18-06-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 95 | |||||
படைப்பு அற்புதமானது. பிறந்த உடனே குழந்தைக்கு பதினைந்து இஞ்ச் தூரம்தான் பார்க்க முடியுமாம். அது தாயின் மார்பு மற்றும் முகத்துக்கு இடைப்பட்ட தூரம். குழந்தை தாயின் முகத்தைப் பார்த்துக் கொண்டே பால் குடிக்க இயற்கை தந்த வரம் இது எனலாம் ! இது தாய்க்கும், குழந்தைக்கும் இடையேயான பாசப் பிணைப்பை வலுவாக்கும். | |||||
நாளொரு நாலடி – 170 | |||||
பொருட்பால்– துறவற இயல்– பெரியாரைப் பிழையாமை பெரியாரை அவமதித்து நடவாமை( AVOIDANCE OF OFFENCE TO THE GREAT) பெரியார் பெருமை சிறுதகைமை; ஒன்றிற் குரியா ருரிமை யடக்கம்; - தெரியுங்கால், செல்வ முடையாருஞ் செல்வரே, தற்சேர்ந்தார் அல்லல் களைப வெனின்.
பெரியவருக்குப் பணிவும், களவிற்சிறந்தவருக்கு அடக்கமும், செல்வர்க்கு ஈகையும் பெருமையைத்தரும். பொருள்: பெரியார் பெருமை சிறுதகைமை - கல்வி கேள்விகளிற் பெரியாருடையபெருமைக் குணமாவது யாண்டுந்தாழ்வுடைமையாயிருத்தல்; ஒன்றிற்கு உரியார்உரிமை அடக்கம் - வீடுபேற்றிற்கு உரியரானமெய்யுணர்வாளர்க்கு உரிமையான பண்பாவாதுமனமொழி மெய்கள் அடக்கமாயிருத்தல்;தெரியுங்கால் - ஆராயுமிடத்து, செல்வமுடையாரும்செல்வரே தற் சேர்ந்தார் அல்லல் களைப எனின் -தம்மை அடைந்தவர்களுடைய வறுமைத் துன்பங்களைநீக்குவார்களாயின் செல்வம் படைத்தவர்களும்செல்வரேயாவர். Explanation (G. U. POPE): Humility. Self-restraint. Charity. The greatness of the great is [the quality of littleness (in their own sight), i.e.] humility; the (real) acquisition of those who have acquired (any) one (science) is modest self-restraint. If you rightly understand things, those possessors of wealth only are really wealthy who relieve the wants of those that approach them (as suppliants). | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
செஞ்சிக் கோட்டை இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் எஞ்சியிருக்கும் மிகச் சில கோட்டைகளுள் ஒன்றாகும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில், மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிமீ (100 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள இது யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது. மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர். | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
நிதீஷ் வெளியேறியதால் பாஜகவுக்கு பாதிப்பில்லை: வெங்கய்ய நாயுடு - தினமணி எட்டு அமைச்சர்கள் பொறுப்பேற்பு : சுதர்சன நாச்சியப்பன் இணை .... - யாஹு! இன்று அத்வானியை சந்திக்கிறார் மோடி? - தினமணி இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க உடனே நடவடிக்கை எடுக்க ... - தினகரன் தமிழகத்தில் 2 அமைச்சர்கள் நீக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று ... - தினமணி டி.ராஜாவுக்கு ஜெயலலிதா ஆதரவு; அதிமுக வேட்பாளர் வாபஸ் - தினமணி 400 பெட்ரோல் பங்க்குகளை மூட ஐகோர்ட்டில் வழக்கு - தின பூமி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு - தினமணி எகிப்தில் பைபிளை எரித்த இஸ்லாமிய மதபோதகருக்கு தண்டனை - பிபிசி ரயில்வே வருவாய்ரூ.22439 கோடியாக உயர்வு - யாஹு! வடமாநிலங்களில் கனமழை நிலச்சரிவில் 200 வீடுகள் சேதம் 55 பேர் பலி ... - தினகரன் ராகுலுக்கு வழிவிடத் தயார்: மன்மோகன் சிங் - தினமணி விம்பிள்டன் டென்னிஸ்: டாஸ் போடுகிறார் இந்திய சிறுமி பிங்கி- தினமணி | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Rajan, DOB-3/11/1985,Age-27 yrs, working with shipping line (own business) in DELHI, Gothram - Athreyya , Rasi - Midhuna, Nakshathram - Thiruvadhurai. For further details contact Mrs Meera Mobile-9910485818, Email Id- meera@gulfocean.com
Bride wanted for a boy of a Tamil family in Mayur Vihar – 2,Tamil Matrimony id: M2593558 Age: 33 Yrs, Height :5 Ft 8 In / 173 Cms, Religion :Hindu, Caste: Brahmin - Iyer, Subcaste : Vadama, Gothra : Kashyapa Present work Location :Bangalore, Education : MBA, Occupation : Consultant, Contact: 011-22787245, 9886764609 Email: sn80bris2gmail.com | |||||
வீடு வாடகைக்கு | |||||
4 BR + Two Toilet, Ground Floor At Mayur Vihar Phase-I For Rent. Pl Contact 9810543034. | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
20/06/13 to 23/06/13 5.00 AM onwards | Sree Ayyappa Temple, A-2 Block, Sector 17, Rohini, Delhi | 1st Annual Festival Thiruvolsavam | Delhi Rohini Sri Vishnu Sahasranama Satsangam |
| |
23/06/13 10.00 AM | Delhi Tamil Sangam | தாளமணி P.வெற்றிபூபதி அவர்களின் மாணவர்கள் வழங்கும் தாளப்ருமம் – மிருதங்கம் தாள வாத்தியம் | Delhi Tamil Sangam |
| |
29/06/13 6.30 PM | குரு திருமதி கனகா சுதாகர் மாணவிகளின் பரதநாட்டியம் | ||||
30/06/13 6.00 PM | தில்லி திருமதி சுதா ரகுராமன் வழங்கும் தமிழிசை | தில்லி தமிழ் சங்கம் மற்றும் காயத்ரி ஃபைன் ஆர்ட்ஸ் | |||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Tuesday, June 18, 2013
18-06-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment