கும் வாத்திய சம்மேளனம்

Delhi Tamil Sangam

9811937936

9810271676

09/06/13

 

5.00 PM

செல்வி சுஷ்மா சோமசேகரன் வழங்கும் தமிழிசை

6.30 PM

இளைய பாரதம்

செல்வி சுகன்யா  வழங்கும் பரதநாட்டியம்.

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment