04-06-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browserஅவ்வை தமிழ்ச் சங்கம்
வைகாசி-௨௧(21)செவ்வாய் , திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural
Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here...!குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 83
குழந்தைக்கு ஒரு நாள் எத்தனை தடவை மருந்து தர வேண்டும் என்பதை மருத்துவர் முடிவு செய்யட்டும். 'குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாக இருக்கிறது... அதனால் இன்னும் இரண்டு தடவை எக்ஸ்ட்ராவாக கொடுப்போம்' என நீங்களே மருத்துவர் ஆக வேண்டாம்.
நாளொரு நாலடி – 158
பொருட்பால்– துறவற இயல்–மேன்மக்கள்
மேலோரது தன்மை (GREAT MEN)
பிறர்மறை யின்கட் செவிடாய்த் திறனறிந்
தேதிலா ரிற்கட் குருடனாய்த் தீய
புறங்கூற்றின் மூகையாய் நிற்பானேல், யாதும்
அறங்கூற வேண்டா அவற்கு.
பிறர் இரகசியத்தைக் கேளாமை, அயலாருடைய மனைவியை விரும்பாமை, தீச்சொற்களைப் பேசாமை முதலிய நற்குணங்கள் மேன்மக்களிடத்தில் உண்டு.
பொருள்:
பிறர் மறையின்கண்செவிடாய் - பிறருடைய மறைந்த கருத்துக்களைக்கேட்டலிற் செவிடுடையனாய், ஏதிலார் இல்கண்குருடனாய்-அயலார் மனைவியரைக் காமக் கருத்துடன்நோக்குதலிற் குருடுடையனாய். தீய புறங்கூற்றின்மூகையாய்-தீயவான புறங்கூற்று மொழிகளைக் கூறுதலில்ஊமையுடையனாய், திறன் அறிந்து நிற்பானேல் -வாழ்க்கையில் துன்பம் உண்டாகுங் கூறுகள்இவையென்றறிந்து ஒருவன் ஒழுகுவானாயின், யாதும்அறம்.
Explanation (G. U. POPE):
When a man should be deaf, blind, and dumb.
Deaf to others' secrets, blind to his neighbour's wife, dumb to evil backbiting— if, knowing what is befitting, a man thus abides, it is not necessary to teach him any virtuous precepts.
உங்களுக்குத் தெரியுமா?
கோவாலா (Koala) என்பது அவுஸ்திரேலியாவில் மட்டுமே காணக்கூடிய பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு மிருகம் ஆகும். இது அவுஸ்திரேலிய நாட்டின் ஒரு முக்கியமான அடையாளச் சின்னமாகக் கருதப்படுகிறது.
கோவாலா என்பது ஆஸ்திரேலிய ஆதிவாசிகளின் ஒரு சொல் ஆகும். தாருக் மொழியில் "கூலா" (gula) என அழைக்கப்பட்ட்ட்து. "தண்ணீர் (தேவை) இல்லை" என்பது இதன் பொருள். அதாவது, கோவாலாக்கள் தண்ணீர் குடிப்பதில்லை. தமக்குத் தேவையான நீரை தாம் வசிக்கும் யூக்கலிப்ரஸ் (eucalyptus) மரங்களின் இலைகளிலிருந்தே பெறுகின்றன.
முதலில் ஆங்கிலக் குடியேறிகள் இவற்றைக் "கோவாலாக் கரடி" எனவே அழைத்தனர். குரங்குக் கரடி, "மரக் கரடி" என்ற பல்வேறு பெயர்களிலும் இவை அழைக்கப்பட்டன.
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
ரூ. 107 கோடியில் புதிய தொழில் பூங்கா: முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார் - தினமணி
ரூ. 2.4 கோடி கேட்டு மனைவியுடன் இலங்கைத் தமிழர் கடத்தல் ... - தினமணி
சீனாவில் பயங்கர தீ விபத்து 119 பேர் உடல் கருகி சாவு- தினகரன்
உணவு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் - தினமலர்
தகவல் அறியும் உரிமை சட்ட வரம்பில் அரசியல் கட்சிகள்: மத்திய தகவல் ஆணையம் - தினமணி
கிரிக்கெட்டில் நிலவும் முறைகேடுகளை களைவேன்: டால்மியா ...- தினமணி
ஆஸ்திரேலிய குடியேற்றத்தில் இந்தியர்களே முதலிடம்- தினகரன்
ரயில்வே உயர் பதவிக்கு லஞ்சம்: பவன் குமார் பன்சாலிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டம் - தினமணி
புதிய வங்கி உரிமம் குறித்து ரிசர்வ் வங்கி விளக்கம் - யாஹூ!
ரித்தி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் தோனிக்கு பங்குகள் இல்லை - தினமணி
நம்மை சுற்றி
Information to DelhiNCR people and other visiting Delhi
==========================================
A beautiful Sreevari mandir (Tirupati Balaji Temple) has been opened at Gole Market, near Kendriya Vidyalaya. New Delhi ( Nearest Metro station -Jhandewalan). This is the replica of Tirupati Balaji Mandir.TTD officials were announced that they will perform Sreevari Kalyana Mahotsavam every week, preferably on Saturday.
MUSIC CLASSES IN TEMPLE
Mrs. Vijaya Lakshmi, renowned Carnatic Music Teacher agrees to teach the music lovers from the basics. Interested people to wait for few days so that they can meet and how and what hours they have to teach yet to decide. Preferably she will teach Carnatic music only on Saturday and Sunday.
Date & Time
Venue
Program Details
Organized by
Contact Nos
04/06/13
6.30 PM onwards
Sri Ram Mandir
HAF Pocket 2, SRI RAM MANDIR Marg, Sector 7, Dwarka
1st Samvatsara Utsavam Celebration Of Sri Ram Mandir
04/06/13
Chatur Veda Parayanam by Shri Saravana Sastrigal.
The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust
99680 93927,
9312247576
04/06/13
7.00 PM onwards
India Habitat Centre, New Delhi
YAMUNA SUTRA
Odissi Recital by Supriya Nayak
7.45 PM
Dance drama choreographed by Justin Mccarthy Nauka Charitramu
India Habitat Centre in collaboration with Yadartha
05/06/13
7.00 PM onwards
Bharatanatyam Recital by Justin Mccarthy
7.45 PM
Nauka Charitramu
08/06/13
6.00 PM
Delhi Tamil Sangam
திருப்பதி திருச்சானூர் பஞ்சஜன்யா குழுவினர் வழங்கும் வாத்திய சம்மேளனம்
Delhi Tamil Sangam
9811937936
9810271676
09/06/13
5.00 PM
செல்வி சுஷ்மா சோமசேகரன் வழங்கும் தமிழிசை
6.30 PM
இளைய பாரதம்
செல்வி சுகன்யா வழங்கும் பரதநாட்டியம்.
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com
Wednesday, June 5, 2013
04-06-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment