Wednesday, June 5, 2013

27-05-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

27-05-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
வைகாசி-௧௪(13)திங்கள் , திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural

 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 76

மருந்து கொடுப்பது குறித்து சந்தேகம் இருந்தால் எத்தனை முறை வேண்டுமானாலும் டாக்டரிடம் கேளுங்கள். 'நிறைய பேர் காத்திருக்கிறார்களே' என அவசரப்பட்டு வெளியே வந்து குழம்பாதீர்கள். 'எந்தெந்த மருந்து எந்தெந்த நோய்க்கு, அதை எப்போதெல்லாம், எவ்வளவு கொடுக்கவேண்டும்?' என்பதன் பதில் தெளிவாக தெரிய வேண்டும்.

நாளொரு நாலடி 151

பொருட்பால்துறவற இயல்மேன்மக்கள்

மேலோரது தன்மை ( GREAT MEN)

அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்குந்

திங்களுஞ் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள்

மறுவாற்றும், சான்றோரஃ தாற்றார் தெருமந்து

தேய்வர் ஒருமா சுறின்.

மேலோர் தம்மிடத்திற் சிறிதுகுற்றமும் வரப் பொறார்  .

பொருள்:    

அங்கண் விசும்பின்அகல் நிலாப் பாரிக்கும் திங்களும் சான்றோரும் ஒப்பர் மன் - அழகியஇடமகன்ற வானத்தில் விரிந்த நிலவொளியைப்பரவச் செய்யும் திங்களும் மேன்மக்களும் தம்மிற்பெரும்பாலும் ஒத்த பெருமையுடையவராவர்; திங்கள்மறு ஆற்றும் சான்றோர் அஃது ஆற்றார் தெருமந்துதேய்வர் ஒரு மாசு உறின்-ஆனால்; திங்கள்களங்கத்தைத் தாங்கும்; மேன்மக்கள்தமதொழுக்கத்திற் சிறிது கறையுண்டானால் அதுபொறாராய் உள்ளங் குழம்பி அழிவர் .

Explanation (G. U. POPE):

The good cannot endure a stain.

The moon that diffuses light through heaven's fair realms, and truly worthy men are alike: yet that endures a spot, while the truly worthy endure it not; perplexed and sad they pine away if but one stain appear.

உங்களுக்குத் தெரியுமா?

சுண்டன் வள்ளம் என்பது கேரளத்துக்கே சிறப்பான பாம்பு வடிவப் படகு ஆகும் (வள்ளம் = படகு). இது கேரளத்தின் கலைச்சின்னங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.வள்ளங்களி எனப்படும் படகுப்போட்டியில் இவை முதன்மையாகப் பயன்படுத்தப்படுகின்றன.

 

கெட்டு வள்ளம் என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் காணப்படும் ஒருவகையான படகு வீடுகள் ஆகும். கெட்டு வள்ளம் என்பது கயிறுகளைக் கொண்டு கட்டப்பட்ட படகு எனப்பொருள் தரும் (கெட்டு=கட்டு, வள்ளம்=படகு). இப்படகுகள் பொதுவாக அஞ்சிலி மரத்தைக் கொண்டு செய்யப்பட்டு இருக்கும். பொதுவாக இப்படகுகளின் கூரை பனை ஓலை மற்றும் மூங்கில்கள் கொண்டு வேயப்பட்டு இருக்கும். படகின் வெளிப்புறம் பாதிக்கப்படாமல் இருக்க படகின் வெளிப்பகுதி முந்திரிக்கொட்டையின் எண்ணெய் கொண்டு பூசப்படுகிறது.

தரை மற்றும் இருப்புப்பாதைகள் இல்லாத காலங்களில் வணிகர்களின் உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்திற்கு இவை பெரிதும் பயன்பட்டன.

இப்படகுகள் படகோட்டிகள் தூங்குவதற்கும் சமைப்பதற்கும் போதுமான வசதிகளைக் கொண்டிருந்தன. சில சமயங்களில் படகோட்டிகளின் குடும்பமும் படகில் உடன் இருந்தது. இப்படகோட்டிகள் படகு வலிக்கும் போது பாடும் பாடல்களும் அவர்களுடைய சமையல் முறைகளும் மிகவும் புகழ்பெற்றவை.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

"மாவோயிஸ்ட் தாக்குதல் குறித்து என்ஐஏ விசாரணை'.- தினமணி

மாவோயிஸ்ட் தீவிரவாதத்துக்கு அரசு அடிபணியாது: பிரதமர் மன்மோகன் சிங்  - தினமணி

கடத்தப்பட்ட காங்கிரஸ் தலைவர், மகன் கொலை  - தினமணி

இந்திய எல்லைக்குள் 5 கி.மீ. சாலை அமைப்பு சீனா மீண்டும் ...- தினகரன்

டி.எம்.எஸ்.படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி மரியாதை- தினமலர்

சரக்கு ரயில் தடம் புரண்டது -   தினமலர்

காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட "தி சௌத் இந்தியா கிளப்' கட்டடத்தை இடிக்க முயற்சி  .- தினமணி

தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் லண்டன் வீடு விற்பனைக்கு ...   - தினமணி

கோப்பையை கைப்பற்றியது மும்பை.தினமணி

கால்பந்து: பேயர்ன் முனிக் அணி சாம்பியன் -  தினமலர்  

சர்வதேச பிரீமியர் டென்னிஸ் போட்டி நட்புறவாக இருக்கும் -  தின பூமி

மணமகன் / மணமகள் தேவை

MAHESH NARAYANAN DOB: 15th September 1985,  Gothram: Kashyapa,  Star: Uttram, height: 6',1"

Edu: B.Plan.,(JNTU, Hyderabad), Masters in Urban Planning (USA) and working as Sr.Planner

in LEA Associates South Asia Pvt. Ltd., Hyderabad.  For details, contact 040-23730800, 09440682011

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

25/05/13

 To

04/06/13

 

Sri Ram Mandir

HAF Pocket 2, SRI RAM MANDIR Marg, Sector 7, Dwarka

1st Samvatsara Utsavam Celebration Of Sri Ram Mandir

27/05/13 8.00AM onwards Rudra Japam, Ganapathy Homam, Maha Abhishekam to all

Dieties, Deeparadhanai and Prasada Viniyogam

Special Alangaram and Sahasranama Archanai to Lord

Shiva

Sri Vishnu Sahasranama Parayanam

Gana Parayanam by Shri Saravana Sastrigal,

Deeparadhanai and Prasada Viniyogam

The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust

99680 93927,

9312247576

31/05/13,

01/06/13

02/06/13

6.00 PM onwards

Delhi Tamil Sangam

Discourse by Shri Velugudi Krishnan

Delhi Muththamizh Peravai in association with Delhi Tamil Sangam

9811937936

9810271676

31/05/13

8.30 to 11.00 AM

 

Sri Adi Sankara Mandir, A-52, Sector 42, Noida.

Sri Uttara Indraprastha samajam (rEGD) VEDA VEDANGA PATASHALA

Santhi Parikara Homam (Rishba Rasi to Midhuna Rasikku Pravesam)

Parikara Rasigal : Magaram, Viruchigam, Kanni, Midunam, Mesham, Meenam,Rishabam

 

V.Somaskanda Sastrigal

9810485448

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment