Wednesday, June 19, 2013

19-06-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

19-06-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
ஆனி-௫(5)புதன், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural

 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 96

குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கும் முன் நன்றாக யோசியுங்கள். குழந்தையின் அறிவையும் வளர்ப்பது போன்ற பொருட்களை வாங்குங்கள். சிறு குழந்தைகளுக்கு விலங்குகளின் பொம்மைகள் வாங்கினால், அவை அதன் பெயர்களைக் கற்றுக் கொள்ளும். அதை வைத்து ஒரு மிருககாட்சி சாலை வைத்து விளையாடும். நீங்கள் அதன் மூலம் குழந்தைக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுக்கலாம்.

நாளொரு நாலடி 171

பொருட்பால்துறவற இயல் நல்லினம் சேர்தல்

உயர்ந்த பண்புடையார் கூட்டத்திற் சேர்ந்து பழகுதல்( ASSOCIATION WITH THE GOOD)

அறியாப் பருவத் தடங்காரோ டொன்றி

நெறியல்ல செய்தொழுகி யவ்வும் - நெறியறிந்த

நற்சார்வு சாரக் கெடுமே வெயின்முறுகப்

புற்பனிப் பற்றுவிட் டாங்கு.

 

ஒருவன் நல்லவரோடு சேரின் அறியாப்பருவத்துத் தீயவரோடுகூடித் தாஞ் செய்த பாவம் அனைத்துந்தீரும்.

பொருள்:    

அறியாப் பருவத்துஅடங்காரோடு ஒன்றி நெறியல்ல செய்தொழுகியவும் -அறிய வேண்டுவன அறியாத சிறுபருவத்தில்அடங்கியொழுகாத தீயோருடன் சேர்ந்துமுறையல்லாதவற்றைச் செய்தொழுகிய தீயகுணங்களும்,வெயில் முறுகப் புல் பனிப்பற்றுவிட்டாங்கு-வெயில் கடுகுதலால் புல்நுனியைப்பனியின் பற்றுதல் விட்டாற்போல, நெறியறிந்தநற்சார்வு சாரக் கெடும் - நன்னெறிதெரிந்தொழுகும் உயர்ந்த பெரியோர் சார்பைச்சார்ந்து பழகுதலால் கெடும்.

Explanation (G. U. POPE):

Good companionship cures the follies of youth.

In youth unwise, though men consort with haughty ones, and walk in lawless ways; yet, when they join with those that know the righteous path, their faults shall melt away as dew from off the grass when sunbeams scorch.

உங்களுக்குத் தெரியுமா?

பட்டாம்பூச்சி அல்லது வண்ணத்துப் பூச்சி என்பது கண்ணைக் கவரும் மிக அழகான நிறங்களில் இறக்கைகள் உள்ள பூச்சியாகும். இங்குள்ளது இந்தியத் துணைக்கண்டத்தில் காணப்படும் பட்டாம்பூச்சியாகும்.

இப்பூச்சி முட்டையிலிருந்து, குடம்பிநிலையில் புழுவாக அல்லது மயிர்க்கொட்டியாக உருமாறி, பின்னர் கூட்டுப்புழு எனப்படும் உறங்கு நிலைக்குப் போய், பின்னர் அழகான பட்டாம்பூச்சியாய் உருமாற்றம் பெறுவதும் மிகவும் வியப்பூட்டுவதாகும்.

 

மிகப்பெரியதான பட்டாம்பூச்சியானது பப்புவா நியூகினி நாட்டில் காணப்படும் குயின் அலெக்ஸாண்டிரா என்பதாகும். அது தன் இறக்கைகளை விரித்திருக்கும் பொழுது 28 செ.மீ நீளம் இருக்கும்.

 

பட்டாம்பூச்சியின் இறக்கைகளில் காணப்படும் நிறங்கள் மிகப்பலவாகும். அதில் காணப்படும் நிறவடிவங்களும் கோலங்களும் அழகு வாய்ந்தவை. பட்டாம்பூச்சிகள் உலகில் பெரும்பாலான இடங்களில் வாழ்கின்றன. மிகப்பலவும் வெப்ப மண்டலக் காடுகளில் வாழ்ந்தாலும், சில குளிர்மிகுந்த உயர் மலைப்பகுதிகளிலும் (இமய மலையிலும்), கனடாவின் வட பகுதியிலும், வெப்பம் நிறைந்த பாலைநிலங்களிலும் கூட வாழ்கின்றன. சில பட்டாம்பூச்சிகள் வியப்பூட்டும் விதமாக வெகுதொலைவு (3,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவு) வலசையாகப் பறந்து செல்கின்றன.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

 வட மாநிலங்களில் வெள்ளம்: சாவு 131 ஆக உயர்வு; 73 ஆயிரம் பேர் சிக்கித் தவிப்பு    - தினமணி

மாநிலங்களவைத் தேர்தல்: ஞானதேசிகனை சந்தித்து ஆதரவு கோரியது ... -  தினமணி

துருப்புச் சீட்டு ஜெயலலிதா கையில்!   -  தினமணி

இலங்கைத் தமிழர்களை இந்தியா கைவிடாது: மன்மோகன் சிங் உறுதி -  தினமணி

10 ஆயிரம் மூட்டை வெல்லம் உற்பத்தி பாதிப்பு : போதிய நீரின்றி 30 ... -  தினமலர்

அத்வானியை சந்தித்தார் மோடி - தினமலர்

எஸ்.ஆர்.எம். குழும நிறுவனங்களில் வருமான வரிச் சோதனை-  தினமணி

சூப்பர் பாஸ்ட் கம்ப்யூட்டர் சீனா வடிவமைப்பு -  தினமலர்

சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன்: பிரதான சுற்றுக்கு சாய் ...   -  தினமணி

அரையிறுதியில் இலங்கை -  தினமணி

 மணமகன் / மணமகள் தேவை 

Rajan, DOB-3/11/1985,Age-27  yrs,  working  with  shipping line (own business)  in DELHI, Gothram  - Athreyya , Rasi  -  Midhuna,  Nakshathram   - Thiruvadhurai. For further details contact  Mrs Meera  Mobile-9910485818, Email  Id- meera@gulfocean.com

Bride wanted for a boy of a Tamil family in Mayur Vihar – 2,Tamil Matrimony id: M2593558

Age: 33 Yrs, Height :5 Ft 8 In / 173 Cms, Religion :Hindu, Caste: Brahmin - Iyer, Subcaste : Vadama, Gothra : Kashyapa Present work Location :Bangalore, Education : MBA, Occupation : Consultant, Contact: 011-22787245, 9886764609 Email: sn80bris2gmail.com

வீடு வாடகைக்கு

4 BR + Two Toilet, Ground Floor At Mayur Vihar Phase-I For Rent.  Pl Contact 9810543034.

Two bedroom flat with two attached bathrooms and one store room available for rent in Allahabad Apartments (Near New Ashok Nagar Metro station). Please contact 9810989541.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

20/06/13 to

23/06/13

5.00 AM onwards

Sree Ayyappa Temple, A-2 Block, Sector 17, Rohini, Delhi

1st Annual Festival

Thiruvolsavam

Delhi Rohini Sri Vishnu Sahasranama Satsangam

 

23/06/13

10.00 AM

Delhi Tamil Sangam

தாளமணி P.வெற்றிபூபதி அவர்களின் மாணவர்கள் வழங்கும் தாளப்ருமம் – மிருதங்கம் தாள வாத்தியம்

Delhi Tamil Sangam

 

29/06/13

6.30 PM

குரு திருமதி கனகா சுதாகர் மாணவிகளின் பரதநாட்டியம்

30/06/13

6.00 PM

தில்லி திருமதி சுதா ரகுராமன் வழங்கும் தமிழிசை

தில்லி தமிழ் சங்கம் மற்றும் காயத்ரி ஃபைன் ஆர்ட்ஸ் 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment