13-06-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 91 | |||||
உலகிலுள்ள எந்த பால் பவுடரை விடவும் உயர்வானது தாய்ப்பால்! ஒரு விஷயம் தெரியுமா? தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துமாறு ஏதேனும் நிறுவனம் விளம்பரம் செய்தால் ஜெயில்தான்... இங்கல்ல, ஸ்காட்லாந்தில்! | |||||
நாளொரு நாலடி – 166 | |||||
பொருட்பால்– துறவற இயல்– பெரியாரைப் பிழையாமை பெரியாரை அவமதித்து நடவாமை( AVOIDANCE OF OFFENCE TO THE GREAT) நளிகடல் தண்சேர்ப்ப! நாணிழற் போல விளியுஞ் சிறியவர் கேண்மை: - விளிவின்றி அல்கு நிழற்போல் அகன்றகன் றோடுமே தொல்புக ழாளர் தொடர்பு.
சிறியோரோடுகொண்ட நட்புவளராது தேயும்; பெரியோரோடு கொண்ட நட்பு வளர்ந்து பெருகும். பொருள்: நளி கடல் தண் சேர்ப்ப- பெரிய கடலின் குளிர்ந்த துறையையுடையவனே!சிறியவர் கேண்மை நாள் நிழல்போலவிளியும்-சிறியோர் நட்புக் காலை நேரத்தின்நிழல்போலக் குறைந்து கெடும்; விளிவுஇன்றி-அவ்வாறு குறைந்து கெடுதலில்லாமல், அல்குநிழல்போல் - மாலை நேரத்தின் நிழல்போல,தொல்புகழாளர் தொடர்பு அகன்று அகன்று ஓடும்-பழைமை தொட்டு வரும் புகழினையுடையரான பெரியோர்நட்பு வளர்ந்து பெருகும். Explanation (G. U. POPE): Morning and evening shadows. Lord of the great sea's cool margin !—Friendships formed with mean men dwindling die like shadows of the morn; friendship of men of old renown as shadows of the after-day will lengthen out and grow. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
சுடரைத் தாங்கும் தாமரை பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், தென்னிந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டத்தில் சாமிதோப்பு பகுதியில் தோன்றிய அய்யாவழி குழுவினரின் சமயச் சின்னமாகும். இதில் தாமரை, 1008 இதழ்களை உடைய சஹஸ்ரார தள (லாடம்) பகுதியையும், சுடர் ஆன்மாவையும் குறிக்கும். அய்யாவழி பலவிதங்களில் இந்துசமயத்துடன் நெருங்கிய தொடர்புகொண்டுள்ள போதிலும் அய்யாவழி சமயத்தினரால் அது தனி சமயமாகக் கருதப்படுகிறது. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
மூன்றாவது அணி: மம்தா ஆலோசனை: நிதீஷ், நவீன் பட்நாயக்குடன் ... - தினமணி வதேரா தொடர்பான ஆவணங்களை வெளியிட பிரதமர் அலுவலகம் மறுப்பு - தினமணி குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமபேரணி - தினமலர் மிழகத்துக்கு காவிரி நீர் தர முடியாது கர்நாடகா மீண்டும் ... - தினகரன் உலகின் மிக வயதான மனிதர் 116 வயதில் காலமானார் - தினமணி ஊழலில் காங்., - எம்.பி., "மாஜி' மந்திரி கைகோர்ப்பு: நிலக்கரி சுரங்க ... - யாஹூ! 'கொத்தடிமைகளாக ஒரு கோடிச் சிறார்' - சர்வதேச தொழிலாளர் ... – பிபிசி ராஜ் தாக்கரே கோர்ட்டில்ஆஜர் : வாரண்ட் உத்தரவு ரத்து- தினமலர் ஜூலை 1ல் அறிமுகமாகிறது எஸ்எம்எஸ் மூலம் ரயில் டிக்கெட் ... - தினகரன் இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவேன்: ஸ்ரீசாந்த் நம்பிக்கை - தினமணி ஆஸ்திரேலியா-நியூசிலாந்து போட்டி மழையால் கைவிடப்பட்டது- தினகரன் | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Rajan, DOB-3/11/1985,Age-27 yrs, working with shipping line (own business) in DELHI, Gothram - Athreyya , Rasi - Midhuna, Nakshathram - Thiruvadhurai. For further details contact Mrs Meera Mobile-9910485818, Email Id- meera@gulfocean.com | |||||
வீடு வாடகைக்கு | |||||
3 bedroom independent second floor flat available for rent in Sector III Vaishali, Ghaziabad, bordering East Delhi. Three bedroom, two bathrooms, huge kitchen and drawing and dining space. Parking available in the ground floor. All fixtures and fittings done - close to vishal mart, pushpanjali hospital and metro station....Expected rent Rs.16,000...Please contact R.K. Vasan 882 66 55 8 55. | |||||
வீடு வாங்க / விற்க | |||||
Plot for sale in Swamy Nagar (near Kaveri palam) on the bank of cauveri river and 500 mtr from swamimalai Swaminatha swamy temple. Area 1000 Sqft. price Rs 1500 / sqft. For further details contact +919841113965. | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
14/06/13 | Sri Ram Mandir | Shukla Shashti 9.00 a.m. Ekavara Rudra Japam Abhishekam Alankaram Archanai | Sri Ram Mandir |
| |
15/06/13 | Delhi Tamil Sangam | 2.00 PM & 6.00 PM தமிழ் திரைப்படம் | Delhi Tamil Sangam | 9811937936 9810271676 | |
16/06/13 | |||||
23/06/13 10.00 AM | தாளமணி P.வெற்றிபூபதி அவர்களின் மாணவர்கள் வழங்கும் தாளப்ருமம் – மிருதங்கம் தாள வாத்தியம் | ||||
29/06/13 6.30 PM | குரு திருமதி கனகா சுதாகர் மாணவிகளின் பரதநாட்டியம் | ||||
30/06/13 6.00 PM | தில்லி திருமதி சுதா ரகுராமன் வழங்கும் தமிழிசை | தில்லி தமிழ் சங்கம் மற்றும் காயத்ரி ஃபைன் ஆர்ட்ஸ் | |||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Monday, June 17, 2013
13-06-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment