22-06-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 99 | |||||
'பரிசாக வந்துவிட்டதே' என்பதற்காக பாதுகாப்பற்ற விளையாட்டு பொருட்களை குழந்தைகளுக்குக் கொடுக்காதீர்கள். பரிசு என்பது உங்கள் மீதான அன்பை இன்னொருவர் காட்டுவது மட்டுமே. அது பரிசளிப்பவரின் வசதி சம்பந்தப் பட்டதும்கூட! குழந்தையின் பாதுகாப்பில் முழு கவனம் செலுத்த வேண்டியது நீங்கள்தான். | |||||
நாளொரு நாலடி – 174 | |||||
பொருட்பால்– துறவற இயல்– நல்லினம் சேர்தல் உயர்ந்த பண்புடையார் கூட்டத்திற் சேர்ந்து பழகுதல்( ASSOCIATION WITH THE GOOD) இறப்ப நினையுங்கால் இன்னா தெனினும் பிறப்பினை யாரும் முனியார்; - பிறப்பினுள் பண்பாற்றும் நெஞ்சத் தவர்களோ டேஞ்ஞான்றும் நண்பாற்றி நட்கப் பெறின்.
ஒருவன் மனதொத்த நல்லோருடைய கூட்டத்தைச்சேர்ந்து ஒழுகப்பெறின் வாழ்நாள் இனிதாம். பொருள்: பிறப்பினுள் - தாம்பிறந்த பிறப்பில், பண்பு ஆற்றும்நெஞ்சத்தவர்களோடு எஞ்ஞான்றும் நண்பு ஆற்றிநட்கப்பெறின் - பிறர்க்கு உதவிசெய்யும்நெஞ்சமுடையவர்களான பெரியார்களோடு எப்போதும்நேயஞ்செய்து அணுகியிருக்கப் பெற்றால், இறப்பநினையுங்கால் இன்னாது எனினும் பிறப்பினை யாரும்முனியார் - மிக ஆராயுமிடத்துத்துன்பந்தருவதென்றாலும் அப்பிறப்பினை யாரும்வெறுக்கமாட்டார்கள். Explanation (G. U. POPE): Friendship makes life endurable. Though when you ponder it, it is surpassing bitterness, none hate (this mortal) birth, if in (this mortal) birth they ever perform friendly acts to men whose hearts are set on noble excellence, and gain their friendship. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
ஆமை ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இவை நீரிலும் நிலத்திலும் வாழவல்ல இரு வாழ்விகள் ஆகும். இதன் உடல் ஓட்டினால் மூடப்பட்டதாக இருக்கும். ஆமைகள் நீண்ட வாழ்நாள் உடையதாய் இருக்கின்றன; மற்றும் சில ஆமைகள் 150 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்திருக்கின்றன. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
மும்பையில் கட்டிட விபத்து: 9 பேர் பலி, மீட்பு பணி தொடர்கிறது - பிபிசி சென்னை வந்த விமானத்தில் ரூ.2.5 கோடி தங்கம் கடத்தல் - தினமணி அமெரிக்காவுக்கு தகவல்கள் வழங்கிய கூகுள் நிறுவனம் மீது ஐரோப்பா நடவடிக்கை -தினமணி ராணுவ வீரர்கள் உதவியால் உயிர் தப்பினோம் - தினமலர் உத்தரகண்டில் 50 ஆயிரம் பேர் சிக்கித் தவிப்பு; 34 ஆயிரம் பேர் மீட்பு - தினமலர் நீரா ராடியாவுக்கு எதிராக ஆதாரம் இல்லை : சிபிஐ, ஐடி துறை முடிவு - தினமணி ஐ.சி.சி., கூட்டத்தில் டால்மியா - தினமலர் சுவிஸ் வங்கியில் இந்தியாவை விட பாகிஸ்தானியர்களின் பணமே ... - தினமணி சிங்கப்பூர் மாசு மண்டலம் 3-வது நாளாக 'அளவு கடந்து' செல்கிறது - பிபிசி முதன் முறையாக 4 ஓவர் பவுலிங் செய்த தோனி- தின பூமி | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Rajan, DOB-3/11/1985,Age-27 yrs, working with shipping line (own business) in DELHI, Gothram - Athreyya , Rasi - Midhuna, Nakshathram - Thiruvadhurai. For further details contact Mrs Meera Mobile-9910485818, Email Id- meera@gulfocean.com Bride wanted for a boy of a Tamil family in Mayur Vihar – 2,Tamil Matrimony id: M2593558 Age: 33 Yrs, Height :5 Ft 8 In / 173 Cms, Religion :Hindu, Caste: Brahmin - Iyer, Subcaste : Vadama, Gothra : Kashyapa Present work Location :Bangalore, Education : MBA, Occupation : Consultant, Contact: 011-22787245, 9886764609 Email: sn80bris2gmail.com Required groom for Delhi Iyer girl – M.Sc - age 22 ½ years. Preference Delhi & NCR. For details and horoscope contact : akbamesr@gmail.com | |||||
வீடு வாடகைக்கு | |||||
4 BR + Two Toilet, Ground Floor At Mayur Vihar Phase-I For Rent. Pl Contact 9810543034. Two bedroom flat with two attached bathrooms and one store room available for rent in Allahabad Apartments (Near New Ashok Nagar Metro station). Please contact 9810989541. | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
Every Sunday | Sri Ram Mandir, Dwarka | Veda classes Shri Saravanan has been conducting veda classes at Sri Ram Mandir, Dwarka at 4.30 pm. About 10-15 people are regularly attending these classes which are going on now for more 3 months. | Sri Ram Mandir |
| |
20/06/13 to 23/06/13 5.00 AM onwards | Sree Ayyappa Temple, A-2 Block, Sector 17, Rohini, Delhi | 1st Annual Festival Thiruvolsavam | Delhi Rohini Sri Vishnu Sahasranama Satsangam |
| |
23/06/13 10.00 AM | Delhi Tamil Sangam | தாளமணி P.வெற்றிபூபதி அவர்களின் மாணவர்கள் வழங்கும் தாளப்ருமம் – மிருதங்கம் தாள வாத்தியம் | Delhi Tamil Sangam |
| |
29/06/13 6.30 PM | குரு திருமதி கனகா சுதாகர் மாணவிகளின் பரதநாட்டியம் | ||||
30/06/13 6.00 PM | தில்லி திருமதி சுதா ரகுராமன் வழங்கும் தமிழிசை | தில்லி தமிழ் சங்கம் மற்றும் காயத்ரி ஃபைன் ஆர்ட்ஸ் | |||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Saturday, June 22, 2013
22-06-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment