30-05-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browserஅவ்வை தமிழ்ச் சங்கம்
வைகாசி-௧௬(16)வியாழன் , திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural
Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here...!நண்பர்களே,
வரும் ஞாயிறு (2-6-2013) காலை 8.00 மணி முதல் 10-30 மணி வரை வேளுக்குடி ஸ்ரீ உ வே. கிருஷ்ணன் அவர்களின் சொற்பொழிவு "ஸ்ரீ பிரஹலாத சரித்திரம்" எனும் தலைப்பில் நடைபெற உள்ளது. அனைவரையும் இந்நிகழ்ச்சியில் பங்கு கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
Sunday(02.06.2013): From 8.00 AM to 10.30 AM
DISCOURSE BY Sri U Ve Velukudi Krishnan Swamigal on "SRI PRAHALADA CHARITRAM"
VENUE: KAILASH DHAM Community Center, SECTOR 50 NOIDA (Opp: ATS GREEN Apartment), Sector 50, Noida.
PROGRAM ORGANISED BY : VISHNU SAHASRANAMA SATSANGAM, NOIDA (VSS NOIDA)
CONTACT: BADRI NARAYAN: 9312590372
Great opportunity for the devotees of Noida & Trans Yamuna area to attend this program and "not to be missed out".
BY METRO TRAIN
Nearest metro station: NOIDA City center.
Distance: 1.5 Km from Noida City center metro station. By Rikshaw it
takes 5 mts and Rs.20/- ( pp)
BY ROAD ( Car/ Rikshaw)
1. Coming from DND/ Mayur Vihar side:
Reach Noida Entry Gate (Sec-15)- take left at Mahamaya Flyover - go straight till Noida City center METRO Station - Take right at City-center signal - Take second Left ( After this turn Sector-50 market will be on your right side)- go straight 200 mtrs.- On your Left Kailashdham Apartments Sector 50 and On your right will be ATS greens-2, Sector 50
2. Coming from Ghaziabad, Indhira puram, Vaishali, Sector 62/63
Fortis - Saibaba temple -Kendriya Vihar Sector 51 - take left - gol chakkar take 3rd exit - after 100 m turn left - ATS2 - Kailashdham Sector 50.
3. Noida people.
Reach City center metro station and ask for sector 50 Kailashdham to any rikshaw wala.
குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 79
மருந்துகளின் அளவுகளில் கவனம் செலுத்துங்கள். 100 எம்.ஜி., 200 எம்.ஜி. என எந்த அளவை டாக்டர் சொல்கிறாரோ அதை வாங்குங்கள். இந்தக் கணக்கு ரொம்ப ரொம்ப முக்கியமானது.
நாளொரு நாலடி – 154
பொருட்பால்– துறவற இயல்–மேன்மக்கள்
மேலோரது தன்மை (GREAT MEN)
செல்வுழிக் கண்ணொருநாட் காணினுஞ் சான்றவர்
தொல்வழிக் கேண்மையிற் றோன்றப் புரிந்தியாப்பர்;
நல்வரை நாட! சிலநாள் அடிப்படின்
கல்வரையும் உண்டாம் நெறி.
மேலோர் ஒருவரை ஒருநாள் காணினும் அவரைத் தொன்றுதொட்டு வந்த நட்பினராகக் கொள்வர்.
பொருள்:
செல்வுழிக்கண் ஒருநாள்காணினும் சான்றவர் தொல்வழிக் கேண்மையின்தோன்றப் புரிந்துயாப்பர் - வழிச்செல்லுங்காலத்தில் ஒருவரை ஒரு நாள் கண்டாலும்மேன்மக்கள் பழைமைவழியான நேயம்போல் தோன்றஅன்புசெய்து அவரைப் பிணிப்பர்; நல்வரை நாட -உயர்ந்த மலைகளையுடைய நாடனே!. சில நாள்அடிப்படின் கல் வரையும் உண்டாம் நெறி - சில நாள் நடந்து பழகியதாயின் கல்லுள்ளமலையும் வழி உண்டாகப் பெறும்.
Explanation (G. U. POPE):
The good never forget even a casual acquaintance.
Lord of the land of goodly hills!—If trodden for a few days a path is formed over even the craggy hill ; so, excellent persons, though they have seen (worthy) men only for one day, as they were travelling, will bind them to their soul, exhibiting all the marks of an ancient friendship.
உங்களுக்குத் தெரியுமா?
அருச்சுனன் தபசு எனப் பொதுவாக அழைக்கப்படும் பெரிய புடைப்புச் சிற்பத் தொகுதி மாமல்லபுரத்தில் தலசயனப் பெருமாள் கோயிலுக்கு பின்புறத்தில் அமைந்துள்ள பெரிய பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. விண்ணவர், மனிதர், விலங்குகள், பறவைகள் மற்றும் இயற்கை அம்சங்கள் எனப் பல வகையானவற்றையும் சித்தரிக்கின்ற இச் சிற்பம் ஏதோ ஒரு புராணக் கதை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டது என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது. எனினும் இது குறிக்கின்ற நிகழ்வு எது என அடையாளம் காண்பதில் ஆய்வாளரிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.
சுமார் முப்பது மீட்டர் வரை உயரமும், அதன் இரண்டு மடங்கு வரையிலான நீளமும் கொண்ட இப் பாறை இயற்கையிலேயே நடுவில் பிளவு பட்டிருப்பது போன்ற தோற்றத்துடன் காணப்படுகின்றது.
இதை ஒரு குறைபாடாக எடுத்துக்கொள்ளாது, இப்பிளவையும் சிற்பத் தொகுதியின் கருத்துருவுக்கு அமையத் திறமையாகச் சிற்பி பயன்படுத்திக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது.
இது ஒரு ஆறு அல்லது நீரோட்டமாக உருவகப் படுத்தப்பட்டுள்ளது. நிலைக்குத்துத் திசையில் சிற்பத்தொகுதி நான்கு படைகள் (layers) அல்லது நிலைகளாகக் கருதி வடிவமைக்கப்பட்டுள்ளது தெரிகிறது. மேலிருந்து பார்க்கும்போது முதல் நிலை விண்ணுலகையும், இரண்டாவது விண்ணுலகுக்கும் மண்ணுலகுக்கும் இடைப்பட்ட நிலையையும், மூன்றாவது மண்ணுலகையும், அடியில் உள்ளது பாதாள உலகத்தையும் குறித்து நிற்பதாகக் கூறப்படுகின்றது.
இச் சிற்பத்தில் ஒற்றைக்காலில் நின்றபடி தவமிருக்கும் ஒரு மனித உருவமும், அவனுக்கு அருகில், சூலாயுதத்தை ஏந்தியபடி, பூதகணங்கள் புடைசூழ நின்று வரமளிக்கும் சிவனும் செதுக்கப்பட்டுள்ளது. இது பாசுபத அஸ்திரம் பெறுவதற்காக அருச்சுனன் சிவனை நோக்கித் தவமிருந்த கதையைக் குறிப்பதாகக் கருதிச் சிலர் இதனை அருச்சுனன் தபசு என அழைக்கின்றனர்.
வேறு சிலர் இது பகீரதன் தவம் என்கின்றனர். தனது முன்னோருக்கு இறுதிக்கிரியைகள் செய்ய விரும்பிய பகீரதன், ஆகாயத்திலிருந்து கங்கையைக் கொண்டுவர விரும்பினானாம். ஆனால் கங்கை வேகமாகப் பூமியில் விழுந்தால் உலக அழிவு ஏற்படும் என அஞ்சிய அவன் அதனைத் தடுப்பதற்காகச் சிவனை நோக்கித் தவமிருந்தானாம். சிவன் கங்கையைத் தன் தலையில் ஏந்தி மெதுவாகப் பூமியில் விழச் செய்தார் என்பது புராணக்கதை. இதுவே இச் சிற்பத்தின் கருப்பொருள் என்பது அவர்கள் கருத்து.
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
ஐ.நா. சபை சீர்திருத்தம் அவசியத் தேவை: இந்தியா-ஜப்பான் வலியுறுத்தல் – தினமணி
வங்க கடல் புயலுக்கு "மகாசேன்' பெயர் ; இலங்கை வானிலை துறை ... - தினமலர்
பாரதிய ஜனதாவில் இருந்து ராம் ஜெத்மலானி நீக்கம் – தினகரன்
முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்த தேமுதிக பெண் எம்எல்ஏ - தினமணி
காற்றழுத்த தாழ்வு மண்டலம் : வங்க தேசத்தில் கரையை கடக்கிறது – தினமலர்
ஐபிஎல் தலைவர் பதவியை மீண்டும் வகிக்க விரும்பவில்லை: ராஜீவ் சுக்லா தினமணி
என்எல்சி லாபம் ரூ. 1459 கோடி - தினமணி
தமிழகத்தை கலக்கிய கிரெடிட் கார்டு மோசடி விமான நிலையத்தில் ... -தினகரன்
சீனிவாசன் பதவி விலகுவது தான் நல்லது: சரத்பவார்- தினமலர்
மீண்டும் தாக்குதல் நடத்த மாவோயிஸ்டுகள் திட்டம் – தின பூமி
கொழும்பு - யாழ்ப்பாண அதி வேக நெடுஞ்சாலை : சீனா உதவுகிறது - 4தமிழ்மீடியா
தேசிய ஆலோசனைக் குழுவில் தொடர விரும்பவில்லை: அருணா ராய் - தினமணி
காமன்வெல்த் விளையாட்டு ஊழல்: கல்மாடியிடம் அமலாக்கத் ... - தினமணி
பிரெஞ்சு ஓபன்: 3-வது சுற்றில் ஃபெரர், அக்னீஸ்கா - தினமணி
சூதாட்ட புகாரில் ஸ்ரீசாந்திற்கு தொடர்பு - தினமலர்
வீடு வாடகைக்கு
3 bedroom independent second floor flat available for rent in Sector III Vaishali, Ghaziabad, bordering East Delhi. Three bedroom, two bathrooms, huge kitchen and drawing and dining space. Parking available in the ground floor. All fixtures and fittings done - close to vishal mart, pushpanjali hospital and metro station....Expected rent Rs.16,000...Please contact R.K. Vasan 882 66 55 8 55.
நம்மை சுற்றி
Date & Time
Venue
Program Details
Organized by
Contact Nos
31/05/13
8.30 to 11.00 AM
Sri Adi Sankara Mandir, A-52, Sector 42, Noida.
Sri Uttara Indraprastha samajam (rEGD) VEDA VEDANGA PATASHALA
Santhi Parikara Homam (Rishba Rasi to Midhuna Rasikku Pravesam)
Parikara Rasigal : Magaram, Viruchigam, Kanni, Midunam, Mesham, Meenam,Rishabam
V.Somaskanda Sastrigal
9810485448
02/06/13
8.00 to 10.30 AM
KAILASH DHAM Community Center, SECTOR 50 NOIDA (Opp: ATS GREEN Apartment), Sector 50, Noida.
வேளுக்குடி ஸ்ரீ உ வே. கிருஷ்ணன் அவர்களின் சொற்பொழிவு " ஸ்ரீ பிரஹலாத சரித்திரம்
VISHNU SAHASRANAMA SATSANGAM, NOIDA (VSS NOIDA)
BADRI NARAYAN: 9312590372
30/05/13
To
04/06/13
6.30 PM onwards
Sri Ram Mandir
HAF Pocket 2, SRI RAM MANDIR Marg, Sector 7, Dwarka
1st Samvatsara Utsavam Celebration Of Sri Ram Mandir
30/05/13
Bhajan Sandhya by Bala Gokulam & Party
31/05/13
Upanyasam by Dr. U. Vaidyanatha Sivacharyar (Malai Mandir) on Shiva Kataksham
01/06/13
Upanyasam by
Srimadh Andavan Thiruvadi Alavur Nadadur
Srinivasa Aramudachary
Rama Padhuka Prabhavam
The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust
99680 93927,
9312247576
31/05/13
Delhi Tamil Sangam
5.30 PM
வலிவலம் ராஜேந்திரன் குழுவினரின் நாதஸ்வர இசை
6.30 PM
வேளுக்குடி ஸ்ரீ உ.வே.கிருஷ்ணன் அவர்களின் சொற்பொழிவு
"ஸ்ரீ பகவத் கீதாசாரம்"
Delhi Muththamizh Peravai in association with Delhi Tamil Sangam & Dinamani
9811937936
9810271676
01/06/13
5.30 PM
"மலரும் மொட்டுகள் " செல்வி வைஷ்ணவி ஐயப்பன் வழங்கும் தமிழ் இன்னிசை.
6.30 PM
வேளுக்குடி ஸ்ரீ உ.வே.கிருஷ்ணன் அவர்களின் சொற்பொழிவு
"ஸ்ரீ பகவத் கீதாசாரம்"
02/06/13
4.00 PM
திருவள்ளூர் வி.பார்த்தசாரதி மற்றும் பரத் ஸ்ரீராம் வழங்கும் வயலின் இன்னிசை
5.30 PM
தினமணி தில்லிப் பதிப்பின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா
6.30 PM
வேளுக்குடி ஸ்ரீ உ.வே.கிருஷ்ணன் அவர்களின் சொற்பொழிவு
"ஸ்ரீ பகவத் கீதாசாரம்"
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com
Wednesday, June 5, 2013
30-05-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment