07-06-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 86 | |||||
குழந்தைகளுக்கான கிரீம்களை அடிக்கடி மாற்றாதீர்கள். இவை குழந்தையின் உடலைக் காயப்படுத்திவிடும். தோலுக்கு மிகவும் தீங்கானது இது. | |||||
நாளொரு நாலடி – 161 | |||||
பொருட்பால்– துறவற இயல்– பெரியாரைப் பிழையாமை பெரியாரை அவமதித்து நடவாமை( AVOIDANCE OF OFFENCE TO THE GREAT) பொறுப்பரென் றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும் வெறுப்பன செய்யாமை வேண்டும்; - வெறுத்தபின் ஆர்க்கும் அருவி யணிமலை நன்னாட! பேர்க்குதல் யார்க்கும் அரிது.
பெரியோர்க்குச் சினந்தோன்றியபின் அதனைத் தடுத்தல் கூடாது; ஆகலின் தீக்கருமங்களைச் செய்யாதிருத்தல் வேண்டும். பொருள்: பொறுப்பர் என்றுஎண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும் வெறுப்பனசெய்யாமை வேண்டும் - பொறுத்துக் கொள்வார் என்றுநினைத்து மாசுநீங்கிய பெரியோரிடத்திலும் அவர்வருந்தத்தக்க பிழைகளைச் செய்யாதிருத்தல்வேண்டும்; வெறுத்தபின் - அவர் உள்ளம் அதனால்வருந்தியபின், ஆர்க்கும் அருவி அணி மலை நல் நாட -ஆரவாரித்தொலிக்கும் அருவிகளையுடைய அழகியமலைகள் பொருந்திய சிறந்த நாடனே; பேர்க்குதல்யார்க்கும் அரிது - அவ் வருத்தத்தால் உண்டாகுந்தீங்கை நீக்கிக் கொள்ளுதல் எத்தகையவர்க்கும்இயலாது. Explanation (G. U. POPE): It is difficult to regain the forfeited favour of good men. Lord of the pleasant land whose hills resounding waterfalls adorn !—You may not even to faultless men do things that enkindle wrath ; for when their wrath is once kindled, it is hard for any one to change their mood. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (ஜூன் 14, 1928 - ஒக்டோபர் 9, 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர். சே என்பது வியப்புச்சொல் ஆகும். இச்சொல்லை அர்சென்டீனர்கள், குவேரனி இந்தியர்களிடமிருந்து பழகினர் என்பர். அவ்விந்தியர், எனது என்ற பொருளில் பயன்படுத்துவர் என்று மானுடவியல் அறிஞர் கூறுவர்.ஆனால், தென்னமரிக்கப் பாம்பாஸ் புல்வெளியினருக்கு, ஆச்சரியம், ஆனந்தம், வருத்தம், நாணயம், அட்சேபம், அங்கீகாரம் போன்ற பல மானுட உணர்வுகளை வெளிப்படுத்தும் சொல்லாக அமைகிறது. இடத்திற்கு ஏற்பவும், ஒலிப்புக்கு ஏற்றவாறும் அச்சொல் பயனாகிறது. இச்சொல்லின் மீதுள்ள பற்றால், கியூபா புரட்சியாளர்கள், 'சே' என்று செல்லமாக அழைத்தனர். அவரது பெற்றோர், அவரை 'டேட்டி' என்று செல்லமாக அழைப்பர் | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
ஷிண்டேவுக்கு எதிரான வழக்கில் மன்மோகன் சிங், சோனியாவை சாட்சிகளாக சேர்க்கக் கோரி மனு -தினமணி காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புப்படி தமிழகத்துக்கு தண்ணீர் தர ... – தினமணி தருமபுரி கலவர விவகாரம்: கலப்பு திருமணம் செய்த பெண் தாயாருடன் தங்கியிருக்க நீதிமன்றம் அனுமதி - தினமணி நெல்லை மாவட்ட அதிமுக செயலாளரின் பதவி பறிப்பு; கோயில் நில ...- தினமலர் அமெரிக்காவில் 84 வயது மூதாட்டிக்கு 590 மில்லியன் டாலர்கள் ... - 4தமிழ்மீடியா ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி இந்தியாவுக்கு ...- தினகரன் தங்கம் மீதான இறக்குமதி வரி 8 சதவீதமாக உயர்வு - தின பூமி அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.1.50 லட்சம் கோடி முதலீடு ரிலையன்ஸ் ... - தினகரன் மாருதி ஆலை இன்று மூடல் உற்பத்தி குறைப்பு நடவடிக்கை - யாஹூ! சூதாட்டத்தில் ஈடுபட்டது உண்மை: ஷில்பா ஷெட்டியின் கணவர் ... - தினமணி | |||||
வீடு வாடகைக்கு | |||||
3 bedroom independent second floor flat available for rent in Sector III Vaishali, Ghaziabad, bordering East Delhi. Three bedroom, two bathrooms, huge kitchen and drawing and dining space. Parking available in the ground floor. All fixtures and fittings done - close to vishal mart, pushpanjali hospital and metro station....Expected rent Rs.16,000...Please contact R.K. Vasan 882 66 55 8 55. | |||||
வீடு வாங்க / விற்க | |||||
Plot for sale in Swamy Nagar (near Kaveri palam) on the bank of cauveri river and 500 mtr from swamimalai Swaminatha swamy temple. Area 1000 Sqft. price Rs 1500 / sqft. For further details contact 9899379243. | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
08/06/13 6.00 PM | Delhi Tamil Sangam | திருப்பதி திருச்சானூர் பஞ்சஜன்யா குழுவினர் வழங்கும் வாத்திய சம்மேளனம் | Delhi Tamil Sangam | 9811937936 9810271676 | |
09/06/13
| 5.00 PM செல்வி சுஷ்மா சோமசேகரன் வழங்கும் தமிழிசை 6.30 PM இளைய பாரதம் செல்வி சுகன்யா வழங்கும் பரதநாட்டியம். | ||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Friday, June 7, 2013
07-06-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment