31-05-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browserஅவ்வை தமிழ்ச் சங்கம்
வைகாசி-௧௭(17)வெள்ளி , திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural
Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here...!நண்பர்களே,
வரும் ஞாயிறு (2-6-2013) காலை 8.00 மணி முதல் 10-30 மணி வரை வேளுக்குடி ஸ்ரீ உ வே. கிருஷ்ணன் அவர்களின் சொற்பொழிவு "ஸ்ரீ பிரஹலாத சரித்திரம்" எனும் தலைப்பில் நடைபெற உள்ளது. அனைவரையும் இந்நிகழ்ச்சியில் பங்கு கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
Sunday(02.06.2013): From 8.00 AM to 10.30 AM
DISCOURSE BY Sri U Ve Velukudi Krishnan Swamigal on "SRI PRAHALADA CHARITRAM"
VENUE: KAILASH DHAM Community Center, SECTOR 50 NOIDA (Opp: ATS GREEN Apartment), Sector 50, Noida.
PROGRAM ORGANISED BY : VISHNU SAHASRANAMA SATSANGAM, NOIDA (VSS NOIDA)
CONTACT: BADRI NARAYAN: 9312590372
Great opportunity for the devotees of Noida & Trans Yamuna area to attend this program and "not to be missed out".
BY METRO TRAIN
Nearest metro station: NOIDA City center.
Distance: 1.5 Km from Noida City center metro station. By Rikshaw it
takes 5 mts and Rs.20/- ( pp)
BY ROAD ( Car/ Rikshaw)
1. Coming from DND/ Mayur Vihar side:
Reach Noida Entry Gate (Sec-15)- take left at Mahamaya Flyover - go straight till Noida City center METRO Station - Take right at City-center signal - Take second Left ( After this turn Sector-50 market will be on your right side)- go straight 200 mtrs.- On your Left Kailashdham Apartments Sector 50 and On your right will be ATS greens-2, Sector 50
2. Coming from Ghaziabad, Indhira puram, Vaishali, Sector 62/63
Fortis - Saibaba temple -Kendriya Vihar Sector 51 - take left - gol chakkar take 3rd exit - after 100 m turn left - ATS2 - Kailashdham Sector 50.
3. Noida people.
Reach City center metro station and ask for sector 50 Kailashdham to any rikshaw wala.
குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 80
மருந்தில் மிக முக்கியமானது 'எக்ஸ்பயரி டேட்'. காலாவதியான மருந்துகள் விஷத்துக்குச் சமம். எந்த மருந்து வாங்கினாலும், அதன் எக்ஸ்பயரி டேட் பார்க்க மறக்காதீர்கள். பாட்டில் மருந்து வாங்குகிறீர்களெனில் பாட்டிலிலும், வெளிப்புறக் கவரிலும் போடப்பட்டிருக்கும் எக்ஸ்பயரி டேட் ஒரே மாதிரி இருக்கிறதா என ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளுங்கள்.
நாளொரு நாலடி – 155
பொருட்பால்– துறவற இயல்–மேன்மக்கள்
மேலோரது தன்மை (GREAT MEN)
புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி
கல்லா ஒருவன் உரைப்பவுங் கண்ணோடி
நல்லார் வருந்தியுங் கேட்பரே, மற்றவன்
பல்லாருள் நாணல் பரிந்து.
மேலோர் அறிவில்லார் பிழைபடக் கற்றவற்றைப் பிரசங்கிக்கினும் அவரை அவமதியாது அதனைக் கேட்பார்.
பொருள்:
புல்லா எழுத்தின்பொருளில் வறுங்கோட்டி கல்லா ஒருவன் உரைப்பவும் -பொருந்தாக் கல்வியையுடைய மெய்யுணர்வில்லாதவீணோரவையில் கல்வியறிவு நிரம்பப்பெறாதஒருவன் உரையாடவும், கண்ணோடி நல்லார் வருந்தியும்கேட்பர் அவன் பல்லாருள் நாணல் பரிந்து-மேன்மக்கள் கண்ணோட்டமுற்று, உள்ளம்வருந்தியுங் கேட்டுக்கொண்டிருப்பர், தாம்கேளாதொழியின் அவன் பலரிடையில் நாணங்கொள்ளநேர்தற்கு இரங்கியென்க.
Explanation (G. U. POPE):
The good listen with patient courtesy to the orations of the Ignorant.
Even when one speaks who has an ungrammatical knowledge of the letter, but not of the meaning, who is of a low (empty) school, and is unlearned, the good with kindly compassion will listen, though it is pain to them, being grieved that he should be put to shame in the presence of many.
உங்களுக்குத் தெரியுமா?
ரிப்பன் கட்டிடம் (Ripon Building) தமிழ்நாடு, சென்னை மாநகராட்சியின் தலைமை இடம் ஆகும். இது கோதிக், அயனிய, மற்றும் கொறிந்திய ஆகிய மூன்று முக்கிய கட்டிடக் கலை ஒழுங்கு முறைகளில் கட்டப்பட்ட கட்டிடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
வெள்ளை நிறத்தில் அமைந்த இக்கட்டிடம் சென்னை சென்ட்ரல் தொடருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. லோகநாத முதலியார் என்பவரால் இந்திய ரூபாய் 750,000 செலவில் இது கட்டப்பட்டது. பிரித்தானிய இந்தியாவின் ஆளுநர் ரிப்பன் பிரபுவின் நினைவாக இக்கட்டிடத்துக்கு ரிப்பன் கட்டிடம் எனப் பெயரிடப்பட்டது. 1909, டிசம்பர் 12 இல் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு 1913 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
இந்திய அமைதிப் படைக்கு தரக்குறைவான உணவு : இருவருக்குச் சிறை - பிபிசி
காங்கிரசிற்கு மோடி எச்சரிக்கை – தினமலர்
பிரபல திரைப்பட இயக்குநர் ரிதுபர்னோ கோஷ் காலமானார் தினமணி
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி மீட்பு- தினமணி
நானூறு வருடம் உறைந்திருந்த தாவரங்கள் உயிர்ப்பெற்றன-பிபிசி
லைசென்ஸ் விதிமீறல் ஏர்டெல் நிறுவனத்துக்கு ரூ.650 கோடி ... -தினகரன்
தலைக்குள் இருந்த பென்சில் துண்டு ; 15 ஆண்டுகளுக்கு பிறகு ... தினமலர்
மீண்டும் தாக்குதல் நடத்த மாவோயிஸ்டுகள் திட்டம் – தின பூமி
கச்சத்தீவு அருகே இலங்கை போர்க் கப்பல்கள்: பீதியில் தமிழக ...- தினமணி
தமிழத்தில் குட்கா, பான் மசாலா தடை அமலுக்கு வந்தது - தினமணி
ரேஷன் சர்க்கரை மானியம் குறைப்பு - தினமணி
இந்தியா - ஜப்பான் இடையே நெருக்கம்: சீன ஊடகங்கள் கடும் விமர்சனம்- தினமணி
புனேவில் ஆசிய தடகளம்- யாஹூ!
தேசிய பாய்மரப் படகுப் போட்டி: முதல் 3 இடங்களையும் ...- தினமணி
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 3வது சுற்றுக்கு முன்னேறினார் சமந்தா- தினகரன்
மக்கி மலிங்கா, ராவணன் கெய்ல்- தினமலர்
வீடு வாடகைக்கு
3 bedroom independent second floor flat available for rent in Sector III Vaishali, Ghaziabad, bordering East Delhi. Three bedroom, two bathrooms, huge kitchen and drawing and dining space. Parking available in the ground floor. All fixtures and fittings done - close to vishal mart, pushpanjali hospital and metro station....Expected rent Rs.16,000...Please contact R.K. Vasan 882 66 55 8 55.
நம்மை சுற்றி
Date & Time
Venue
Program Details
Organized by
Contact Nos
31/05/13
8.30 to 11.00 AM
Sri Adi Sankara Mandir, A-52, Sector 42, Noida.
Sri Uttara Indraprastha samajam (rEGD) VEDA VEDANGA PATASHALA
Santhi Parikara Homam (Rishba Rasi to Midhuna Rasikku Pravesam)
Parikara Rasigal : Magaram, Viruchigam, Kanni, Midunam, Mesham, Meenam,Rishabam
V.Somaskanda Sastrigal
9810485448
02/06/13
8.00 to 10.30 AM
KAILASH DHAM Community Center, SECTOR 50 NOIDA (Opp: ATS GREEN Apartment), Sector 50, Noida.
வேளுக்குடி ஸ்ரீ உ வே. கிருஷ்ணன் அவர்களின் சொற்பொழிவு " ஸ்ரீ பிரஹலாத சரித்திரம்
VISHNU SAHASRANAMA SATSANGAM, NOIDA (VSS NOIDA)
BADRI NARAYAN: 9312590372
31/05/13
To
04/06/13
6.30 PM onwards
Sri Ram Mandir
HAF Pocket 2, SRI RAM MANDIR Marg, Sector 7, Dwarka
1st Samvatsara Utsavam Celebration Of Sri Ram Mandir
31/05/13
Upanyasam by Dr. U. Vaidyanatha Sivacharyar (Malai Mandir) on Shiva Kataksham
01/06/13
Upanyasam by
Srimadh Andavan Thiruvadi Alavur Nadadur
Srinivasa Aramudachary
Rama Padhuka Prabhavam
The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust
99680 93927,
9312247576
31/05/13
Delhi Tamil Sangam
5.30 PM
வலிவலம் ராஜேந்திரன் குழுவினரின் நாதஸ்வர இசை
6.30 PM
வேளுக்குடி ஸ்ரீ உ.வே.கிருஷ்ணன் அவர்களின் சொற்பொழிவு
"ஸ்ரீ பகவத் கீதாசாரம்"
Delhi Muththamizh Peravai in association with Delhi Tamil Sangam & Dinamani
9811937936
9810271676
01/06/13
5.30 PM
"மலரும் மொட்டுகள் " செல்வி வைஷ்ணவி ஐயப்பன் வழங்கும் தமிழ் இன்னிசை.
6.30 PM
வேளுக்குடி ஸ்ரீ உ.வே.கிருஷ்ணன் அவர்களின் சொற்பொழிவு
"ஸ்ரீ பகவத் கீதாசாரம்"
02/06/13
4.00 PM
திருவள்ளூர் வி.பார்த்தசாரதி மற்றும் பரத் ஸ்ரீராம் வழங்கும் வயலின் இன்னிசை
5.30 PM
தினமணி தில்லிப் பதிப்பின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா
6.30 PM
வேளுக்குடி ஸ்ரீ உ.வே.கிருஷ்ணன் அவர்களின் சொற்பொழிவு
"ஸ்ரீ பகவத் கீதாசாரம்"
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com
Wednesday, June 5, 2013
31-05-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment